Fantasy என் மனைவியின் புன்னகை
(18-08-2021, 03:27 PM)Ramcuckoo Wrote:           அவர் சொல்றதுல எந்த தப்பும் இல்ல ப்ரோ.. அவர் எதிர்பார்ப்பு அப்படி.. பல பேருக்கு கதையை ஒரேயடியா எழுதி போஸ்ட் பன்னா நல்லா இருக்குமேனு நினைப்பு இருக்கு.. ஆனா அது முடியாது..

          அவர் சின்ன அப்டேட்டா இருக்குனு ஃபீல் பன்றாருனா அவர் நம்மகிட்ட எதிர்பார்கிறார், நம்ம அப்டேட்டுக்காக காத்திருக்கிறார்னு அர்த்தம்.. சின்ன அப்டேட்டா வரவும் ஏமாற்றத்தில இப்படி கமெண்ட் பன்றார்..

            கதை எழுதுறதுல உள்ள கஷ்டம் எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்.. பொறுமையா ப்ளாட் பிடிச்சு டையலாக் யோசிச்சு உட்கார்ந்து டைப் பன்னனும்.. எனக்கு நேரம் கிடைக்கிறது கஷ்டம்..

          ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் என்னால கதை எழுத ஒதுக்க முடியும்.. அதும் நைட் மனைவி தூங்கின அப்புறம் தான்.. அவளுக்கு இப்படி கதை எழுதுற விஷயம் தெரிஞ்சு கதையை படிச்சா சண்டை தான் வரும்.. அவளுக்கு தெரியாம தான் எழுதனும்.. 

         கிடைக்கிற ஒரு மணி நேரத்தில இவ்ளோ தான் டைப் பன்ன முடியும்.. மத்த கதாசிரியர்கள் எல்லாம் மூனு நாலு நாளைக்கு ஒரு முறை அப்டேட் தர்றாங்க.. அதுனால அவங்க கதைல பெரிய பெரிய அப்டேட் கிடைக்கும்.. நானும் மூனு நாளைக்கு ஒரு முறை போஸ்ட் பன்னா அப்டேட்ஸ் பெருசா தான் இருக்கும்.. அப்படி காக்க வைக்கிறது எனக்கு பிடிக்காது.. 

        ஏன்னா நானே முதல்ல வாசகன் தான்.. நான் தினமும் காஸிபி சைட் வந்தா படிக்க ஒரு அப்டேட்டாவது இருக்கனும்னு நினைப்பேன்..எதுமே இல்லாட்டி ஏமாற்றமா இருக்கும்.. அதான் என் வாசகர்களுக்கு தினமும் சின்ன அப்டேட்டாவது கொடுக்கனும்னு நினைக்கிறேன்.. 
         
         கமெண்ட்ஸ் நெகட்டிவா வந்தாலும் அதைப் பத்தி பெருசா யோசிக்க மாட்டேன்.. நான் என் வழில தினமும் ஒரு அப்டேட் கொடுத்திட்டே இருப்பேன்.. பெரிய பத்தியா வேனும்னு நினைக்கிற வாசகர்கள் ரெண்டு நாளைக்கு ஒரு முறையோ, மூனு நாளைக்கு ஒரு முறையோ வந்து பாருங்க.. ரெம்ப நேரம் படிக்கிற மாதிரி பெரிய பத்திகள் இருக்கும்.. 

         ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கு நன்றிகள் பல.....................

even intha reason kaaga naan weekly once kooda padipen (exbii / xossip) time la updates romba varathu... i mean post size kammiya thaan varum... so naan apdi serthu padichi pazhagi thaan... kadaisi ya backups edukave arambichen........
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: என் மனைவியின் புன்னகை - by manigopal - 18-08-2021, 07:52 PM



Users browsing this thread: 1 Guest(s)