Romance நித்தியமும் காதல் கீர்த்தனைகள்
சார்.. நிஜமாவா... அதுக்கெல்லாம் நீங்க காசே குடுக்கல... என்றால் நித்யா

 
அதுக்கு தான் இன்னிக்கு சரக்கு பார்ட்டி... சொல்லிக்கொண்டே அவர் சோபாவின் முன்னாள் இருந்த டேபிளில் விஸ்கி, ஓட்கா, மிக்ஸிங், க்ளாஸ், சைட் டிஷ் அனைத்தையும் எடுத்து வைத்தார்
 
இது போங்கு... காசா குடுத்தா நாங்க ஜாலியா செலவு பன்னுவோம்ல.. 
 
அவரு தரும் போது தரட்டும் நித்து... அவர்ட்ட தொழில் கத்துக்க போறேன்... நீ காசு காசுன்னு  பறக்காத... 
 
ம்க்கும்... நீ வேணா காசு வாங்கமா தொழில் கத்துக்கோ... சார் எனக்கெல்லாம் நடிக்கறதுக்கு கரெக்டா காசு வந்துடனும் என் மாமாவ ஏமாத்தற மாதிரி என்ன ஏமாத்துனீங்க... அவ்ளோதான்
 
அப்ப நீ கன்பாமா நடிக்கறதுன்னு முடிவு பன்னிட்டியா.. 
 
தனக்கும் சிவாவுக்கும் விஸ்கியை ஊற்றிவிட்டு.. நித்யா விற்கு வோட்காவை ஊற்ற... 
 
சார் அவளுக்கு கொஞ்சமா ஸ்மால் அளவுக்கு ஊத்துங்க .என்று சொல்ல அவரும் அவளுக்கு குறைவான அளவு ஊற்றினார்
 
சார்... நீங்க தான் என்ன நடி நடின்னு சொல்லிட்டு இப்ப இப்படி கேக்கறீங்க.. என்று அதிர்ச்சியாய் கேட்டால் நித்யா
 
அதில்ல நித்து எனக்கு அந்த கேரக்டர் நீதான் பன்னனும்... பட்... அந்த கிஸ் ஸீன்ஸ்... கட்டில் ரொமான்ஸ்... புடைவை இல்லாம வர்ற சீன்ஸ் ... பாத்ரூம்ல ஹீரோவோட சேந்து ஷவர்ல நனையறது... இதெல்லாம் உனக்கு ஓகேவா சிவா... 
 
மாமா.. உனக்கு ஓகே தான... ப்ளீஸ்டா... அவனை கண்களால் கெஞ்சினால்
 
உன்னால அப்படி எல்லாம் நடிக்க முடியுமா... 
 
அது பன்னிக்கலான்டா... நடிப்புன்னு வந்தா எல்லாம் தான பன்னனும்... உனக்கு கஷ்டமா இருக்கா... 
 
ப்ச்.. அதில்ல நித்து... உனக்கு ஹேப்பின்னா... நீ எப்படி நடிச்சாலும் எனக்கு ஓகே தான்... உன்னால முடியுமா... அப்பறம் நீ பின் வாங்க கூடாது... 
 
ம்ஹூம்... மாட்டேன்... 
 
அப்பறம் என்ன சந்தோஷமா இந்த மொமன்ட கொண்டாடுவோம்... லெட்ஸ் ஸ்டார்ட்.. 
 
மூவரும் கையில் க்ளாஸை எடுக்க... சிவாவும் சங்கரும் ஒரே கல்ப்பில் முதல் ரவுன்டை அடித்து முடிக்க.. நித்யா ஒரு சிப் மட்டும் குடித்துவிட்டு க்ளாஸை வைத்தால்
 
சிவா... உனக்கு உன் ஒய்ப் ஹீரோவோட நெருக்கமா நடிக்கறது பிரச்சனையில்லயா... 
 
சின்ன வயசுலேந்தே என்ன வெறித்தனமா லவ் பன்னவா சார்... எனக்கு படிப்பு வரல ...எங்கப்பாவே என்ன மதிச்சதில்லை... எந்த பொண்ணாயிருந்தாலும் ஒரு கட்டத்துல ப்ராக்டிகலா யோசிச்சு, இவன கட்னா காலம் பூரா அஞ்சுக்கும் பத்துக்கும் கஷ்டப்படனும்னு என்ன மறக்க தான் பாப்பாங்க... ஆனா இவ... 14 வயசுலயே என்ன மாதிரி மெக்கானிக் ஆகி குடும்ப பாரத்த என் கூட சேந்து சுமக்கனும்னு யோசிச்சவ... அவளுக்கு நான் அடிமை சார்... அவ என்ன விருப்பபடறாலோ அத செய்யனும் சார்... அவ ஒரு முடிவு எடுத்தா கரெக்டா தான் சார் இருக்கும்
 
ஹ்ம்ம்... க்ரேட் சிவா... 
 
