அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 48


"இன்னும் 20 மினிட்ஸ்" ஏர்போர்ட் செல்வதற்கு டாக்ஸி புக் செய்தவளின், மனதைப் போலவே உடலும், ஓரிடத்தில் நில்லாமல் இருக்க, மொபைலை பார்த்துவிட்டு புலம்பிக் கொண்டிருந்த மதுவை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் ரஞ்சித். சிரித்துக் கொண்டிருந்தவனை பார்த்து முறைத்தாள் மது.

"உண்மையிலேயே நம்ப முடியல" கண்களை சில நொடிகள் முடி திறந்தவன், தலையை இருபுறமும் அசைத்தவாறு சொன்ன ரஞ்சித்தை, கேள்வியாக பார்த்தாள் மது.

"Usally boys does this kinda shit!!” என்றவன், தன் கண்ணத்தைல கைவைத்துக்கொண்டு

"ஒரு பொண்ணு, ஒரு பையன இவ்வளவு தூரம் லவ் பண்ணமுடியும்னு!! ஒரு பையனுக்காக ஒரு பொண்ணு இவ்வளவு கிறுக்குதனம் பண்ணமுடியும்னு!!" என்ற அவனின் குரலில் சிறு வருத்தம். நிலையில்லாமல் அலைபாய்ந்த மதுவின் மனது அமைதியானது அவனின் கூற்றில்.

"உன் லைஃப்ல நீ யாரு அதிகமா நம்புவே?" என்று கேட்ட மதுவை நிமிர்ந்து பார்த்த ரஞ்சித்

"எங்க அண்ணா" என்றான்

அவர் எண்ண சொன்னாலும் யோசிக்காம செய்வியா?” என்ற கேள்விக்கு

எஸ்" சிறிதும் யோசிக்காமல் பதில் சொன்னான்

"அந்த பிரிட்ஜில் இருந்து அவர் குதிக்க சொன்னாள் யோசிக்காம ஜம் பண்ணுவியா?" சிறிது தூரத்தில் தெரிந்த உயரமான பாலத்தைக் காட்டி கேட்டாள் மது. சிறிது யோசித்தவன் மெலிதாக புன்னகைத்தவாறே மாட்டேன் என்பது போல தலையசைத்தான்.

"அவன் குதிப்பான், யோசிக்காமல் குதிப்பான், நான் சொல்லிட்டனே என்பதற்காக அடிபட்டாலும் பரவாயில்லை என்று நெனச்சு குதிக்க மாட்டான்!!, நான் அவன லவ் பண்றேன் என்பதற்காக குதிக்கமாட்டான்!! அவன் லவ்வ ப்ரூவ் பண்றதுக்காக குதிக்கமாட்டான்!! நான் சொன்னேன் என்ற ஒரே காரணத்துக்காக, அடிபடும் என்று தெரிந்தே குதிப்பான்!! நான் சொல்ற, செய்யுற, எதுவுமே அவனை காயப்படுத்தாது என்கிற நம்பிக்கையில் குதிப்பான்!!. அவன் என் மேல வச்சிருக்கற லவ்வ உனக்கு தெரிஞ்ச, இதே வார்த்தையே அவன பாத்து சொல்லுவே!! உண்மையிலே நான்தான் ரொம்ப லக்கி!!. கிட்டத்தட்ட ஒரு வருஷம் அவன் அவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கேன், இதுவே வேற யாராவது இருந்தால், இரண்டு மாசத்திலேயே போடினு சொல்லிட்டு போய் இருப்பான்!!. இப்ப, இந்த நொடியிலும், கண்டிப்பா எல்லாம் சரியாயிடும்னு நம்பிக்கிட்டு தான் இருப்பான்!!" என்று சொன்னவளின் வார்த்தைகளில் அவ்வளவு வலி. அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு புரிந்தது அவளின் வலி மட்டுமல்ல அவர்களது காதலும தான். ஒரு பெருமூச்சு விட்டவன் தலையை இடதும் வலதுமாக அசைத்தவாறு சிரித்தான், நிமிர்ந்து கேள்வியாக தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது மதுவிடம்

"பின்ன எதுக்கு இன்னும் மூணு மாசம் வெயிட் பண்ணனும்னு சொல்ற?, பேசாம அவன்கிட்ட மொத்த பிளானையும் சொல்லிட்டு வந்தா, கஷ்டப்படாமலாவது இருப்பான்ல" என்றான்.

"நீ சொன்ன மாதிரி மொத்த பிளானையும் அவன்கிட்ட இப்போ சொன்ன, ஒரு செகண்ட் கூட என்னவிட்டு இருக்க மாட்டான்!! நான் அவனை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்கேன்னு யாராலுமே புரிஞ்சுக்க முடியாது!!" கண்களை மூடியவள், கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டாள்.

