Misc. Erotica மைதிலி என்னை காதலி
#51
ராமும் மைதிலியும் மாலுக்குள் நுழைந்து நடக்க, weekday என்பதால், பெரியதாய் கூட்டம் ஒன்றும் இல்லை.. ஆனால் அங்கே இங்கே, போகும் ஆண்கள் எல்லாம் மைதிலியை நோட்டம் இடுவது அப்பட்டமாய் தெரிந்தது ராமுக்கு.. மைதிலி க்கு இதெல்லாம் பழகிய ஒன்று. ஆனால் ராமுக்கு தன் மனைவியை பிறர் சைட் அடிப்பது அறிந்து அவனுக்கு முதன் முதலாய் ஒருவித பெருமிதம் வந்தது.. சற்று தள்ளியே வந்த மைதிலி, சட்டெனெ கிட்ட வந்து ராமின் வலது கையை தன் இடது கையால் பிடித்து கொண்டாள் .. எனக்கு ஆண் துணை இருக்கு என்று,அனைவருக்கும் சொல்வது போலே காட்டினாள்..

முதன் முதலாய் தொட்ட அவள் மென்மையான விரல்கள் அவனை ஏதோ செய்தன.. அவனும் அவ்விரல்களை கெட்டியாய் பிடித்து கொண்டான்.. மைதிலி அவனை பார்த்து ஒரு ஸ்மைல் செய்தாள் .. எப்படியோ நடந்து, லிப்ட் பிடித்தனர்..லிப்ட்டில் யாருமில்லை.. 7ஆவது மாடியில் தான் theatre இருக்கிறது.. 7 என்று அமுக்கி விட்டு மேல ஓடும் நம்பரை பார்த்து கொண்டிருந்தான் ராம்.. லிப்ட் மூடிய பிறகு, அவனை சட்டென லிப்ட்டின் ஒரு சுவர் பக்கம் மீது தள்ளி சாய்த்தாள்.. தன் இரண்டு கைகள் எடுத்து, அவன் முகத்தை பிடித்து, லிப் டு லிப் கொடுத்து கவ்வி எடுத்தாள் .. அவளின் லிப்ஸ்டிக் டேஸ்ட் ஒரு புறம்.. அவளின் செவ்விதழ்கள் ருசி ஒரு புறம் ரெண்டும் கலந்த ஒரு வித போதை ஏற்றியது.. இவனும் அவளுக்கு ஈடு கொடுக்க ஆரம்பித்தான். அவள் மேல் உதட்டை கவ்வ, இவன் கீழ் மேல் உதட்டை கவ்வி எடுக்க, அதே போல் இவள் கீழே கடித்து எடுக்க,அவன் மேல் உதட்டை கடித்தான்.. ஒரு 20 நொடியில், 7 ஆவது மாடி வந்துவிட சட்டென பிரிந்தார்கள்..
Like Reply


Messages In This Thread
RE: மைதிலி என்னை காதலி - by AdichiThooku - 06-04-2019, 10:04 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 12-04-2019, 09:13 AM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 27-04-2019, 05:00 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 03-05-2019, 11:56 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 24-06-2019, 10:50 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 26-06-2019, 07:33 PM
RE: மைதிலி என்னை காதலி - by enjyxpy - 27-06-2019, 11:07 PM
RE: மைதிலி என்னை காதலி - by kadhalan kadhali - 10-07-2019, 09:17 AM



Users browsing this thread: 2 Guest(s)