Adultery இரண்டாம் முடிச்சு
#27
கமல் மொட்டை மாடியில் தண்டால் எடுத்துக் கொண்டிருந்தான்.

"குட் மார்னிங் சார்" என்றாள்.

வியர்வை வழிய தண்டால் செய்து கொண்டிருந்தவன் உடனே மேலே எழுந்து நின்று அண்ணியை பார்த்து சிரித்தான்.
"குட் மார்னிங் அண்ணி. நீங்க ஏன் இதெல்லாம் கொண்டு வந்துகிட்டு, நானே கீழ வந்து குடிச்சுருப்பேனே." வியர்வையை துடைத்தபடி பேசினான்.

"ஏன் நான் குடுத்தா குடிக்க மாட்டியா" சிரித்த முகத்துடன் கேட்டாள்.

"அச்சோ அப்படி இல்ல. உங்களுக்கு எதுக்கு சிரமம்னு தான் சொன்னேன்."

"அதெல்லாம் ஒரு சிரமம் இல்ல. ஆமா நீ போலீஸ் வேலைக்கு எதும் டிரை பண்றியா"

" இல்லையே "

"இல்ல.. நீ எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி, பாடிய டெவலப் பண்றியே அதான் கேட்டேன்."

"அப்படி இல்ல. இது எனக்கு பிடிச்ச விசயம். இது உடம்புக்கும் நல்லதுதானே. அதான்"

"ஓகே. ஓகே. சரி காஃபி ஆரிடப் போகுது. சீக்கிரம் குடிச்சுரு."

காஃபியை குடித்து முடித்தான்.

"காலேஜ் லைஃப் எப்படி போகுது. நல்லா என்ஜாய் பண்றியா"

"என்ஜாய் இல்ல. பட் ஜாலியா போகுது."

"ஹோ நீ படிக்குற புள்ளையா"

"படிப்பு தானே முக்கியம்"

"நானெல்லாம் காலேஜ் டைம்ல செம்மையா என்ஜாய் பண்ணேன் தெரியுமா. பிரண்ட்ஸ் கூட சேர்ந்து அடிக்கடி காலேஜ் கட் அடிச்சுட்டு போயிறுவேன். நீயும் என்ஜாய் பண்ணிக்கோ. இந்த காலேஜ் லைஃப் அதுக்கு அப்புறம் கிடைக்காது."


"பார்ர்ரா.. பாத்தா நல்ல புள்ள மாதிரி இருந்துகிட்டு இந்த வேலையெல்லாம் செஞ்சீங்களா. நீங்க சைலண்ட் டைப்னு நெனச்சேன்."

"நானா.. ஹா.. ஹா.. நான் எவ்வளவு வாயடிப்பேன் தெரியுமா. போக போக பாரு. "

"ஹா.. ஹா.. அப்படியா. சரி பாக்கலாம்."

"சரி நான் கீழ போறேன். நீ காலேஜ் க்கு கிளம்பு. நான் பேசுனா பேசிகிட்டே இருப்பேன். இனிமே இங்க தானே இருக்க போறேன். நிறைய பேசலாம்" டம்ளரை எடுத்துக் கொண்டு கீழே சென்றாள்.
All is well
[+] 3 users Like kamappithan's post
Like Reply


Messages In This Thread
RE: இரண்டாம் முடிச்சு - by kamappithan - 27-12-2020, 06:57 PM



Users browsing this thread: 2 Guest(s)