"ஏய் ரிலாக்ஸ், இன்னும் கொஞ்ச நாள் தான், எல்லா பிராப்ளம் சால்வ் ஆயிடும். தேவை இல்லாம பீல் பண்ணாத!!" கலங்கிய அவளுக்கு ரஞ்சித் ஆறுதல் சொல்ல

"அவன் குழந்தை மாதிரி தெரியுமா!! என்ன சுத்தி சுத்தியே வந்தவனை எவ்வளவு கஷ்டப் படுத்திட்டேன் தெரியுமா?" என்றவள் உடைந்து அழ ஆரம்பித்தாள். சில நொடிகளிலேயே சுதாரித்துக் கொண்டவள், கண்ணீரை துடைத்துவிட்டு, செய்வது அறியாமல் திகைத்து நின்ற ரஞ்சித்தை பார்த்து சிரித்தாள்.

"இப்போ போய் நான் வான்னு கூபிட்டா போதும், எதுவுமே கேட்காமல் என் கூடவே வந்திடுவான், இவ்வளவு நாள், நான் நடந்து கொண்டதைப் பற்றி ஒரு வார்த்தை கேட்க மாட்டான்" மீண்டும் எழுந்த அழுகையை அடக்கியவாறு குரல் தழுதழுக்க சொன்னவளை, கண்ணெடுக்காமல் 
பார்த்துக் கொண்டிருந்தான் ரஞ்சித்.

“Shit, you you made me cry!!” என்றவன், தன் கண்களை துடைத்துக்கொண்டு,

"உண்மையிலே!! நீங்க ரெண்டு பேருமே லக்கிதான்!! எனக்கு இப்பவே அவனை பாக்கணும் போல இருக்கு!!" என்றவனை பார்த்து மது சிரிக்க, அதேநேரம் அவள் புக் செய்திருந்த டாக்ஸி வந்தது. இவனிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு கோயம்புத்தூர் செல்வதற்காக ஏர்போர்ட் சென்றாள் மது.

*************

அந்த ட்ரெயின் நிகழ்வுக்கு சில மாதங்களுக்கு முன்

"நீ யாரையாவது லவ் பண்றியா டா!!" இரவு உணவை முடித்துக் கொண்டு, டிவி பார்த்தபடியே கதையை படித்துக் கொண்டிருந்த போது, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தன் தாயிடம் இருந்து வந்த கேள்வியில் கொஞ்சம் திணறித்தான் போனாள் மது.

"ச்சீ!! அதெல்லாம் இல்லையே!! ஏன்?" நொடியில் சுதாரித்துக் கொண்டாலும், எங்கே தன் தடுமாற்றத்தை கண்டுபிடித்திருப்பாளோ என்ற பயத்திலேயே சிவகாமியை பார்த்தாள் மது.

"இல்ல, அதற்கான சிம்டம்ஸ் எல்லாம் தெரியிற மாதிரி தோனுச்சு" தன் மகனின் தலையை வாஞ்சையாக தடவியபடியே சிரித்தாள் சிவகாமி.

"அப்படியா?" தன் தாயைப் பார்த்து நக்கலாக கேட்டாலும், உள்ளுக்குள் எழுந்த குற்றவுணர்ச்சி தவிர்க்க முடியவில்லை மதுவால். காதலில் லயத்து கிடந்தவள், வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்ந்த தருணம் அது.

"லவ் பண்ணி யாரயாவது இழுத்துட்டு ஓடிப் போயிடுவேன்னு பயப்படாதே!! லவ் பண்ணா அந்த பையன் கிட்ட சொல்றதுக்கு முன்னாடி உன்கிட்ட சொல்றேன்!! ஓகே வா?" தன்னை மீட்டுக் கொண்டவள், தன் தாயின் இரு கன்னங்களையும் பிடித்து கிள்ளி, சமாளித்து விட்டு எழுந்து தன் அறைக்குச் சென்றாள்.

அறைக்குள் வந்தவளுக்கு நெடு நேரம் கழித்தும், படபடப்பு அடங்கவில்லை மதுவுக்கு. தன் தாயை சமாளித்து அவளுக்கு, தன் மனசாட்சியை சமாளிப்பது, பெரும் பாடாக போனது. தனி ஒரு பெண்ணாக, இந்த சமுதாயம் கொடுத்த அத்துணை சவால்களையும் சமாளித்து, தானும் ஆளாகி, தன்னையும் ஆளாக்கிய தன் தாயை ஏமாற்றுகிறோமோ என்ற எண்ணம் அவளை நிம்மதி இலக்க செய்தது. தான் திருமண வயதிற்கு வந்து விட்டாலும், தன்னவனுக்கு இன்னும் அந்த வயதாகவில்லை என்பதும், தங்கள் காதலின் முரணும், பெரிதாக தோன்றிய நொடி அதுதான். அன்றிலிருந்து தன் நடவடிக்கைகளில் கூடுதல் கவனத்தோடு இருந்தவளுக்கு, தான் வெளியே செல்லும்போது, எப்பொழுதும் போல் சிவாகமி கேட்கும் கேள்விகளால், அவளுக்கு ஒரு சிறிய தயக்கத்தையும் பயத்தையும் கொடுக்க ஆரம்பித்து இருந்தது.

