Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
ஹ்ம்ம்.. கன்டிப்பாக்கா...

சரி... சாப்பிடவாமா... நிவிய எழுப்பவா..

அவ தூங்கடடும் கீர்த்தி.. அப்பறம் எந்திரிக்கும் போது குடுக்கலாம்..
சாப்டு ஹாஸ்பிடல் போலாமா திவ்யா?

அங்க நர்ஸ்ட்ட சொல்லிட்டு வந்துருக்கேன்... எதாவதுன்னா கூப்புடுவா... நான் ஹாஸ்பிடல் போய் அவன பாத்துக்கறுக்கு  ஆபீஸ் போய் சார் கூடவே இருப்பேன்... வேலையும் செஞ்ச மாதிரி இருக்கும்... டைம் பாஸும் ஆவும்...


ஹ்ம்ம்... என்ன இருந்தாலும் உங்க ஹஸ்பன்ட்... அங்க தனியா இருக்காரேக்கா...

வீட்டுக்கு வந்ததும் பீ மூத்தரம் எல்லாம் அள்ளி மாசக்கணக்கா பாத்துக்கனும்... கெடக்கட்டும் தனியா கொஞ்ச நாள்  ...அப்பதான் பொண்டாட்டி அரும தெரியும்...


சூப்பர் டேஸ்ட்டு கீர்த்து... சிக்கன் கொழம்பு அள்ளுது... சாப்பிட்டு கொண்டே சொன்னால் திவ்யா.

தேங்க்ஸ் க்கா...

சாப்பிட்டு அரட்டை அடித்து பொழுதை கழித்தனர்.. மாலை ஹாஸ்பிடலில் இருந்து அழைப்பு அவளும் கீர்த்துவும் சென்று வந்தனர்.

வினோத்தின் கார்டில் இருந்து பில் கட்டினால்... அவன் அணிந்திருந்த செய்ன் , மோதிரத்தை விற்றால்.

இரவு திவ்யா மட்டும் ஹாஸ்பிடல் சென்று காலை ஆறு மணிக்கு திரும்பினால்.

வந்தவள் கீர்த்தனா வுடன் அரட்டை அடித்து கொண்டே கிச்சனில் வேலை செய்தால்.
பவித்ரா வந்ததும் காபி குடுத்தாள்.

உன் சார் எந்திரிச்சிட்டாறு... அவருக்கும் குடுக்கறியா... வீட்லயும் அவருக்கு பீஏ தான் காபி குடுக்கனுமாம்.
ஹ்ம்ம்... சரிக்கா...

காபியுடன் ஹாலுக்கு வந்தவள், அங்கு  ரமேஷ் இல்லாதது கண்டு..
அவரு ஹால்ல இல்லக்கா..
ரூம்ல இருக்காறு... போ...

ரூமுக்கா... நீங்களே குடுத்துடுங்களேன்...

ஏன் ரூமுக்கு போறதுக்கு என்ன... உன்னை சாப்டுடவா போறாரு... நாள் பூரா ஆபீஸ்ல தனி கேபின்ல தான இருக்கீங்க...
அது ஆபீஸ்க்கா... இது பெட்ரூம்...

இருந்தா என்ன... நேத்து புல்லா உன்ன பாக்காமா... ஆபீஸ்ல ரொம்ப கஷ்டப்பட்டுடாறு... நைட்டு வேற அவர் வர்றதுக்கு முன்னாடியே கிளம்பிட்ட... காலைல எந்திரிச்சதும் திவ்யா வந்தாச்சான்னுதான் மொதல்ல கேட்டாரு... அவரு உடனே உன்ன பாக்கனும்னு ஆசையா இருக்காறு... நீ போய் உன் அழகு முகத்த உன் சாருக்கு காட்டிட்டு வந்துடு...

ஹ்ம்ம்... சரிக்கா...

காபி குடுத்துட்டு உடனே வந்துடாத... கொஞ்ச நேரம் பேசிட்டு பொறுமையா வா...
ஹ்ம்ம்...

அப்பறம் இன்னிக்கும் உனக்கு லீவ் சொல்லிட்டேன்...திரும்ப அவர நாளைக்கு தான் பாக்க முடியும்...அதனால நாள் ஃபுல்லா தாங்கள் மாதிரி அவருக்கு நச்சுன்னு ரெண்டு கன்னத்துலயும் ஒரு கிஸ்ஸடிச்சி விடு...

ச்சீ... கிஸ்ஸா... போங்கக்கா...
கன்னத்துல தான... சும்மா குடு.. பாவம் அப்பதான் மனுஷனுக்கு இன்னிக்கு வேல ஓடும்...

ப்ச்... அதுக்குன்னு அவருக்கு போய்...
உனக்கு அவர புடிக்குமா.. புடிக்காதா...

ரொம்ப புடிக்கும்க்கா... என் புருஷன கூட பிடிக்காது அவரத்தான் எனக்கு புடிக்கும்...
அப்பறம் என்ன... புடிக்காத புருஷனுக்கு எங்கெல்லாம் கிஸ் அடிச்சிறுப்ப.. ரொம்ப புடிச்ச உன் சாருக்கு கன்னத்துல .. இல்ல உதட்டுல கூட அடிக்கலாம்...

ச்சீ.. போங்கக்கா... உங்களோட...
ஹே... உனக்கு கிஸ் அடிக்க ஆசை இல்லயா...

ஆச இருக்குக்கா... ஆனா... உங்களுக்கு பரவாயில்லையா... நீங்க ஒன்னும் தப்பா நெனக்க...

