Romance காதலும் சாபமும்
#39
எபிசோட் -4 (சிகிச்சை )

ப்ரியா பயப்படாம கார்ல ஏறுன்னு சொல்ல அவளும் தயங்கி கிட்டே இருக்க திடீரென மயங்கி விழுக கிட்ட போயி ப்ரியா எந்திரி எந்திரி என அவளை தட்டி எழுப்ப அப்போ அவன் கால் எல்லாம் ஏதோ ஈரமாக ப்ரியா பேண்ட் லாம் ரத்தம் நிறைய வந்து இருக்க ஐயோ என அவளை காரில் ஏற்றி கொண்டு வேகமாக ஆஸ்ப்பிட்டல் போனான் .


அங்க போயி ஸ்ட்ரெக்சர் வர வச்சு ப்ரியாவை கொண்டு போக டாக்டர் ஒரு 5 நிமிஷம் கழிச்சு வந்தனர் .

டாக்டர் வந்தார் 

கதிர் பதற்றத்தோடு என்ன ஆச்சு டாக்டர் என்ன ஆச்சு 

அந்த பொண்ணு பிருட்டலி ரேப்பட்  அதான் இவளவு ப்ளாட் லாஸ் பிளாடி ராஸ்கல்ஸ் ரேப் பண்ணது மட்டும் இல்லாம சிகரெட் கம்பி ன்னு சே சொல்ல கூட முடியல இந்த மாதிரி ஜென்மம் லாம் ஏன்தான் இருக்கானுகளோ 
ஓகே அவங்க பேரெண்ட்ஸ் க்கு இன்பார்ம் பண்ணிட்டிங்களே அண்ட் ஆல்சோ போலீஸ் கிட்ட சொல்லணும் அண்ட் நீங்க யாரு என டாக்டர் கேட்க 

கதிர் நான் நான் என திணறினான் 


நீங்க யாரு சார் சொல்லுங்க என டாக்டர் கேட்க 

கதிர் டாக்டர் கிட்ட வேற வழியே இல்லாம மேடம் நான் இவளோட ஹாஸ் பண்ட் 
நாங்க 2 பேரும் வீட்டை விட்டு ஓடி வந்து லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோம் 
வாட் 

மேடம் நான் இங்க யேசியேனட் chennal ல வொர்க் பண்றேன் என் வொய்ப் இங்க ஐ டீ ல வொர்க் பண்ற நேத்து முடிச்சு வரும் போது இப்படி ஆகிடுச்சு எந்த ராஸ்கல்ஸ் இப்படி பன்னன்னுக தெரியல ப்ளீஸ் மேடம் உங்கள கெஞ்சி கேக்குறேன் என டாக்டர் கால் லே விழுந்துட்டான் .போலீஸ் கிட்ட போனா என் பேமிலி மானம் போயிடும் 
என்ன சாரே இது கால்ல லாம் விழுந்து கிட்டு  இருந்தாலும் அந்த பொறுக்கிகளை போலீஸ் கிட்ட புடிச்சு கொடுக்க வேணாமா 

வேணாம் டாக்டர் போலீஸ் கிட்ட போனா பிரஸ் ,டிவி மீடியா எல்லாம் என் வொய்ப் லைப்பை ஸ்பாயில் பண்ணிடும் ப்ளீஸ் அவ கூட ரொம்ப வருஷம் வாழணும்னு நினைக்கிறேன் 

அந்த பண்ணிகளை கடவுள் தண்டிப்பார் 


சரி ஓகே கையெழுத்து போடுங்க ட்ரீட்மெண்ட் நான் பாக்குறேன் என சொல்ல husbund என்ற இடத்தில கையெழுத்து போட ப்ரியாக்கு சிகிச்சை நடந்தது 



........................................தொடரும் 
[+] 6 users Like prem ganesh 2's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் சாபமும் - by prem ganesh 2 - 25-05-2021, 12:39 PM



Users browsing this thread: 2 Guest(s)