Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
ஆனா அவன் ஓடுனது பார்க்க செம்ம காமடி ... இந்த நேரத்துல இவ எதுக்கு வந்தான்னு புலம்பிகிட்டே போயிட்டான் !!

 
அப்புறம் நான் என் டிரஸ் எடுத்து போட்டுக்கிட்டு வேகமா போயி கதவை திறந்தேன் ! அவன் தங்கச்சி கஸ்தூரி ! 
 
சும்மா தான் வந்தா உள்ள வந்து அவ டிவி பார்க்க எனக்கு சரியான பசி அந்த பார்சலை பிரிச்சி சாப்பிட்டேன் !! 
 
அதுக்கப்புறம் அவனை இப்ப வரைக்கும் பார்க்கல , நானும் உன்கிட்ட எப்படா பேசுவோம்னு காத்திருந்து இப்பதான் பேசுறேன் !
 
[Image: cleardot.gif]

ம்ம் ஒரே நாள்ல சில  மணி நேரத்தில் என்னன்னவோ பார்த்துட்ட ..

ம்ம் ஆனா அவன் வேற எதுவும் டிரை பண்ணாம உன்னை ரசிச்சிருக்கான் !! அதான் உண்மை !!

ஆமா வெங்கி எங்க ரேப் பண்ணிடுவானோன்னு பயந்தேன் ! அந்தமாதிரி எதுவும் இல்லை !

அப்படின்னா அவன் உன்னை லவ் பண்ணுறான்னு நினைக்கிறேன் !
 
ஆனா நான் உன்னை லவ் பண்ணுறேன் பாவம் பய காத்திருந்து ஏங்க வேண்டியது தான் !
 
ஆனா நான் அனுபவிக்க வேண்டியதை அவன் அனுபவிச்சிட்டானே ...
 
அவன் கேவலம் என் உடம்ப தான் தொட முடியும் என் மனசு உனக்கு தான் !! இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இப்படி பாசம் காட்டும் காதலன் கிடைப்பானா சொல்லு ...
 
 ம்ம் !! சரி இனி என்ன பிளான் ?
 
என்ன பிளான் ஒரு பிளானும் இல்லை ! நீ என்ன பிளான் சொல்லுறியோ அதை அப்படியே ஃபாலோ பண்ணுறேன் !!
 
 ஓகே ரேணு முன்னாடியே சொன்னது தான் அவன் உன்னை தனிமைல சந்திக்க அலவ் பண்ணாத எனக்கு தெரிஞ்சி அவன் இனிமே உன்னை மிரட்ட மாட்டான் ! ஏன்னா அவன் உன்னை ருசி கண்டுட்டான் ! அதனால நீ அவனை அவாய்ட் பண்ணாலே போதும் !!
 
ம்ம் நானும் அதைத்தான் நினைச்சேன் !! ஆனா  நான் பயந்தது உன்னை நினைச்சி தான் !
 
 ஏன் ஏன் ஏன் ??
 
எங்க இதெல்லாம் கேட்டு நீ டென்ஸனாகி என்னை வெறுத்துடுவியோன்னு பயந்தேன் ! 
 
ரேணு எனக்கு இப்ப தான் உன் மேல காதல் அதிகமாகி இருக்கு !!
 
ஏன் ?
 
இவ்வளவு நடந்தும் உனக்கு என் மேல தான் காதல் இருக்கு !! அத்தனை நெருக்கத்திலும் நீ என்னை தான் நினைச்சுகிட்டு இருந்திருக்க .... அவனுக்கு நீயா ஒரு முத்தம் கூட குடுக்கல ... அது எனக்கு மட்டுமேன்னு தேக்கி வச்சிருக்க ..
 
ஆனா நான் தான் அவன் உதட்டை சப்பி...
 
 
ரேணு ரேணு அதெல்லாம் ஒரு மேட்டரா முத்தத்துக்கும் அதுக்கும் ஆயிரம் வித்தியாசம் இருக்கு !! அன்போட முத்தமிடுவதும் வெறும் காமத்தில் உதட்டை சப்புவதும் ஒன்னா ...??
 
என்னால உன்னை புரிஞ்சிக்க முடியல வெங்கி ...
 
எனக்கு உன்னை தெளிவா புரியது ! உண்மையான அன்பு உள்ள உன்னை நான் தான் ஒரு மோசமானவன் கிட்ட மாட்டி விட்டேன் ! இனி உன்னை காக்க வேண்டியது என் பொறுப்பு !
 
ரொம்ப தாங்ஸ் வெங்கி உன்னை மாதிரி ஒருத்தன் உலகத்துல யாருக்கும் கிடைக்க மாட்டாங்க ...
 
ஹேய் போடி சும்மா தேங்ஸ்லாம் சொல்லிட்டு ...
 
 ஓகேடா வச்சிடுறேன் பாய் ...
 
ஓகே ரேணு பாய் லவ் யூ ...

லவ் யுடா மாமா ...

பாய் மாமி !!
[+] 1 user Likes mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 25-01-2021, 07:22 AM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 4 Guest(s)