அதிலும் உச்சமாக, இரண்டு நாள் நண்பர்களுடன் பிக்னிக் செல்ல திட்டமிட்டு, தன் தாயிடம் சொன்னபோது, கண்டிப்புடன் செல்ல வேண்டாம் என்று மறுத்தவள், மணியும் உடன் வருகிறான் என்று அறிந்ததும் உடனே ஒத்துக் கொண்டது, அந்த குற்ற உணர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியது. மணி உடனான தனது உறவை, அவ்வளவு நம்பும் தன் தாயை, தானே ஏமாற்றி கொண்டிருக்கிறோம், என்ற நினைப்பு, மணியுடன் நேரம் செல்விட்டுவிட்டு வீட்டிற்கு வரும் ஒவ்வொரு முறையும் அதிகரிக்கும். தனக்கு ஏற்பட்ட குற்றஉணர்ச்சியை அவனுடன் பகிர்ந்து, அவனையும் சங்கடப்படுத்த கூடாது என்று நினைத்து, அதே குற்ற உணர்ச்சியால் ஏற்படும் கோபத்தை, அவனிடமே கொட்டித் தீர்த்து, பின் அதை சரி செய்ய அவனை கொஞ்சியும், ஒருவாராக சமாளித்துக் கொண்டிருந்தாள். அதில் ஆரம்பித்தது தான், இன்று இவர்களை இந்த நிலையில் நிறுத்தி இருக்கிறது. அந்த குற்றவுணர்ச்சியை தவிர்ப்பதற்கு தான், மணி எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தும், ஹைதராபாத், செல்வதற்கு மறுத்தாள்.

**************

"இங்க கெளம்பி வா!! ரொம்ப லோன்லியா ஃபீல் பண்றேன்!! ப்ளீஸ்!!” என்ற, அவனின் கெஞ்சல், மீண்டும் மீண்டும் அவள் நினைவில் வந்து போக, அவனிடம் சிறிது நேரம் பேசி அவனை சமாதானப் படுத்தலாம் என்று முயன்று, அதுவும் முடியாமல் போனதில், அமைதி இழந்து தவித்தாள் மது. தன் அம்மாவின் திடீர் கேள்வியால், ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களாக, அவனை, பல சமயம் தவிக்க விட்ட குற்றவுணர்ச்சியில் இருந்த அவளுக்கு, அவனின் ஏக்கமான கோரிக்கையும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதில் ஏற்பட்ட கோபம்மும், அந்த சாம்பியன்ஷிப்பில் அவனது வெற்றி, தங்கள் எதிர்காலத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்ததும், அவளின் தவிப்பை மேலும் அதிகப்படுத்த, ஹைதராபாத் செல்வதென்று முடிவு செய்து கிளம்பினாள், மது.

அவன், ஸ்பெயின் செல்வதற்கு முன்னதாக, அவனுடன் இரண்டு நாட்கள் செலவழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, நேத்ராவுடன், அவள் ஊருக்கு செல்கிறேன் என்று முன்னதாக தன் தாயிடம் சொன்ன பொய்யை உபயோகப் படுத்திக்கொண்டாள். ஃப்ளைட் எறும் வரை இருந்த தவிப்பு, ஃப்ளைட் எரியதும், மணியின் மீதான கோபமாக மாறியது, எப்பொழுதும் போல். அந்தக் கோபம் எல்லாம், அவன் அந்த போட்டியில் காயம் ஆகும் வரை தான். அவன் அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டு, திரும்ப வந்து ஆடும்வரை, அவ்வளவு பரிதவித்து விட்டால் மது. ஏற்கனவே தாமதமாக சென்றதால், கேலரிகள் மேல் வரிசையில்தான் இடம் கிடைத்தது. போட்டி முடிந்ததும் அவசரம், அவசரமாக, அனைவரும் அழைத்துச் செல்லப்பட, தான் வந்ததை கூட அவனிடம் காட்டிக் கொள்ள முடியாத விரக்தியில் இருந்தாலும், அவன் வெற்றி பெற்றதில் பூரித்துப் போனாள்.

கேலரியில் இருந்து எழுந்து வெளியே வரும்போதுதான், அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கவனித்தாள்.

"சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டிய பையன் ஏன் இன்னும் ஜூனியர் சர்க்யூட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறான்?" என்று நாற்பதுகளின் மத்தியில் இருக்கும் ஒருவர் ஆங்கிலத்தில் கேட்க

"கண்டிப்பா!!, இதுவரைக்கும் எப்படி நம்ம கண்ணுல படாம இருந்தான்?" என்று திரும்ப கேட்டார் மற்றொருவர்.

தன்னவனைப் பற்றிய பேச்சு என்றதும், அப்படியே நின்றுவிட்டாள் மது. அவர்கள் இருவரும் மேலும் மேலும் மணியின் ஆட்டத் திறமையை வியந்து பாராட்ட, உள்ளம் குளிர்ந்து, தரையில் கால்படாமல் மிதந்து கொண்டிருந்தாள் மது. பின் அவர்களது பேச்சில் இருந்து, அவர்களும், அவனுக்காகத்தான் காத்திருக்கிறார்கள் என்று தெரிந்ததும், மெல்ல அவர்களிடம் சென்றாள். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்களுடன் பேசியதும் தான் தெரிந்தது, அவர்கள் ஒரு பிரபலமான ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனியின் (talent hunters) டேலண்ட் ஹன்டர்ஸ் என்று.

திறமையான வீரர்களை கண்டுபிடித்து, அவர்களின் திறமையை வளர்ப்பது, அவர்களை நிர்வகித்து, அதன் மூலம் பணம் ஈட்டுவது தான் அவர்களின் தொழில். அவர்கள் யார் என்று தெரிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சியானவள், எப்படியும் டென்னிஸில் அடுத்த கட்டத்திற்கு மணி சென்று விடுவான் என்று அதுவரை நம்பி இருந்தாலும், அந்த நம்பிக்கையை உறுதி செய்த நிகழ்வு அது. இவளிடம் மணி என் பெற்றோரின் தொலைபேசி என்னை அவர்கள் கேட்க, மகிழ்ச்சியாக சிவகுருவின் நம்பரை கொடுத்தாள் மது. ஆனால் அப்பொழுது அவளுக்கு தெரியாது, தன் வாழ்க்கையை மொத்தமாக திருப்பிபோட்டது, தன் செயல்தான் என்று.

****************

கோயம்புத்தூர் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும், யாராவது பார்ப்பார்கள் என்ற எந்த தயக்கமும் இல்லாமல், அவனை இறுக்கி அணைத்து, இருகன்னங்களிலும் முத்தமிட்டவள், மகிழ்ச்சியாக தன் வீட்டிற்குச் சென்றாள். தன் இஷ்டத்திற்கு, அவனை ஆட்டி வைத்து அதில் இன்பம் கண்டவள், அவன் இஷ்டத்திற்கு தான் ஆடுவதும், அதே அளவு இன்பம் தரும் என்பதை உணர்ந்த மகிழ்ச்சியில், கட்டுப்படுத்த முடியாத ஆனந்தத்துடன் வீட்டிற்குள் நுழைந்த மதுவின் காதில் விழுந்தது அந்த சப்தம். அவள் வாழ்க்கையை சின்னா பின்னமாக்கி சப்தம். ஓரு ஆணும், பெண்ணும், கூடலில் திளைத்து இன்பமாய் இருக்கும் அந்த சப்தம்.

தன், தாயின் மீது கொண்ட அதீத நம்பிக்கையின், அஸ்திவாரத்தை அப்படியே பெயர்த்து எடுத்த சப்தம். தன் அறைக்குள் நுழையாமல், அப்படியே அதிர்ச்சியில் நின்றவள், அது யார் எவர் என்று தெரிந்துகொள்ள கூட விருப்பமில்லாமல், அந்த வீட்டை விட்டு வெளியேறும் நோக்கத்துடன் சத்தமில்லாமல் படிகளில் இறங்க ஆரம்பித்த பொழுது

"சொல்லுடி, பானுவ, எனக்கு கூட்டி குடுக்குறியா?" என்று தன் காதில் அமிலமாக விழுந்த சிவகுருவின் வார்த்தைகளில், அவள் உடலை விட்டு உயிர் பிரியாது இருந்தது அதிசயமே. அழ தோன்றவில்லை, கோபம் வரவில்லை, ஏன் இருவரையும் திட்டத் கூட தோன்றவில்லை, உணரவற்று, என்ன செய்வதென்று தெரியாமல், வந்த சுவடு தெரியாமல் அங்கிருந்து வெளியேறி, தெருவில் நடக்க ஆரம்பித்தவள், ஒரு கார் காரனின் ஹாரன் சத்தமும், அதை தொடர்ந்து அவனது அர்ச்சனையில், தான் சுய நினைவையே அடைந்தாள். பின், வந்த ஒரு ஆட்டோவை மடக்கி, ஏறியவள் நேராக நேத்ராவின் அறைக்கு சென்றாள்.
[+] 6 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 26-11-2020, 01:57 PM



Users browsing this thread: 2 Guest(s)