அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
Madhu-mani meet happened right after episode-56. Mani was person who lost his emotions completely. And only thing that can ignite his emotional side is the memory of madhu. He feels that he was wronged by everyone and hurting back is the only option he have inorder to protect himself from being hurted.

பதிந்த பதிப்பை பாகம் - 35 எழுதியவுடனே எழுதிவிட்டேன். இந்த தருணத்தில் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைத்தே, பிடித்து வைத்திருந்தேன்சாவு தான் விடுதலை என்ற எண்ணத்தில் வாழ்பவன், தாத்தா மற்றும் ஆச்சிக்கள் உயிரோடு இருக்கும்வரை அதை தள்ளிப் போட்டிருக்கிறான். அவனின் அந்த எண்ணத்தில் மாற்றம் நிகழ, முதல் புள்ளியாக, மதுவின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற எண்ணம்தான் இயல்பாக இருக்கும் என்று தோன்றியது. மணி பாக்குவாமின்மையால் தவறு செய்தான், அவன் முட்டாள் இல்லை. ஒருவரை ஒருவர் தாண்டி யோசிப்பது எவ்வளவு கடினம் என்பதை அவன் உணர்வான். பாகம் - 64லில் அவனது செயல்பாடு அதை தெளிவாக உணர்த்திவிடும் என்று கருதினேன், ஆனால் சறுக்கிவிட்டேன் என்று இப்பொழுது உணர்கிறேன். அவனது கடந்த காலநிகழ்வைத் தவிர வேறு எதேனும் ட்ரமாட்டிக்கா கொடுக்கவேண்டாம் என்றுதான், இந்த பாகம்

வொர்க் ஆகும் என்று திட்டமிட்டே பதித்தேன். வேலைக்காகவில்லை என்று எண்ணுபவர்கள் மன்னிக்கவும். வேகத்தடையாக இருக்கும் என்று எண்ணவில்லை. இழைப்பாரால் என்று எண்ணியே பதிந்தேன். அது எனக்கும் தேவைப்படுகிறது நண்பர்களே

Suspense, suspense என்று திட்டமிட்டு எழுதவில்லை, அப்படி எழுதவும் முடியாது என்றுதான் தோன்றுகிறது. அதே போல் வாசகர்களின் உணர்வுகள் புரியாமலும் இல்லை. உங்களை காயப்படுத்தும் சொற்கள் அனைத்தும், என்னைத் தாண்டியே உங்களிடம் வருகிறது. கதையில் வரும் அத்தனை உணரவுகளையும் நான் உள்ளவாங்கி, தேவைப்படும் இடங்களில் கணம் குறைத்தே பதிக்கிறேன். POVல் இருந்து கதைசொல்லியின் பார்வைக்கு மாறியதே, வன்மம் குறைக்கத்தான்.

கடந்த சில பாகங்கள் எழுதும் போது, அந்த பாகங்களுக்கு என ஒரு தலைப்பை வைத்துக்கொண்டு தான் எழுதினேன். Chaos , Smoking is Injurious to health, Kill yourself to see your self , lone Wolf, Let’s Play, Checkmate, Knockout, Half-Heart-ed Redemption, வரிசையில் பதிந்த பாகத்திற்கு, விடியல், tagline for readers and writer is "பாயாசம் சாப்பிடுங்க ஃப்ரெண்ட்-எமோஷன் தான் முயற்ச்சி செய்தேன்" .

கதை இன்னும் முடியவில்லை. கதைமாந்தார்களுக்கு விமோசனம் இல்லாமல், இதை எழுதும் எனக்கும் இல்லை.
[+] 1 user Likes Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 09-01-2021, 03:52 AM



Users browsing this thread: 5 Guest(s)