Romance காதலும் சாபமும்
#82
எபிசோட் -7 (சத்தியம் )


ஒரு நாள் முடிஞ்சு டிஸ்சார்ஜ் பண்ணிய பின் கதிர் வந்தான் .இங்க பாரு ப்ரியா நான் ஒரு 3 லேடிஸ் ஹாஸ்டல் பார்த்து இருக்கேன் இப்போ போயி நாம ஒண்ணா பார்ப்போம் உனக்கு எது பிடிச்சு இருக்கோ அதுல தங்கிக்கோ முதல் மாசம் நான் காசு கட்டிடுறேன் அப்புறம் நீ பிடிச்சா ஏதாச்சும் வொர்க் போ இல்லை ட்டானிலும் நான் பிஸ் கட்டுறேன் என கதிர் சொல்ல சரி என ப்ரியா அவன் கூட வந்தா 

ரெண்டு பேரும் ஒன்றாக காரில் ஏற கதிர் முன்னால உக்காந்து ஓட்ட ப்ரியா பின்னால உக்காந்து கிட்டா 

பர்ஸ்ட் எங்க அச்சும் டிபன் சாப்பிடுவோமா என கதிர் கேட்க 
ஓகே என்று ப்ரியா சொன்னாலும் எந்த ஹோட்டல் போனாலும் ஆட்களை பார்க்க அவளுக்கு ஒரு மாதிரி இருக்க கதிர் ப்ளீஸ் எனக்கு டிபன் வேணாம் நான் கார்ல இருக்கேன் நீ மட்டும் சாப்பிட்டு வா 

இருக்கட்டும் ப்ரியா உன்னைய ஹாஸ்டல சேர்த்துட்டு அப்புறமா சாப்பிடுறேன் 
ம்ம் 

ஒரு ஹாஸ்டல் வர அங்கே காரை நிப்பாட்ட ஓகே ப்ரியா வா ஹாஸ்டல் வந்துடுச்சு போகலாம் 

ப்ரியா ஒன்றும் பதில் சொல்லமால் இருக்க 

என்ன ப்ரியா வா போயி சிஸ்டர் கிட்ட பேசுவோம் என சொல்ல 

கதிர் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே 

சொல்லு ப்ரியா 

நான் அழகா இருக்கேனா 

அட இப்போ எதுக்கு இந்த கேள்வி 
இல்ல சொல்றா 

ஓகே யு ஆர் பியூட்டி புள் 

என்னய பேசாம ஒரு வீடு பிடிச்சு என்னய உன்னோட வைப்பாட்டியா வச்சுக்கிறியா ப்ளீஸ் என பிரியா அழுக

ஏ லூசு எனக்கு இன்னும் மேரேஜ் ஆகல இதுல வைப்பாட்டியாம் என்ன ஆச்சு உனக்கு 

கதிர் என்னால இந்த வெளி உலகத்தை பாக்க இப்போதைக்கு தெம்பு இல்ல உன் கூட உன்னோட வீட்ல ஒரு 10 நாள் இருக்கேன் உனக்கு வேணும்னா நீ என்னய என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ ஏற்க்கனவே கெட்டு போனவ தானே 
ஹ லூசு சும்மா அத பத்தியே பேசாத எல்லாத்தையும் மறந்துட்டு இருக்க பாரு 

இல்லடா எனக்கு யாரையும் பாக்க பயமா இருக்கு கொஞ்ச காலம் உன் வீட்ல ஒரு கைதி மாதிரி இருக்கேனே ப்ளீஸ் 
இல்ல ப்ரியா அது எல்லாம் வேணாம் 

ஓகே புரிஞ்சுடுச்சு லவ்வர் இல்ல லிவிங் ரிலேஷன் ல இருக்க அதானே இட்ஸ் ஓகே 

அப்படி இல்ல எனக்கு பிரைவசி வேணும் 

சரி நான் புரிஞ்சுக்கிட்டேன் நீ வர வேணாம் நானே போயி ஹாஸ்டல் சேர்ந்துக்கிறேன் என ப்ரியா இறங்கி வேற பக்கம் நடக்க 

ஹ ஹாஸ்டல் இந்த பக்கம் இருக்கு 

எங்களுக்கு தெரியும் நான் எங்க போனா உனக்கு என்ன 

ப்ரியா என கதிர் அவ கைய பிடிக்க 

டேய் குடும்ப பிரச்னை எல்லாம் அங்கிட்டு போயி போடுங்க மோனே ரோட்ல கூடாது என ஒரு குடிகாரன் சொல்ல கதிர் ப்ரியா கைய விட்டான் .பிரியா சிரிச்சா மெல்ல 

கதிர் ப்ளீஸ் புரிஞ்சுக்கோ 
என்னால வேற யார் கூடாவாச்சும் அது even பொண்ணுக னாலும் கூட நான் இருக்கிறதா பார்த்து கண்டுபிடுச்சுடுவாங்க ஏதாச்சும் ஒரு பொண்ணு சப்போஸ் நம்மூர் பொண்ணா இருந்தா விஷயம் பரவிடும் அதான் ப்ளீஸ் என ப்ரியா கெஞ்ச 

கதிர் யோசித்தான் .இவளை ஹாஸ்டலில் விட்டாலும் ஏதாச்சும் பண்ணிக்கிடுவா வேற எங்க அச்சும் ஓடினாலும் ஓடிடுவா அதுனால வீட்டுக்கு கூப்பிட்டு போவோம் என்ன இப்போ நாம முக்கால்வாசி நேரம் வீட்லயே இருக்கிறது இல்ல அப்புறம் என்ன 

சரி நான் வீட்டுக்கு கூப்பிட்டு போறேன் பட் எனக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடு என்றான் 

என்ன 

எந்த காரணம் கொண்டும் சூசைட் பண்ணிக்க மாட்டேன் என்னைய விட்டு போக மாட்டேன்னு சொல்லு 
ஓகே நான் சூசைட் ட்ரை பண்ண மாட்டேன் உன்ன விட்டு போக மாட்டேன் இது சத்தியம் என ப்ரியா சொல்ல 

என்னது என்னய விட்டு போக மாட்டியா 

ஆமா நீ தான் அப்படி சத்தியம் பண்ண சொன்ன என ப்ரியா சொல்ல 

ஐயோ ப்ரியா நான் என்னோட சூட்டிங் க்கு வச்சு இருந்த டயலாக் தெரியாம மிக்ஸ் பண்ணி ஹ நான் வேணும்னு பண்ணல என கதிர் சொல்ல 

ஓகே என்றாள் 

சரி வா போகலாம் என்றவன் ஹ எதுக்கும் சத்தியம் வாபஸ் கொடு என கதிர் கேட்க ஹ வாடா சும்மா சின்ன புள்ள மாதிரி
Like Reply


Messages In This Thread
RE: காதலும் சாபமும் - by prem ganesh 2 - 28-06-2021, 01:20 PM



Users browsing this thread: 1 Guest(s)