Adultery இரண்டாம் முடிச்சு
#44
தாலி கட்டியதும் இந்திரா உள்ளே சென்று விட்டாள்.

"சம்மந்தி உங்ககிட்ட கொஞ்சம் தனியே பேசனும். வரீங்கலா" இந்திராவின் அம்மா விசாலாட்சியை தனியாக அழைத்துச் சென்றாள்.

"என்னைய மன்னிச்சுருங்க சம்மந்தி. நான் இப்போ நடந்துகிட்டதுக்கு என்மேல கோவமா இருப்பீங்க. நான் இந்த மாதிரியெல்லாம் பேசலைனா , என் பொண்ணுக்கு இன்னொரு வாழ்க்கை அமைஞ்சுருக்காது. "

"அது சரி. அதுக்காக இவ்வளவு கடுமையா நடந்துக்கனுமா"

"என் பொண்ண பத்தி உங்களுக்கு தெரியாது. நாம அவகிட்ட இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோமானு சொன்னால், அவ கேப்பானு நெனக்கிறீங்களா. நான் சொன்னாலும், நீங்க சொன்னாலும், யாரு சொன்னாலும் சம்மதிக்க மாட்டா.. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையை உருவாக்கி, அவளுக்கு வேற வாய்ப்பே இல்லங்கிறதால தான் சம்மதிச்சா. நான் அதனால தான் விடாப்பிடியா தாலி கட்ட வச்சேன். ஆரம்பத்துல அவ உங்க வீட்டுக்கு கல்யாணம் செஞ்சுகிட்டு வந்தப்போ நான் கோவப்பட்டேன். அதுக்கு அப்புறம் அவ உங்க வீட்டுல சந்தோசமா இருக்கானு தெரிஞ்சு நானும் சந்தோசப்பட்டேன். உங்க மகனுக்கு ஆக்சிடென்ட்னு தெரிஞ்சதும் நாங்க எல்லாரும் இடிஞ்சு போயிட்டோம். அவளோட வாழ்க்கை பாதிலயே முடிஞ்சுரக் கூடாதுனு தான் இப்படி பேசிட்டேன். வேணும்னா உங்க காலைப் பிடிச்சு மன்னிப்பு கேக்குறேன்."

"அச்சோ அதெல்லாம் வேணாம் சம்மந்தி. நான் உங்களை புரிஞ்சுக்கிட்டேன்."

"நானே உங்க சின்ன மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு நெனச்சு தான் வந்தேன். நீங்களும் அதையே செஞ்சுட்டீங்க. அவ உங்க வீட்டுல தான் வாழனும் அதான் என்னோட ஆசையும்."

"ஆனா அவங்களுக்குள்ள இனிமே எப்படி ஒத்துப்போகும்னு தான் யோசனையா இருக்கு."

"அந்தக் கவலையே வேண்டாம். அதுக்குத்தானே நான் இருக்கேன். எனக்கும் தெரியும், இவ்வளவு நாளா அவங்க, அண்ணி கொழுந்தன்ற முறையோட
பழகுனாங்க. திடீர்னு அதெல்லாம் மறக்குறது கஷ்டம் தான். ரெண்டு பேரும் ஒருதருக்கொருத்தர் மனசுவிட்டு பேசிப்பழகனும். அப்போதான் புருஷன் பொண்டாட்டியா நினைக்க முடியும். அதை நாம தான் செய்யனும். "

"எப்படி செய்றது"

"அது ஒரு நாளில் நடக்குற விசயமில்ல சம்மந்தி. நான் உங்க வீட்ல கொஞ்சநாள் தங்கி இருக்கனும்."

"அதுக்கென்ன தாரளமா எவ்வளவு நாள் வேணாலும் தங்கிகோங்க. "

"அப்புறம், என் பொண்ணுகிட்ட எப்படி நடந்துகிட்டாலும், நீங்க கொஞ்சம்..."

"புரியுது. அவங்க நல்லதுக்குத்தானே எல்லாம். சரி எப்போ தங்குறீங்க."

"நான் ஒரு ரெண்டு நாள் கழிச்சு வரேன்.அதுக்கு அப்புறம் அப்பப்போ வீட்டுக்கு போயிட்டு வருவேன்."

"சரிங்க சம்மந்தி"

"சரி சம்மந்தி நான் இப்போ கெளம்புறேன்."
All is well
[+] 6 users Like kamappithan's post
Like Reply


Messages In This Thread
RE: இரண்டாம் முடிச்சு - by kamappithan - 10-01-2021, 03:31 PM



Users browsing this thread: 2 Guest(s)