அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
தொடர்ச்சி...... 

இரண்டு நாள் கழித்து,

ஃப்யூச்சர் குரூப்ஸ் சேர்மன் ஆவதற்கானமொத்த காரியங்களையும் முடித்திருந்தான் மணிஅதன் கடைசி நகர்வைதன் தந்தையின் வலது கை என்று சொல்லப்படும்சங்கரபாணியை வைத்தே முடிக்க திட்டமிட்டு அதை செயல்படுத்தினான்தனக்கும்தன் தந்தைக்கும்நிகழ்ந்த மோதலுக்கு சாட்சியாக இருப்பது இருவர் மட்டும்கண்டிப்பாகதன் தாய்அதைப் பற்றிவெளியே பேச மாட்டாள் என்று உறுதியாய் நம்பி இருந்த மணியின் கவனம்சிவகுருவின் செக்கரட்டரிசங்கரபாணி மீது விழுந்ததுஇதுவரை எதையும் வெளியே சொல்லியிறாத அவரைநிரந்தரமாக அமைதியாக்கஅவன் அடுத்த கட்ட நகர்வை நகர்த்தினான்அவரை அழைத்தவன்

"நீங்கவாங்குற சம்பளத்துக்கு விசுவாசமாக இருக்கிறதா இருந்தால்ஃப்யூச்சர் குரூப்ஸ், சேர்மனோடசெகரட்ரியா தொடரலாம்இல்லஅந்தப் பதவியில் இருக்கிற ஆளுக்குத்தான் விசுவாசமாக இருக்கணும்னு தோணுச்சுனாஇப்பவே கிளம்பலாம்!!" தன் வயதுக்கு மீறிய நிதானத்துடன் பேசியவன்சில காகிதங்களைசங்கர பாணியை நோக்கி நீட்டினாள்குழுமத்தின் அனைத்து நிறுவனங்களுக்குமான சுற்றறிக்கையோடுதானே முடிசூட்டிக் கொண்டதை தெரிவிக்கும் பொருட்டு ஏறப்பாடு செய்ய வேண்டியபத்திரிக்கையாளர் சந்திப்புக்கான அழைப்பும் இருந்ததுசங்கரபாணியும் அடுத்தடுத்த நாட்களில்தன் விசுவாசம் வாங்கும் சம்பளத்துக்குத்தான் என்று நிரூபித்தார்ஒரே வேளை அவரின் விசுவாசம்சிவகுருவுக்குத்தான் என்று முடிவெடுத்திருந்தால்மணி அவரை என்ன செய்ய திட்டமிட்டிருந்தான் என்பது அவனுக்கே வெளிச்சம்

தன் தந்தையின்வலதுகையாக செயல்பட்டவறின் மூலம்மொத்த நிறுவனத்திற்குமான செய்தியை கடத்தினான்மணியாரையும் இழக்க விரும்பாதவன்அதே நேரத்தில் அனைவரது விசுவாசமும்யாரைஎதை நோக்கி இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தான்அடுத்த சில நாட்களிலேயேதிட்டமிட்டது போல்பங்கு சந்தையில் திட்டமிட்ட படி நிறுவனத்தை பதிவு செய்தான்தங்கள் குழுமத்தின் அடையாளத்தை மாற்றி அமைக்கும் விதமாகபுதிய அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டதுஅதிலேயே அவன் தங்குவதற்கெனஅதன் மாடியில்அவனது அலுவலகத்துடன் கூடிய சிறிதாக வீடு போன்ற அமைப்புடன்

பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட கம்பெனிஉடனே உயரே பறக்காவிட்டாலும்அந்தக் புதிய அலுவலக கட்டிடம் போல்ஊரே மெச்சும் வகையில் எழுந்து நின்றதுஅந்த புதிய அலுவலக கட்டிடமோஎழுந்து நின்றதுஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின்கோயம்புத்தூரின் புதிய அடையாளமாக.

*****************

கட்டிட திறப்பு விழா முடிந்தபத்து நாள் கழித்து.

தன் அலுவலக அறையை திறந்து கொண்டு நுழைந்த அம்மாவை பார்த்ததும்முதலில் அதிர்ச்சியடைந்தாலும்சுதாரித்துக்கொண்டுஅதை ஒட்டி இருந்ததனக்கென அவன் வடிவமைத்துக் கொண்ட தனி உலகமாக கருதியவீட்டின் கதவைநோக்கி நடந்தான்.

