30-07-2021, 08:25 AM
2 மாதத்துக்கு மேல் ஆயிடுச்சு இன்னும் அடுத்த பகுதி இல்லை. கதை முடிவு தான் என்ன. நல்ல காதல் கொடுரமாக கொல்ல பட்டு இப்போது என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறோம். இன்னும் அவனுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு அனைத்தும் பொய் என்று சொல்ல மாட்டாளா என்று எதிர்பார்க்கப்படுகிறது மனது. இல்லை என்றால் முடிவு அழுகை கொடுத்து முடித்து விடுங்கள்.