Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
அப்படிலாம் இல்லைடா இது ஒரு தத்தி , நீ சும்மா தோள்ல கைய போட்டுருக்க இன்னும் எதுனா பண்ணாலும் இந்த லூசு ஒன்னும் சொல்லாது ...



ரேணு இப்படி நேரடியாக என்னை அசிங்கப்படுத்துவான்னு நான் நினைக்கவே இல்லை ... ஆனா அசிங்கப்படுத்திட்டா நான் ஷாக்காகி அவளை பார்க்க ,



என்ன சொல்ற ரேணு ப்ரோ எதுவுமே சொல்லமாட்டாரா ?



ம்ம் உனக்கு தெரியாதுடா ஊர்ல கதிர்னு எனக்கு ஒரு மாமா பையன் இருக்கான் ..



ஆகா ரேணு என் மானத்தை வாங்கப்போறா போல ....



சரி ....?



அவன் என் மாமா பையன் தான் ஆனா தாய் மாமாலாம் இல்லை தூரத்து மாமா பையன் தான் !! அவன் என்னை இப்படித்தான் தொட்டு தொட்டு பேசுவான் கிள்ளி விளையாடுவான் சில சமயம் முத்தம் கூட குடுப்பான் ..


ஆஹா ரேணு எதோ பொய் ஜோடிக்கிறா போல , நல்லவேளை நம்மள அசிங்கப்படுத்தாம விட்டா ...


வாவ் இண்ட்ரஸ்டிங் அப்புறம் ?


நான் இந்த லூச லவ் பண்ண ஆரம்பிச்ச பிறகு அவன் அந்தமாதிரி தொடுறது எனக்கு சுத்தமா பிடிக்கல , நான் அவன்கிட்ட சொல்லிப்பார்த்தேன் நான் ஒருத்தன லவ் பண்ணுறேன் நான் ஒன்னும் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் அதனால இந்தமாதிரி என்னை தொடாதான்னு சொன்னேன் ... ஆனா அவன் அதுக்கப்புறம் தான் அதிகமா பண்ண ஆரம்பிச்சான் ! அதை நான் இந்த லூசுகிட்ட சொல்லி அவனை எதுனா பண்ணனும்னு சொன்னேன் , ஆனா இந்த லூசு , ரேணு மாமா பையன் தான அப்படி இப்படி இருப்பானுங்க தான் !! அப்பறம் நீ காலேஜ் போயிட்டா பெரிய ஆளாகிட்டா இதெல்லாம் இல்லாம போயிடும் இதைப்போய் சீரியஸா எடுத்துக்காதன்னு ஒன்னுமே பண்ணாம விட்டுட்டான் !!


அப்படியா என்ன ப்ரோ உங்களுக்கு கோவம் வரலையா ஆச்சர்யமா இருக்கே ..


அது வந்து ...


இதை கேளு இதை கேட்டா இப்படி ஒரு ஆளான்னு நீ ஷாக் ஆகிடுவா ...


என்னது ?

ஒருதடவை நானும் இதுவும் சினிமாவுக்கு போனோம் ..


ஹேய் என்ன இதுனு சொல்லுற ப்ரோ என்ன ஆடா மாடா ?


மாடு இல்லைடா எருமை மாடு எருமையை விட பொறுமையா இருந்த கதையை கேளு ...


ரேணு என்னமோ டிரை பண்ணுறா நாமளும் அது என்னான்னு கேப்போம்னு அமைதியாக இருந்தேன் ...
[+] 1 user Likes mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 13-06-2021, 06:39 AM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 3 Guest(s)