அவளை இழுத்து அனைத்து.. அவள் கன்னத்தில் இதழ் பதித்து... என் புருசனுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் திவ்யா... உன் மேல அவருக்கு ரொம்ப பாசம்... நீ ஒரு நாள் ஆபிஸ் வராட்டி அவரு எவ்ளோ கஷ்டப்படுவாறுன்னு எனக்கு தான் தெரியும்...வினோத்தோட கொடுமைய நீ அவருக்கு சொன்னதுலேந்து அவரு சாப்டாம தூங்காம எப்படி தவிச்சாறுன்னு எனக்கு தெரியும்...அவருக்கு உன்ன வினோத்டேந்து டைவர்ஸ் வாங்கி வேற ஒரு நல்ல ஆளுக்கு கட்டி கொடுக்கனும்னு ஆசை... எனக்கு அவர பத்தி நல்லா தெரியும்... உன்ன பத்தியும் தெரியும்... அவருக்கு உன் மேல இருக்கற அதே அளவு அன்பும் பாசமும் உனக்கு அவர் மேல இருக்குன்னு தெரியும்... ஸோ.. நீங்க கிஸ்ஸடிச்சிகிட்டா நான் தப்பாவே நினைக்க மாட்டேன்... உனக்கு அவர் கூட நெருக்கமா உட்கார்ந்து... ஆறுதலா அவர் தோள்ல சாஞ்சு உன் கஷ்டத்தை அவர்ட்ட சொல்லி அழனும்னு தோனிச்சின்னா கூட நீ சொல்லி அழலாம்.... நான் தப்பாவே நினைக்க மாட்டேன்... உனக்கு அவர கட்டிபிடிக்கனும்னு தோனிச்சின்னா கட்டி புடிச்சுக்கோ... அவரோட ஆறுதலும் அரவணைப்பும் தேவைப்பட்டா... அவர கட்டி புடிச்சிக்க சொல்லு ... நான் இருக்கேன்லாம் யோசிக்காத... ஆபீஸ்ல ஒரு பீஏவா உனக்கு அவர் மேல என்ன உரிமை உன்டோ .. அதே அளவு உரிமை வீட்ல ஒரு ப்ரெண்டா உனக்கு உரிமை உன்டு...

அவள் சொல்ல சொல்ல திவ்யா விற்கு கண்ணீர் முட்டியது... பவியை இறுக்கி அனைத்து அவள் கன்னமெங்கும் முத்தம் வைத்து தன் நன்றியை தெரிவித்தால்.

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலைக்கா... ஒரு ஆனோட அன்புக்கும் அரவனைப்புக்கும் வருஷக்கனக்கா ஏங்கி இருக்கேன்க்கா... என் புருஷன்ட்ட கிடைக்காத அன்ப ரமேஷ் சார் என் மேல காட்டினாலும்... அவர் இன்னொருத்தியோட கனவன்னு... அந்த அன்பயும் பாசத்தையும் ஏத்துக்கறது இன்னொரு பொண்ணுக்கு நான் செய்ற துரோகம்னு குற்ற உணர்ச்சியோட பல நாள் தவிச்சிருக்கேன்க்கா... நீங்க எனக்காக உங்க கனவரோட அன்ப எடுத்துக்க சொல்றது... என்னாலே... எப்படி... அதற்கு மேல் வார்த்தை வராமல் தவிக்க...

அன்பு பாசம் காதல்லாம்.. எத்தனை பேர்கிட்ட வேணாலும் காட்டலாம் திவ்யா.... எல்லாருக்கும் உண்மையா இருக்கனும்.. அவ்வளவுதான்... அழாம பேஸ் வாஷ் பன்னிட்டு சீக்கிரம் ரூமுக்கு போய் உன் சார கவனி... அப்பறம் அவரு இங்க வந்து தூக்கினு போய்டுவாறு உன்ன..

ஹ்ம்ம்...

நானத்தில் தலை குனிந்து நின்றவளின் தாடையில் கை வைத்து தூக்கி அவள் கண்களை ஆழமாக பார்த்து, உங்கள நான் அரை மணி நேரம் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்... அதுக்கப்புறம் எப்ப வேணாலும் உள்ள வருவேன்.... அப்ப உன் உதடு அவர் கன்னத்துல இருக்கனும் இல்ல அவர் உதடு உன் கன்னத்துல இருக்கனும்... என்றால் பவித்ரா.
 
ச்சீ... போங்கக்கா... அவ்ளோ நேரம்லாம் முடியாது... வெட்கத்தில் கன்னம் சிவக்க
உன்னால முடியாதுன்னு அவர்ட்ட உன் கன்னத்த குடுத்துடு... கல்யாணம் ஆகி இருவது வருஷம் ஆகுது என் கன்னத்தையே மணக்கனக்கா கிஸ் அடிப்பாரு, இவ்ளோ அம்ஸமா யங்கா அழகா ஒரு பிஏ கன்னம் கெடச்சா நாள் பூரா சலிக்காம அடிப்பாறு... அவள் கன்னத்தில் இதழ் வைத்து சொன்னால்.

ஸ்ஸ்ஸ்... அக்கா.. நாள் பூரா அடிப்பாறா...
ஹ்ம்... ஏன் உனக்கு வேண்டாமா... அவள் கன்கள் பார்த்து கேட்டால்.

அய்யோ அக்கா... எனக்கு யாராவது அன்பா ஆசையா முத்தம் கொடுப்பாங்களான்னு பல நாள் ஏங்கி தவிச்சிறுக்கேன்கா... வினோத் குடுக்கற முத்தத்துல விஸ்கி நாத்தமும்  , சிகரெட் வாடையும், தான் இருக்கும், என் மேல அன்போ பாசம் இருக்காதுக்கா...
[+] 1 user Likes revathi47's post
Like Reply


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 07-01-2022, 04:03 AM



Users browsing this thread: 1 Guest(s)