என்னடா மாமா... பஸ்ட் ரவுன்ட் போனதும் இவ்ளோ பீல் பன்னி பேசற... வழக்கமா நாலு ரவுன்டுக்கு அப்பறம் தான் இப்படி எல்லாம் பேசுவ... 
 
அவர்கள் அடுத்த ரவுன்டை அடித்து முடிக்க... 
 
தம் அடிக்கலாமா சிவா... எனக் கேட்டார்
 
நீங்க அடிங்க சார்... நான் அப்பறம்  அடிக்கறேன்... 
 
அவர் எழுந்து பால்கனிக்கு செல்ல... மாமா நானும் ஒரு பப் அடிச்சிட்டு வந்துடறேன்... சொல்லி விட்டு அவளும் சென்றால்
 
பால்கனிக்கு சென்றதும் அவளை இறுக்கி அனைத்து... செமயா இருக்கடி நீ... 
 
ஹ்ம்ம்... விடுங்க சங்கர்... 
தோளில் இருந்த அவள் கூந்தலில் முகம் புதைத்து... உன் தலைமுடி வாசன.. இந்த மல்லிகப்பூ வாசனை... உன்னோட வாசன... எல்லாம் சேந்து ஆள தூக்குதுடி.. 
 
ஹ்ம்ம்... தூக்கும் தூக்கும்.. விடுங்க சார்... செல்லமாய் சினுங்கினால்.. 
 
அவள் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு ஒரு சிகரெட்டை பற்ற வைத்தார்
 
மாமா... நீ... தம் அடிக்காட்டி என்ன... இங்க வா... இந்த தோட்டம் எவ்ளோ அழகா இருக்கு பாரு... அங்கிருந்து கத்தி அழைத்தாள்
 
ப்ச்... இப்ப எதுக்கு அவன  கூப்ட... உங்கூட ஒரு அஞ்சு நிமிசம் தனியா இருக்கலாம்னு நெனச்சேன்... 
 
எல்லாம் என் சேப்டிக்குதான்.. குறும்பாக சிரித்தாள்
 
சிவா அங்கு வர... நீ எழுதினதுலயே லவ் ஸீன்ஸ் எல்லாம் நல்லா இருந்துது சிவா... நீ மேக்ஸிமம் லவ் சீன்ஸ் எழுதி குடு... நான் ஏற்கனவே நித்யாட்ட சொல்லிருக்கேன்.. அந்த ஹீரோயின் கேரக்டருக்கு நித்யா தான் இன்ஸ்பிரேஷன்... கதைல கூட அவ ஒரு பைக் மெக்கானிக்... கிட்டத்தட்ட உங்க கதை மாதிரி தான்... ஒரே சேஞ்ச் என்னன்னா... அவ ஹீரோவான மாமா பையன  சின்ன வயசுலேந்து பயங்கரமா வெறுக்கறா... ஆனா எதிர்பாராத சூழ்நிலைல அவன கல்யாணம் பன்ன வேண்டியது ஆயிடுது... அதுக்கப்புறம் அந்த ஹீரோ அவள் மேல் காட்டற அக்கறைல கொஞ்சம் கொஞ்சமா லவ் பன்ன ஆரம்பிக்கறா... ஸோ இது உனக்கு கொஞ்சம் ஈஸியான விஷயம் தான்... உன் ரியல் லைப் லவ் வெல்லாம் போட்டு மிக்ஸ் பன்னி எழுதிடலாம்.. 
 
எழுதிடறேன் சார்
 
அப்பறம் ஹீரோ ஹீரோயின் ரொமான்ஸ் தூக்கலா இருக்கனும்... உன் ஒய்ப் ரொமான்ஸ்ல பின்னிடுவா... 
 
[+] 2 users Like revathi47's post
Like Reply


Messages In This Thread
RE: நித்தியமும் காதல் கீர்த்தனைகள் - by revathi47 - 30-10-2021, 05:58 AM



Users browsing this thread: 1 Guest(s)