Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
மேடம்... நாங்க பாரதி ஹாஸ்பிட்டலைந்து பேசறோம்... வினோத் உங்க ஹஸ்பன்ட் தான.. 

 
ஆமா... 
 
அவரு பைக் ஏக்ஸிடன் ஆகி இங்க அட்மிட் பன்னிருக்காங்க... கைல இடுப்புல பயங்கர அடி... நீங்க இம்மீடியட்டா வர முடியுமோ... 
 
ஹ்ம்ம்... நான் கொஞ்சம் வெளிய இருக்கேன்.. இப்ப கிளம்பினாலும் 6 மணி ஆயிடுமே.. 
 
சரி.. எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ... அவ்ளோ சீக்கிரம் வாங்க... 
 
ஹ்ம்ம்... ஓகே... அப்பறம் முக்கியமான விஷயம்... என் கைல இப்ப ஒரு 30000 தான் இருக்கு... நீங்க எந்த ட்ரீட்மென்ட் பன்னினாலும் அதுக்குள்ள பன்னுங்க... மிச்சத்த நேர்ல வந்து பேசிக்கலாம்... சொல்லி விட்டு போனை வைத்து... சாப்பிடுவதை தொடர்ந்தாள்
 
என்னாச்சு திவ்யா... ஏதோ ட்ரீட்மென்ட் ... காசுன்னு... 
 
சொன்னால்
 
ஹே... கிளம்பாம சாப்டுகிட்டு இருக்க.... 
 
சாப்ட்டு சாயங்காலமா போயிக்கலாம் சார்... அரை நாள் லீவ் போடற அளவுக்கு எல்லாம் அவன்ஒர்த் இல்லை.. 
 
அவளை அதிர்ச்சியாக பார்த்து விட்டு.. காசு எதோ 30000 தான் இருக்குன்னு சொன்னே... வேணும்னா கேலு திவ்யா... 
 
காசெல்லாம் இருக்கு சார்... இங்க வேலைக்கு சேரும் போது என்ன சம்பளம் வாங்கினனோ... அத தான் இப்பவும் வாங்கறதா அவன்ட்ட சொல்லி வச்சிருக்கேன்... மிச்ச பணம் பேங்க்ல பத்தரமா இருக்கு.. சொல்லி விட்டு கண்ணடித்தாள்
 
அப்ப ட்ரீட்மென்டுக்கு காசு.. 
 
அவன் அக்கௌன்ட்ல எவ்ளோ இருக்கோ... அதுக்கு என்ன ட்ரீட்மென்ட் வருமோ... அத பன்னிக்கலாம்... பத்தலேன்னா தூக்கினு போய் கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல போட்டுடலாம்... 
 
அவளை பார்க்க அவருக்கு ஆச்சரியமா இருந்தது... தனக்கு ஜூரம், தலைவலி என்றாலே பதறுவால்... கொஞ்சம் டயர்டா இருக்குன்னு சொன்னாளே அவரை வேலை செய்ய விடாமல் ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டு இவளே அந்த வேலையை கேட்டு கேட்டு செய்வால்.. அது போன்ற நாட்களில் இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் பொறுமையாக முடித்து விட்டு தான் போவாள்... தன்னிடம் கூட இவ்வளவு அக்கறை காட்டுபவள் தன் கணவன் விஷயத்தில் இப்படி பேசுகிறால் என்றால் உள்ளுக்குள் எவ்வளவு அடி பட்டிருப்பால் என்று நினைத்து வேதனை அடைந்தார்
 
எந்த ஹாஸ்பிடல்
சொன்னால்... 
பவிக்கு கால் செய்து விவரம் சொன்னார்
சரி ரமேஷ்... நான் அடிக்கடி விஸிடிங் டாக்டரா போற ஹாஸ்பிடல் தான் நான் பாத்துக்கறேன் என்றால் பவித்ரா
 
நீங்க ஏன் சார் அவனுக்காக உங்க ஒய்ப போயி டிஸ்டர்ப் பன்றீஙக.. அவன கவனிக்கற நேரத்துல அவங்க வேற யாருக்காவது ட்ரீட்மென்ட் பன்னலாம்
 
இது அவனுக்காக இல்ல திவ்யா உனக்காக...என்ன தான் உன் புருஷன் கொடுமை படுத்தியிருந்தாலும்.. இப்ப அடிபட்டு ஹாஸ்பிடல்ல கெடக்கும் போது நீ தான எல்லாம் பன்னனும்
 
பன்னுவேன் சார்... பன்னாம எங்க போக போறேன்... ஆனா இது என் டைம்... வாங்கினதெல்லாம் திருப்பி குடுக்கற டைம்... அவனுக்கு என்ன பன்னனும்.. எப்படி பன்னனும்னு பொறுமையா யோசிச்சு நிதானமா பன்னுவுவேன் ... தீர்கமாக சொன்னால் திவ்யா

*********************************
 
[+] 1 user Likes revathi47's post
Like Reply


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 18-12-2021, 01:38 AM



Users browsing this thread: 15 Guest(s)