Adultery இரண்டாம் முடிச்சு
#37
ஆயிட்ட. ஆனா ஒரு நாள் கூட அவன் கூட பொண்டாட்டியா குடும்பம் நடத்தலையே. இப்படி ஒரு பொண்ண வாழ்க்கை முழுசும் கண்ணிகழிக்காம வச்சுருக்குறது பெரிய பாவம்மா. "

"அத்தே அதை நான் பெருசா எடுத்துக்கல."

"இப்போ சொல்லலாம். உன் அம்மா சொன்ன மாதிரி எதிர்காலத்துல எப்போவாது நீ கவலைபட கூடாதுனு தான் சொல்றேன். உன் வாழ்க்கையை கெடுத்துட்டோம்னு உன் அம்மா இப்போ சொல்றமாதிரி, இன்னும் கொஞ்சநாள் கழிச்சு ஊறே பேசும். மத்தவங்களை விடு. என்னோட மனசாட்சியே என்னைய கொன்னுரும்."

இந்திரா குழப்பதோட அமைதியாய் நின்றாள்.

"இதுக்கு மேல உன் காலுல விழுறதை தவிர எனக்கு வேற வழி தெரியலமா"

விசாலாட்சி இந்திரா காலில் விழ போனாள். இந்திரா பதறியடித்து தடுத்தாள்.

" அத்தே.. என்ன பண்றீங்க. நீங்க என் சாமி மாதிரி. அவரு என்னைய விரும்புறதை சொன்னதும், நீங்களே கல்யாணம் பண்ணி வச்சீங்க. என்னோட நேரம் சரியில்லைனு சொன்னதும், அவங்களை திட்டி அனுப்பு றீங்க. நீங்க என்ன சொன்னாலும் நான் செய்வேன். நான் கல்யாணம் பண்ணிகிறேன்."

விசாலாட்சி இந்திராவோட கண்ண தொடச்சிவிட்டு வெளிய கூட்டிட்டு போனாள்.


" இந்திரா கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா. சின்னவனுக்கு படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்தை வச்சுக்கலாம்."

அதற்கு இந்திராவோட அம்மா " படிப்பு முடிஞ்சதும் ஊரறிய கல்யாணம் வச்சுக்கலாம். இப்போதைக்கு நமக்கு மட்டும் தெரியுற மாதிரி ஒரு மஞ்சக்கயிறை கட்ட சொல்லுங்க. எனக்கு அது போதும்."

"அம்மா ஏம்மா இப்படி பண்ற"

"இந்திரா அவங்க ஆசைப்படியே செஞ்சுருவோம் விடு."


விசாலாட்சி விருவிருனு உள்ள போய் மஞ்சள் கயிறை தாலியாக்கி கொண்டு வந்து கமலிடம் நீட்டினாள்.

"கட்டு"

"அம்மா..." இழுத்தான்.

"கட்டுனு சொல்றேன்ல"

மஞ்சள் கயிறை வாங்கிக் கொண்டு இந்திராவிற்கு அருகில் சென்றான். இந்திரா தலை குனிந்தபடி நின்றாள். அவள் முகத்தை பார்க்காமல் தலை குனிந்தபடியே தாலியைக் கட்டினான். தாலியை கட்டியதும் இருவரும் தனித்தனியே விலகி நின்று கொண்டனர்.

இந்திராவின் அம்மா நிம்மதி பெருமூச்சு விட்டாள்..
All is well
[+] 4 users Like kamappithan's post
Like Reply


Messages In This Thread
RE: இரண்டாம் முடிச்சு - by kamappithan - 08-01-2021, 04:21 PM



Users browsing this thread: 1 Guest(s)