Adultery இரண்டாம் முடிச்சு
#58
மறுநாள் காலை இந்திரா குளித்து விட்டு, தலைமுடியை உதறிக் கொண்டிருந்தாள். தூங்கிக்கொண்டிருந்த கமல் முழித்துப் பார்த்தான். டைம் ஆகிருச்சேனு விறுவிறுவென எழுந்து குளிக்க ஓடினான். வழக்கம் போல அவளை ஆபீஸில் இறக்கிவிட்டு காலேஜுக்கு சென்றான். இரவு வேலை முடிந்து அவளை அழைத்து வரும் போது வண்டி ஆஃப் ஆகி நின்றது. திரும்ப ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்தும் ஸ்டார்ட் ஆகவில்லை. இந்திரா கீழே இறங்கிக் கொண்டாள். சற்று தூரத்தில் ஒரு மெக்கானிக் ஷாப் தெரிந்தது. அங்கு வண்டியை தள்ளிக் கொண்டு சென்றான். மெக்கானிக் ஒன் அவர் ஆகும்னு சொன்னான்.

"நீங்க வேணும்னா வீட்டுக்கு கெளம்புங்க. நான் வெயிட் பண்ணி வண்டிய சரி பண்ணி வாங்கிட்டு வரேன்."

"பரவால்ல. வெயிட் பண்றேன்" சொல்லிட்டு சற்று தள்ளி சென்று நின்றாள்.
கமல் அருகில் சென்றான். அவள் வேறுபக்கம் வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

"அண்ணி" என்று அழைத்தான். திரும்பி பார்த்தாள்.

"என்மேல ஏன் கோவமா இருக்கீங்க. நான் என்ன அண்ணி தப்பு செஞ்சேன்."

"உங்க மேல எனக்கு எந்த கோவமும் இல்ல"

"எதுக்கு வாங்க போங்கனு பேசுறீங்க. நான் எப்பவும் அதே கமல் தான்"

"கமல்.. எனக்கு உன்மேல எந்த கோவமும் இல்ல. என்னால நீயும் கஷ்டப்படுறியேனு தான் வருத்தம். அதனால தான் உன்கிட்ட பேசவே சங்கடமா இருந்துச்சு."

"அண்ணி.. நம்ம குடும்பத்துல நடக்கக்கூடாதது எல்லாம் நடந்துருச்சு. அது விதி. அதுக்கு நீங்க காரணம் இல்லையே. நம்ம குடும்பத்துக்காக தானே என்னைய தாலி கட்ட சொன்னாங்க. இதுல நான் கஷ்டபடுறதுக்கு ஒன்னுமில்லண்ணி.."

"இல்ல கமல்.. மத்தவங்க சொன்ன மாதிரி நான் உங்க வீட்டுக்கு வந்ததால தான் இதெல்லாம் நடக்குதோ என்னமோ"

"அண்ணி திரும்ப திரும்ப முடிஞ்சு போனதை பத்தி எதுக்கு பேசிகிட்டு. "


"என் லைஃப் முடிஞ்சுருச்சு.ஆனா உன்னோட லைஃப் இனிமே தான் ஆரம்பிக்கவே போகுது. உன் படிப்பு முடிஞ்சதும் உனக்கு ஒரு வாழ்க்கையை நல்லபடியா அமைச்சுக்கோ கமல். நம்ம வீட்டுல நடந்ததையே சீரியசா எடுத்துகிட்டு பீல் பண்ணாத."

"நான் அதுக்காக பீல் பண்ணவே இல்ல"

"இப்போ இல்ல.. பியூச்சர்ல பண்ணுவ. அது இப்போ உனக்கு தெரியாது."

"சரி நீங்க சொல்றமாதிரி பியூச்சர்ல நான் பீல்பண்ற நெலமை வரும் போது, நீங்க சொல்றதை நான் கேட்டுக்கிறேன். இப்போ அதைப் பத்தி பேச வேணாம் சரியா. துறுதுறுனு பேசிகிட்டு ஜாலியா இருந்த பழைய அண்ணியை நான் பாக்கனும். என்கிட்ட மட்டும் இல்ல. நம்ம வீட்டுல எல்லார்கிட்டயும் நீங்க சிரித்து சந்தோசமா பேசனும். பிளீஸ் அண்ணி."

"முயற்சி பண்றேன் கமல்"

"அதெல்லாம் முடியாது. இனிமே அப்படி இருப்பேனு சிரிச்சுகிட்டே சொல்லுங்க"

ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்திராவின் முகத்தில் சிரிப்பு வந்தது.

"சரி. அப்படியே இருக்கேன் போதுமா"

"ஹம்ம்.. குட் கேர்ள்."

சிவந்த உதடு பிரிய அழகாய் சிரித்தாள்.
All is well
[+] 6 users Like kamappithan's post
Like Reply


Messages In This Thread
RE: இரண்டாம் முடிச்சு - by kamappithan - 22-01-2021, 08:52 AM



Users browsing this thread: 5 Guest(s)