நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#42
உணவு இடைவேளை நான் சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது அவன் கேண்டீனுக்கு வந்தான்.எனக்குபின்னால் இருந்த டேபிளில் தான் அமர்ந்தான்.கேண்டீனில் எல்லாம் மரநாற்காலிகள் கை வைத்த நாற்காலிகள்.நான் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது என் காதில் ஏதோ கூறினான்.நான் அவன் என்ன கூறினான் என்பதை கவனிக்கவில்லை ஆனால் அவன் என் காதருகில் வந்து அதை கூறியதால் அவன் உதடு என் காதோரம் பட்டு கூசியது.அதனால் கோபமாகி சட்டென "செருப்பு பிஞ்சிடும்"என்றேன்.நான் சொன்னதுதான் தாமதம் உடனே அவன் கைகள் என் இடுப்பின் சதையை பிடித்து அழுத்தமாக கிள்ளியது "ஆஆவ்வ்"என அலறியபடி துள்ளி எழுந்தேன்.எழுந்த வேகத்தில் என் டிபன் பாக்ஸ் அந்தரத்தில் பறந்து தரையில் விழுந்து சிதறியது.எனக்கு இதயம் பட பட வென அடித்தது.மாலதி "என்னாச்சு பொழில்" என அதிர்ச்சியோடு நிமிர்ந்தார்.நான் சமாளித்து "ஒ..ஓன்னுமில்லை ஏதோ பூச்சி கடிச்ச மாதிரி இருந்தது.அதான் "என்றேன்.

ஆனால் அதற்கு மேல் என்னால் அங்கு உட்கார முடியவில்லை அவனை பார்த்தாலே பயமாய் இருந்தது.அடுத்து என்ன செய்வானோ என்று.அதனால் எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்கு என கூறி 

திரும்பி அவனை பார்த்தேன் வெகு சாதாரணமாக அமர்ந்திருந்தான்.எனக்கு கோபம் கோபமாக வந்தது ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.ஒருமுறை பட்டது போதும் என பொறுமையாக ஸ்டாப் ரூமை நோக்கி நடந்தேன்.

உண்மையாகவே எனக்கு தலை வலிப்பதை போல் உணர்ந்தேன்.பியூனிடம் தலைவலி மாத்திரை வாங்கி வர சொல்லலாமா என யோசித்த வினாடி அவன் திடீரென ஸ்டாப் ரூம் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.கையில் டிபன் பாக்ஸ்.நான் அதிர்ந்து போய் பயத்தில் உளற ஆரம்பித்தேன் "டேய்!இங்க எதுக்கு வந்த திரும்ப முத்தம் குடுக்க போறீயா அப்ப விட்டுட்டேன். இப்ப வாடா உன் மூஞ்சிய பேக்குறேன்"என்றபடி கையில் ஸ்கேலை வைத்து கொண்டு கத்தினேன்.
அவன் என்னை நெருங்கி என் தோளின் மீது கைவைத்து அழுத்த என் உடல் தன்னிச்சையாக வீழ்ந்தது
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 21-03-2019, 10:49 AM



Users browsing this thread: 2 Guest(s)