08-08-2021, 10:04 PM
(08-08-2021, 09:57 PM)Dubai Seenu Wrote: அப்போ சீனு, மோகனின் மருமகனா?அப்போ சீனு நிஷாவ தன்னோட மச்சினிச்சியா நினைச்சு மறுபடி ரூட் போடுவானா? இல்லை கதிர் காயத்ரிய மச்சினிச்சியா நினைச்சி ரூட் போடுவான். நம்ம டார்சன் வேற எதுவுமே இல்லாம இருக்கான். ஆனா என்னதான் சீனு மறுபடி வந்தாலும் அவனால பழைய படி கெத்தா இருக்க முடியாது. ஏன்னா அவனால அவன் மனைவி திருப்தி ஆகாம மற்ற ஆண்களுடன் இருந்தது அவனுக்கு பெரிய ஒரு பின்னடைவா இருக்கும். இங்கு முறை அற்ற காமத்தால் ராஜும் சரி, சீனுவும் சரி தங்கள் மனைவிகளை திருமணத்தின் பின் இன்னொரு ஆண் தொடுவதற்கு வழிவகுத்து விட்டனர். ஆனால் நம்ம டார்சன்........ அவனுக்கு நிஷா... நிஷா ஒருத்தி மட்டுமே.
அவனால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவன் இனி அடிக்கடி நிஷாவை பார்க்கவேண்டியிருக்குமே. அப்படி பார்க்கும்போது நிஷாவுக்கு பழசு எல்லாம் ஞாபகம் வருமே... அது தர்மசங்கடமாய் இருக்குமே