Adultery இரண்டாம் முடிச்சு
#5
இந்த விசயத்தை இந்திரா சங்கரிடம் கூற, சங்கர் தன்னுடைய குடும்பத்தாரிடம் பேசி சம்மதம் வாங்கியதோடு அவர்களின் முன்னிலையில் இன்று திருமணமும் நடக்கவிருக்கிறது.


சங்கர் கட்டிய தாலியை முகம்மலர ஏற்றுக் கொண்டாலும், தன் குடும்பத்திற்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொள்வது கவலையாகவே இருந்தது.

திருமணம் முடிந்து இந்திரா வீட்டிற்கு செல்ல அங்கே பிரச்சனை பூகம்பமாய் வெடித்தது. அவர்களை எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் பலனில்லை. வாய்க்கு வந்தபடி அனைவரையும் திட்டி தீர்த்ததுடன், இந்திராவிற்கு பல சாபங்களையும் வழங்கி கதவை அடைத்துவிட்டனர்.


இந்திராவின் வீட்டில் இப்படி நடக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்த்தது தான். சங்கரின் குடும்பத்தார் மணமக்களை தங்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர். ்
All is well
[+] 3 users Like kamappithan's post
Like Reply


Messages In This Thread
RE: இரண்டாம் முடிச்சு - by kamappithan - 24-12-2020, 07:58 AM



Users browsing this thread: 1 Guest(s)