Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
இருவரும் கண்களையே பார்த்துக்கொண்டு வார்த்தைகள் மவுனமாக நிற்க ...


ஹலோ போதும்பா எவ்வளவு நேரம் இப்படி நிப்பீங்க வாங்க ஐஸ் கிரீம் பார்லர் போலாம் !! வெங்கி உன்னோட பார்ட்டி தான் இது ...


நிஷா சிரித்தபடி சொல்ல நாங்களும் சற்று ரிலாக்ஸ் ஆகி அருகில் இருந்த பார்லர் சென்றோம் !! நானும் ரேனும் அருகருகில் அமர நிஷா எதிரில் அமர்ந்து ஆர்டர் செய்தாள் !! சந்தோஷமாக பேசி சிரித்தபடி சாப்பிட்டோம் !!


அடுத்து என்ன ?


அடுத்து என்ன நீங்க தான் சொல்லணும் !!


சினிமாவுக்கு போலாமா நிஷா ஆர்வமாக கேட்க ...


ரேணு சற்று பதட்டமாகி , நிஷா அதெல்லாம் கமிட் பண்ண முடியாது கதிருக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் !!


எங்கப்பாவுக்கோ அண்ணாவுக்கோ தெரிஞ்சா அவ்வளவுதான்னு சொன்னா கூட ஒரு அர்த்தம் இருக்கு ஆனா கதிருக்கு ... ஓ வாட் ஏ பிட்டி ...


கதிர் பேச்சை எடுத்ததும் எனக்கு சற்று பதட்டமாகிவிட்டது ஆனால் அதை அடக்கிக்கொன்டு சும்மா போலாம் ரேணு புதுசாவா மாட்டப்போற ?



எனக்கும் ஆசையா தான் இருக்கு ஆனா பயமா இருக்குடா ... என்று என் கைகளை பற்றிகொண்டவளின் கைகளில் அந்த பதட்டம் தெளிவாக தெரிந்தது !!



ச்ச என்னை ஏமாத்தணும்னா ஏன் இப்படி பயப்படனும் நான் தான் அவளை தப்பா நினைச்சிட்டேன் போல ...



ரேணு படத்துக்கு போவோம் இண்டர்வெல் விட்டொன வந்துடுவோம் என்ன சொல்லுற ?



நிஷாவின் ஐடியாவுக்கு ரேணு ஓகே சொல்ல ரேணு என்னிடம் பேசுவாளா என்று நினைத்த எனக்கு என்னோட படத்துக்கு வரப்போறான்னு நினைக்க உண்மையில் நம்பவே முடியல ஆனா எல்லாம் சில நொடிகளில் மறைந்து போனது ...


கதிர் ரேணு நம்பருக்கு கால் பண்ணிட்டான் !!


என்னை ஒருமாதிரி பயந்தபடி பார்த்துக்கொண்டே அந்தப்பக்கம் காதில் போனை வைத்து ...



ஹலோ ...

*****

இங்க தான் ஸ்கூல் பக்கத்துல இருக்கேன் ...

*****

ம்ம் ரிசல்ட் பார்த்துட்டோம்


***

85.9

*****

தாங்ஸ்



********



சும்மா ஃபிரண்ட்ஸ் சினிமா பாக்க போலாம்னு கூப்பிட்டாங்க அதான் ...


****


ஆமா


*****


நீயுமா ??


*****


ரேணு போனை ஸ்பீக்கரில் போட்டு , இல்லை கதிர் நாங்க பிரண்ட்ஸா சேர்ந்து ...



அந்த புண்டாமவனும் வரான் தான ?



ரேணு என்னை பார்த்து பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு பரிதாமாக பார்க்க நீ பேசுன்னு சொல்ல ...


யாரு ?


அதான் உன் லவ்வர் அந்த பாடு வரான் தான ?

கதிர் ஏன் இப்படிலாம் பேசுற ஆமா நானும் வெங்கியும் தான் படத்துக்கு போறோம் !!


எந்த படம் ?


இல்லை வந்து ...


என்ன படம்னு கேட்டேன் ..


ரேணு என்னிடம் கேட்க நான் அவள் காதில் படத்த்தின் பெயரை சொல்ல ..


ம்ம் அது ஒரு மொக்க படம் நாம ***** படத்துக்கு போலாம் . சரி ஓகே எங்க இருக்க ?


ஸ்கூல் கிட்ட ஐஸ் கிரீம் பார்லர்ல ...


ரைட்டு ...


கால் கட் ஆக ...


ரேணு தலையை குனிந்துகொண்டு அழ ஆரம்பிக்க நிஷா அவளை பரிதாபமாக பார்க்க ...



எனக்கு நிஷா முன்னாடி என்னை இப்படி பேசிட்டானே என்று அவமானமாக இருந்தது !!ஆனா இப்ப ரேணுகா அழுதுகிட்டு இருக்கா அவளை எதுனா பண்ணனும் இல்லைன்னா ரொம்ப அப்செட் ஆகிடுவா ...



நான் அவளை தோளை தொட்டு ஆறுதல் சொல்ல என் மடியில் படுத்து அழுத்துவிட்டாள் !!

பிறகு நீண்ட நேரம் அவளுக்கு ஆறுதல் சொல்லி ஒருவழியாக அவளை தேற்ற ...


வெங்கி உன்னால அவனை எதுவும் செய்யமுடியாதா ? அவன் ரொம்ப பண்ணுறான் வெங்கி ...


ஏய் நீயே அவனோட அவ்வளவு தூரம் அதையும் இதையும் பண்ணிட்டு இப்ப வந்து வெங்கிகிட்ட கேக்குற ? என்னடி உன் கதைன்னு நிஷா நக்கலாக கேட்க ...


ஆமாடி நான் தப்பு பண்ணேன் தான் ஆனா ஒரு ஆம்பளையா இவன் அந்த கதிரை அடிச்சிரிக்கணும் தான அட்லீஸ்ட் நாலு பசங்களை சேத்துக்கிட்டு அவனை அடிக்கலாம்ல இப்படி சும்மாவே இருந்தா இப்ப பாரு அவன் சேர்ந்து படத்துக்கு போலாம்னு சொல்லுறான் உள்ள போனா என்ன வேணா பண்ணுவான் அவனை பத்தி உங்களுக்கு தெரியாதா என்ன ?


இல்லை ரேணு உனக்கு எதுவும் பிரச்னை வரக்கூடாதுன்னு தான் நான் பொறுமையா இருந்தேன் !! இனி நான் என்ன பண்ணுறேன் பாரு ...


வெங்கி சும்மா வாயால சொல்லாத அவனை ஏதாவது பண்ணு அட்லீஸ்ட் தூரத்திலிருந்து கல்லால அடி ! அதுக்கப்புறம் தான் நாம எங்கனா வெளில பாக்கலாம் அதுவரைக்கும் எதுவும் வேண்டாம் !!


ரேணு நீ சொல்லுறது ...


ஆமா வெங்கி அவனை எதுனா பண்ணு அதுக்கப்பறம் நம்ம காதலை வச்சிக்கலாம் !!


அப்போ இப்ப சினிமாவுக்கு ?


இல்லை நான் வீட்டுக்கு போறேன் ! என்ன ஏன் தியேட்டருக்கு வரலைன்னு கேப்பான் நான் எதுனா சொல்லி சமாளிக்கிறேன் !! ஆனா நீ அவனை எதுனா பண்ணு அப்பத்தான் நம்ம காதல் !!!
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 13-03-2021, 03:26 PM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 2 Guest(s)