"ஒரு நிமிஷம்!!" சுமாவின் சொற்கள்அவன் கால்களை கட்டிப் போட்டது

ஒரு கையும்காலும்சுத்தமாக செயல்படாமல் போக மூன்று மாதஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட் விளைவாக கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தான்சிவகுருபின் வீட்டிறக்கு வந்துவிட்ட சிவகுருவுக்குதினமும்மணியைப் பார்க்கபார்க்கஅது அவனது உடல் சுகவீனத்தைமேலும் கடுமையாக்கியதுபழனி செல்வதென்ற முடிவு செய்துபுதிய கட்டிடம் திறந்த மறுநாள்சுமாவை அழைக்கஅவளும்சிவகுருவுடன் சென்றாள்பழனி சென்றவள்தன் கணவனுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துவிட்டுபெரியவர்கள் துணையில் சிவகுருவை விட்டுவிடுபத்து நாட்களிலேயே திரும்பி வந்துவிட்டாள்திரும்பி வந்தவளுக்குகடந்த பத்து நாட்களாக மணிவீட்டிற்கு வரவில்லை என்று சொல்லப்படஅவனைத் தேடி அலுவலகத்திற்கே வந்துவிட்டாள்அவன் அருகில் சென்ற சுமா,

"உன்னநான் யாருக்கு வேண்ணாலும் பெத்திருக்கலாம்!! ஆனாநான்தான் பெத்தேன்!!நான் தான் உன் அம்மாங்கிறதுலஉனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்!!" நான் தான் உன் அம்மா சொல்லும் பொழுதே உடைந்து அழ ஆரம்பித்து இருந்தாள்சுமாகட்டுப்படுத்த முடியாதவள்தன் மகனை அணைத்துஅவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுதாள்.

"ஏண்டா இப்படி பண்ண?" அவனுடைய சட்டையை பற்றி கேட்டவள்,

"முட்டாளாகவே வாழ்ந்திருந்தால் கூடநிம்மதியா வாழ்ந்திருப்பேனே!!என்றவள்மீண்டும் தன் மகனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுதால்அவள்அழுது முடிக்கும்வரை அமைதியாக இருந்தவன்பின்அவளை விலக்கிக்விட்டுஅவள்சொன்னது எதுவும் காதில் விழவில்லை என்பதைப்போலஅவன் அறையை நோக்கி நடந்தான்.

உன்ன தொந்தரவு பண்ணமாட்டேன்உன் கண்ணுல கூட படமாட்டேன்!! தயவு செய்து வீட்டுக்கு வா டா!!” குரல் தழுதழுக்க சொன்னவளின் சொற்கள் மணியின் காதில் விழுந்ததா என்பதை அவன் மட்டுமே அறிவான்

தன் அன்னை, தனக்காகத்தான் திரும்பி வந்ததிருக்கிறாள் என்பது புரிந்தாலும்அவளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில்அவன் இல்லைஏனோ அவளின் வருகை முன்னைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில்தொழில் முனைப்பு காட்ட வைத்துஅவள் இழந்தது யாரை என்பதை அவளுக்கு முழுதாக உணர்த்து எண்ணம் கொடுத்த முனைப்பு அதுஅந்த முனைப்பிலேயேவரவே கூடாது என்று நினைத்திருந்த வீட்டுக்குள்மீண்டும் அடி எடுத்து வைத்தான்சுமா "வீட்டுக்கு வா" என்று அழைத்தபத்து நாள் கழித்துமொத்தமாக மிருகமாய் மாறியிருந்த அவனுக்குள்மனிதத்தின் மிச்சம் கொஞ்சமேனும் இருக்குமா?? என்பதை அவன் மட்டுமே அறிவான்.

***************

டிஸ்கி 

உணர்வுகள் இல்லாதமிருகமென மாறிமணி தன் அடுத்தகட்டப் பாய்ச்சலைவெறியோடிருக்கஅதே காலகட்டத்தில்டெல்லியில்தன் காதல் கொடுத்த கசப்பான நினைவுகளில் தேங்கிக் கிடந்தவள்அதிலிருந்து தன்னை மீட்டெடுக்கமனிதத்தில்மனித சேவையில்தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டாள்மதுஅவளின் விடமுயர்ச்சியில் பிழைத்துக்கொண்ட சிறுவனின் தாய்அவள் கைகளை பற்றிக்கொண்டு கண்ணீர் விடமயிர்க்கூச்செறிந்தவள்பிழைக்கவே மாட்டான் என்று கைவிடப்பட்ட ஒரு சிறுவன்உயிர் பிழைப்பதற்கு முக்கியமான காரணியாக இருந்ததின்,உணர்ச்சிப்பெருக்கில் இருந்தாள்அவளைவாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தஅவளை தேடி டெல்லிக்கு வந்து இறங்கியது ஓர் உயிர்

***************
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 29-12-2020, 12:02 AM



Users browsing this thread: 5 Guest(s)