Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
கேவலமா திட்டுவான்னு சொல்லிருக்கு... ஆனா அந்த வார்த்தெயெல்லாம் நேர்ல கேட்கும் போது... முடியல... குரல் உடைந்தார்

 
ப்ச்... விடுங்க... எனக்கு கேட்டு கேட்டு மறத்து போச்சு... 
 
ஹ்ம்ம்... உதட்டுல ஏதோ வீங்கிருக்கு.. 
நீங்க தான கடிச்சீங்க... கொஞ்சம் விட்ருந்தா... உங்க வாயோட வந்திருக்கும்... நானத்தில் முகம் சிவக்க சினுங்கலாய் சொன்னால்
 
சாரி... நைட்டு கொஞ்சம் ஓவரா... என்னால கன்ட்ரோல் பன்ன முடியல... 
 
கொஞ்சம் இல்ல... ரொம்ப ஓவரா... என்ன அப்படி ஒரு வெறி... கிறக்கமாய் கேட்டால்
 
நாலு வருசமா உன் அழக பாத்து பாத்து இத அனுபவிக்க முடியுமான்னு ஏங்கி ஏங்கி.. நேத்தி என் கைக்கு கெடச்சதும்... அப்படியே வெறியா மாறிடிச்சு... சாரி திவ்யா... 
 
ஹ்ம்ம்... சாரி லாம் வேண்டாம்...எனக்கு ரொம்ப புடிச்சிருந்துது... சொல்லி விட்டு அவன் தோளில் சாய்ந்து கன்னத்தில் மென்மையாய் தன் உதட்டை ஒற்றி எடுத்தாள்
 
ஹ்ம்ம்... இருந்தாலும் உன் புருஷன் கூட இருக்க போது... நான் அப்படி நடந்துகிட்டு இருக்க கூடாது.. 
 
எனக்கு அவன் அங்க இருந்தது தான் புடிச்சிருந்துது... ஒருத்தன்ட்ட பேசினாலே சிகரெட்ல சூடு வச்சவன்... இப்ப ஒருத்தர் கூட இப்படி இருக்கும் போது... எதுவும் செய்ய முடியாத... கையாலாகாத தனத்துல துடிக்கற அவன் மூஞ்ச பாக்கணும்... 
 
ஹ்ம்ம்... நாளைக்கு வேணா லைட் ஆஃப் பன்னாம... அவள் காதோரம் கிசுகிசுத்தார்.. 
 
ப்ச்... வேண்டாம் சார்... எனக்கு பவிக்கா நெனச்சா கில்டியா இருக்கு... ஒரு தடவ கூட பாக்காத என் கிட்ட கூட எவ்ளோ அக்கறையா நடந்துகிட்டாங்க... ஆனா நான் என் புருஷன பழி வாங்கறேன்னு அவங்க புருஷன் கூட... ச்ச... தப்பு சார்... 
 
ஹோ.. அப்ப வினோத்த பழி வாங்க தான் என் கூட.... என் மேல ஆசை வந்து இல்லயா... 
 
யாரு சொன்னா உங்க மேல ஆசை இல்லைன்னு... ஒன்ற வருசமா நீங்க என்ன எப்ப அப்ரோச் பன்னுவீங்கன்னு துடிச்சிட்டு இருந்தேன்... 
 
ஹே... ஒன்ற வருசமாவா... 

ஹ்ம்ம்... ஆரம்பத்துல உங்க காமப் பார்வை னால உங்க மேல வெறுப்பு இருந்தாலும்... போக போக உங்க கேரக்டர் தெரிஞ்சு... உங்கள கொஞ்சம் கொஞ்சமா புடிக்க ஆரம்பிச்சு... மொத மொதல்ல உங்க கூட வெளியூர் பயணம் வந்தப்போ எனக்கு உடம்பு சரியில்லாம போய் நீங்க என்ன பாத்துகிட்டது... அப்பறம் இன்னொரு ட்ராவல்ல ரெண்டு ரூம் கெடக்காம ஒரே ரூம்ல இருந்தப்ப கூட நீங்க டீஸன்டா நடந்துகிட்டது... அப்ப தான் எனக்கு உங்கள முழுசா புடிச்சு... உங்க கூட உடலளவுயாவது ஒன்னு சேரனும்னு ஆச வந்தது... 
 
ஹ்ம்ம்... அடிப்பாவி ஒன்ற வருசமா ஆசைய வச்சிகிட்டு.... என்கிட்ட சொல்லிருக்கலாம்ல... 
 
ஆமா வந்து சொல்லுவாங்க... என்ன வச்சிக்கடான்னு... நீங்க தான் என்னோட க்ரீன் சிக்னல பாத்து புரிஞ்சிருந்துருக்கனும்... மர மண்ட... 
 
ஹையோ... ஒன்ற வருசத்த வேஸ்ட் பன்னிட்டனே... 
 
ஹ்ம்ம்... இனியுமே வேஸ்ட் தான்... பவிக்காக்கு துரோகம் பன்னிட்டு என்னால நிம்மதியா இருக்க முடியாது... அதனால நைட்டு நடந்தத மறந்துட்டு ஒழுங்கா என்ன உங்க பிஏ வா மட்டும் பாருங்க.... 
 
ஹ்ம்ம்... அப்ப உன் புருஷன பழி வாங்க வேண்டாமா... 
 
அதுக்கு நான் வேற கல்யாணம் ஆகாத ஆலா பாத்துக்கறேன்
 
ஹ்ம்ம்... ஓகே மேடம்... எந்த உறவும் குற்ற உணர்ச்சி யோட ஆரம்பிச்சா நல்லா இருக்காது.. ஸோ.. இனிமே என் விரல் கூட உன் மேல படாது... தள்ளி உக்காறு... 
 
அவர் பொசுக்குனு ஓகே சொல்வார்னு அவ எதிர்பாக்கலை... தன்னிடம் கெஞ்ச வில்லையே என்று ஒரு துளி வருத்தம் இருந்தாலும்... தன் மனதை புரிந்து விலகியதில் சந்தோஷப்பட்டால்... 
 
ஹலோ... அதுக்காக விரல் கூட படக்கூடாதுன்னு இல்லை... என்ன ஆசையா டச் பன்னலாம்... அன்பா கிஸ் பன்னலாம்... சொல்லி விட்டு அவர் கன்னத்தில் முத்தம் வைத்தால்
 
ஹ்ம்ம்... 
 
பிறகு ரொம்ப நேரம் வேலை பற்றி, நிவேதா பற்றி, அவளை பள்ளியில் சேர்ப்பது பற்றி என்று பேசிக் கொண்டு இருந்தனர்
 
காலை 6 மணிக்கு நர்ஸிடம் அவரை பார்த்துக்க சொல்லி... கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு.. எமர்ஜென்சி என்றால் கூப்பிட சொல்லி விட்டு கிளம்பினார்கள்.

*******************************************************************************************************************
[+] 5 users Like revathi47's post
Like Reply


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 01-01-2022, 02:00 AM



Users browsing this thread: 20 Guest(s)