அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
(21-02-2021, 11:23 PM)Doyencamphor Wrote: தலைப்பை கதை எப்பொழுதோ தாண்டிவிட்டது நண்பா. மணி அவன் அம்மாவுக்குமான உறவு எப்பொழுதும் நெருக்கமாக இருந்ததில்லை. அப்படி இருந்திருந்தால் அந்த போதாதா இரவில் அவன் ஏன் சிவகாமியை தேடிப் போகிறான்?. இளமைப் பருவத்தை அனுபவிக்கும் முன்னரே, வாழ்க்கை  
அதன் சுயரூபத்தை வெளிப்படுத்த He had no choice but to steel up like a man. வாழ்க்கையில் ஒருவனுக்கு வரும் முதிர்ச்சி இயல்பாக இருந்தால், தன் இளமைப் பருவத்தின் துள்ளலை தொலைக்காமல் வைத்திருப்பான். மணியின் முதிர்ச்சி இயல்பானது அல்ல. அதனால் தன்னிலை விளக்கவோ அல்லது அடுத்தவருக்கு அறிவுரை கூறுவதோ தனது வேலையில்லை அல்லது தேவையற்றது என்று தான் நினைப்பான். இப்பழுதும் கூட வீட்டில் இருப்பவர்களிடம் இயல்பாக இருப்பது போல் நடிக்கத்தான் செய்கிறான். 

இது அனைத்தையும் கதையிலேயே தெளிவு படுத்திவிட்டேன் என்று நம்பியிருந்தேன். 


அவ்வளவு நாள் தேவைப்படாது என்று நம்புகிறேன்.
அடுத்த பதிவாவது பெரிய பதிவாகவும் சற்று விரைவாகவும் வரும் என்று நம்புகிறேன்.
[+] 1 user Likes Fun_Lover_007's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Fun_Lover_007 - 22-02-2021, 06:31 AM



Users browsing this thread: 8 Guest(s)