31-05-2021, 09:12 AM
நிஷா கோபமாக அங்கிருந்து வெளியேறினாள்.
ச்சே.. காமத்தை அடக்கவில்லையென்றால் எவ்வளவு பிரச்சினைகள்?
இன்னொரு விவாகரத்து, இன்னொரு ஏமாற்றத்தை இந்த வீடு தாங்காது.
நொந்துபோய்... காயத்ரியிடம் போனாள். அவளைக் கூட்டிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் போனாள்.
போலீஸ்கிட்டலாம் போக வேணாம்டி. அவன் ஒழியட்டும்
பேசாம வாடி
அங்கே வேலையை முடித்துவிட்டு ஒரு ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தாள்
இங்க எதுக்குடி?
ஊர்ல ஒரு ஹாஸ்பிடல் கட்டப் போறோம்டி. அது சம்பந்தமா
அங்கேயும் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குப் போனாள். தீபா நின்றுகொண்டிருந்தாள்.
அக்கா...
நீ ஒன் மன்த் வெயிட் பண்ணு. வினய் ஹேபிட்ஸ், behaviour பார்த்துட்டு நான் அப்பாகிட்ட பேசுறேன்
அக்கா ஐ ஆம் காண்பிடன்ட். அவரு மாறிட்டாரு
சொன்னதை செய்
சரிக்கா
அப்புறம்... அவன் கூப்பிட்டான்னு போய் போய் படுக்காத. பொத்திக்கிட்டு ஒழுங்கா இரு. மலரையும் மூடிக்கிட்டு இருக்கச்சொல்லு.
எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு...
பல்லை கடித்துக்கொண்டே கிளம்பினாள்.
காயத்ரி மற்றும் அவள் அம்மாவுடன் மதுரையில் போய் இறங்கினாள்