20-08-2021, 11:36 AM
(19-08-2021, 11:38 PM)manmathan1 Wrote: நிஷாவைப் பார்த்து (நாம சூடாவோம்) சீனு பயப்பிடதான் செய்வான், ஏன்னா அவ்ளோ தூரம் அவனை மிரட்டி வைச்சிருக்கா. பொண்ணுங்களுக்கு தனக்காக எதையும் செய்யும் பசங்கள ரொம்ப பிடிக்கும்.
இதை வாசித்ததும் ஆச்சரியப்பட்டேன். இது திறமையா அனுபவமா தெரியவில்லை. என்னுடைய FLOW-ஐ கணித்து, கதையின் தன்மையை அறிந்து எழுதியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.