Romance காதலும் சாபமும்
#30
எபிசோட் -3(தயக்கம், பயம் ,நம்பிக்கையின்மை )

அந்த அங்கிள் ஆன்டி கன்னியகுமாரியில் இறங்கி விட்டனர் .இறங்கும் முன் குழந்தைகளா சண்டை போடாம இருக்கணும் அடுத்து உங்கள ரயில்ல பாக்கும் போது நான் ஒரு குழந்தையோட தான் பாக்கணும் நல்லா இருங்க டேய் கக்கூஸ் விளம்பரத்துல நடிச்சவனே இனி மேல் இந்த அழகு பொண்ணு மேல கை வச்ச அவ்வளவு தான் 

நீ இவன் கை ஏதும் வச்சா போன் பண்ணுமா என் ஊரு உசிலம்பப்ட்டி அங்க இருந்து ஆள் இறக்கிடுறேன் இவனுக்கு ஆள் தேவை இல்ல நானே போதும் வரட்டாடா ராஸ்கல் என அந்த ஆன்டி சொல்ல கதிர் சிரிச்சான் 

அடுத்த ஒரு மணி நேரத்துல திருவனந்த புறமும் வந்து விட கதிர் ஓகே ரயில் வே ஸ்டேஷன்ல உக்காரு ப்ரியா என்னோட கார் இங்க ஒரு இடத்துல பார்க் பண்ணி இருக்கேன் நான் போயி எடுத்துட்டு வந்துடுறேன் 
கதிர் ஒரு நிமிஷம் சொல்லு பிரியா ப்ரியாக்கு வார்த்தைகள் வரவில்லை கதிர் 2 நாளைக்கு முன்னாலே இதே மாதிரி ஒரு ரயில்வே ஸ்டேஷன்ல ஒருத்தன நம்பி கார்ல ஏறினேன் அவன் என்னய சொல்ல முடியாம வெடிச்சு அழுதா அது மாதிரி நீங்களும் ஏதாச்சு என்னய பண்ண போறதுன்னா சொல்லுங்க நான் இப்பவே என ரொம்ப அழுக

ப்ரியா பர்ஸ்ட் அப் ஆல் நான் உனக்கு எப்படி என் மேல நம்பிக்கை வர வைக்கிறதுன்னு தெரியல ஆனாலும் என்னய நம்பி வா . அண்ட் நீ என்னய நம்பி வரதுக்கு இன்னொன்னு 

ப்ரியா தலை நிமிர்ந்து பாக்க 

நான் தான் சாம்பார் தயிர் சாதம் ஆச்சே என்று சொல்ல ப்ரியா அவளை மீறி லைட்டா சிரிக்க சரி நான் கார் எடுத்துட்டு வரேன் 

நோ எனக்கு பயமா இருக்கு நானும் கார் பார்க்கிங்க உன் கூடவே வரேன் என மெல்ல தடுமாறி எந்திரிச்சா 
ரொம்ப ஒரு மாதிரி தடுமாறி நடக்க ப்ரியா நீ தப்பா நினைக்காட்டி வேணும்னா என் தோள்ல கை போட்டுக்கோ என்று சொல்ல 


அவன் தோலை பிடிச்சு கொண்டே மெல்ல நடந்தா 

கார் கிட்ட வர கதிர் அவளுக்கு கார் கதவை திறந்து விட ப்ரியா ஒரு நிமிஷம் யோசிச்சா பயந்தா தயங்கினா இன்னொரு முறை ஒரு ஆம்பிளைய நம்பலாமா என யோசித்து கொண்டே இருக்க
[+] 3 users Like prem ganesh 2's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் சாபமும் - by prem ganesh 2 - 22-05-2021, 12:48 PM



Users browsing this thread: 1 Guest(s)