Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
அவர் கட்டிலில் அமர்ந்திருக்க அவருக்கு முதுகை காட்டி கண்ணாடியை பார்த்து தலை பின்ன அவளின் பின்னால் டாப்ஸ்ஜிப் பாதி முதுகு வரை மட்டுமே போடப்பட்டிருக்க அவளின் பின்னழகை ரசிப்பதை கண்ணாடியில் பார்த்தால்.

அவர் எழுந்து வந்து அவளை அணைத்து... ஜிப் பாதி தான் போட்டிருக்க... அவள் காது மடலில் இதழ்கள் உரச பேசினார்.

ஸ்ஸ்ஸ... மிச்சத்த போட்டு விடுங்க.. ப்ளீஸ்...

கருப்பு ப்ரா ஸ்டராப்ஸ் தெரியுது.... காதின் கீழ் கண்ணத்தில் இதழால் தடவினார்..

ஹ்ம்ம்... அதான் பாத்தீஙகளே... இப்ப போட்டு விடுங்க... கெளம்பனும்... என் புருஷன் பாவம் தனியா இருப்பான்ஒரு மெல்லிய புன்னகையுடன் சொன்னால்.

ஹ்ம்ம்... அவர் ஜீப்பில் கை வைத்து மேலே இழுக்க.. நடு முதுகில் சின்னதாய் ஒரு தழும்பு தெரிய... அதை விரலால் தொட்டு... என்ன இது திவ்யா... ஏதோ தழும்பு மாதிரி இருக்கு...

ஹ்ம்ம்... அது என் வினோத் டார்லிங் நான் ஏதோ ஒரு பையன் கூட பேசினத பாத்துட்டு... அவன் கூட படுக்க அலையறியான்னு கேட்டு சிகரெட்டால வச்ச சூடு... புன்னகை மாறாமல் சொன்னால்.

ஸ்ஸ்ஸ்... இங்கெல்லாமா வச்சிருக்கான்... வேதனையுடன் கேட்டார்...

ஹ்ம்ம்... நெறய எடத்துல இருக்கு... இப்ப கொஞ்சம் கம்மி... ஒரு வருஷம் முன்னாடி இதே மாதிரி பாதி ஜிப்ல பாத்துருந்தீங்கன்னா ஒரு பத்து தழும்பாச்சும் பாத்திருக்கலாம்.

கேட்கவே அவருக்கு நெஞ்சம் பதறியது... அவர் அனைப்பில் இருந்த காமம் நீங்கி அன்பாய் அணைத்து... அவன டைவர்ஸ் பன்னிடேன்...

ஹ்ம்ம்... பன்னலாம்... டைவர்ஸ் பன்னி தூரமா அனுப்பறத விட கூடவே வச்சிருந்து பழி வாங்கனும்னு ஒரு அல்ப ஆச... அவன் உடம்பு சரியாகட்டும்... அப்பறம் பாத்துக்கலாம்... என்றால் அதே புன்னகையுடன்.

அவர் ஜிப் முழுவதும் போட்டு அவளை விடுவிக்க... அவர் எடுத்து வைத்திருந்த உடைகளை பார்த்து குறும்பாக சிரித்தாள்.

ஹ்ம்ம்.. வெவரமாத்தான் எடுத்து வச்சிருக்கீங்க...

இல்ல... இந்த ட்ரெஸ்ல எல்லாம் உன் அழகு கொஞ்சம் தூக்கலா இருக்கும்.

ஹ்ம்ம்... இருக்கும் இருக்கும்... எது தூக்கலா இருக்கும்னு எனக்கு தெரியாதா... இது என்ன ப்ரா பேண்ட்டி...இதுலயும் என் அழகு தூக்கலா இருக்குமா...

ம்ம்... தலையாட்டினார்.
அதுக்காக இத மட்டும் போட்டு காட்ட முடியாது...


ஹ்ம்ம்... இப்ப டாப்ஸ் ஜிப் பாதி இறக்கின மாதிரி இறக்கி காமிச்சா போதும்.

ப்ச் ... என்கிட்ட ஜிப் வச்ச டாப்ஸ் இது ஒன்னுதானே... சோகமாக சொன்னால்.

அப்ப தூக்கி பாத்துக்கறேன்..

அடி கிடைக்கும்... செல்லமாய் முறைத்து கொண்டே தேவையான உடைகளை எடுத்து பேகில் வைத்தால்.

பின்னர் நிவேதாவிற்கு தேவையானதை எடுத்து கொண்டால்.

பிங்க் லெக்கினை கையில் எடுத்து... கொஞ்சம் வெளிய இருக்கீங்களா... என்றால்.

அவசியம் வெளிய போனுமா...

ப்ளீஸ்.... எனக்கு உங்கள வெளிய இருக்க சொல்ல கஷ்டமா இருந்தாலும்... கொஞ்சம் கூச்சமா இருக்கு...
அவர் அவளை ஏக்கமாக பார்த்து கொண்டே வெளியே சென்றார்.


*****************************************************************************************
 
[+] 4 users Like revathi47's post
Like Reply


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 18-12-2021, 02:23 AM



Users browsing this thread: 12 Guest(s)