அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 45


கதவைத் திறந்தவள் கேட்ட முதல் வார்த்தை

"இங்கு எதுக்கு வந்த?” போதையில் இருந்தாள், வார்த்தைகள் குளற கேட்டவளின் குரலில், கடினம்.

அவளது கோபம் எனக்கு நியாயமாகவேபட்டது. அவள், எந்த தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்க தயாராக இருந்தேன். அவள் பேச்சைக் கேட்டு ஆறு மாதமாக, நானும் அல்லவா சிவாமியை ஆண்ட்டியை உதாசீனப் படுத்தி இருக்கிறேன். இவள் என்னிடம் பேச முயன்ற போதெல்லாம், மதுவின் பேச்சைக் கேட்டு தொடர்ந்து நிராகரித்து இருக்கிறேன்.

"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!!” என்று கெஞ்சினேன்.

எதுவும் சொல்லாமல் திரும்பி நடந்தாள், கதவை சாத்தாமல் சென்றதையே அழைப்பாக ஏற்று, பத்து நொடி தாமதித்து உள்ளே நுழைந்தேன். அவள் அமர்ந்திருந்த சோபாவின் பக்கவாட்டில் இருந்தா மற்றொரு சோபாவில் அமர்ந்தேன். என்னை நிமிர்ந்து கூட பார்க்காமல், எதுவும் பேசாமல், அவள் கையில் இருந்த விஸ்கியை, குடித்துக் கொண்டிருந்தாள். நிறைய குடித்திருக்க வேண்டும், பாட்டிலின் அளவும், அவளது கண்களும் சொல்லியது. நீண்ட நேரம் எதுவும் பேசவில்லை இருவரும்.

ஆற்றாமையில் என்னைப்போலவே துன்பப்படும் இன்னொரு உயிர், பார்த்து ஆறுதல் சொல்லவேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டாலும், உண்மையில் இன்று எனக்குத்தான் ஆறுதல் தேவைப்பட்டது. என்ன பேசுவது, எதை சொல்லுவது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல், செயல்பட மறுத்த மூளையை வருத்திக் கொண்டிருந்தேன். அவளது கிலாஸில் இருந்த விஸ்கி காலியாக, மீண்டும் அதில் விஸ்கியை நிரப்பிக் கொண்டார்கள்.

“Are you in a relationship with my daughter?” அமைதியை குலைத்த கேள்வியில், அதிர்ச்சி அடைந்த நான்

"ச்சீ!! இல்ல!! இல்ல!!” பட்டென மறுத்தேன்.

ஏற்கனவே மதுவின் பாராமுகத்தால் வருந்திக் கொண்டிருந்தவளை, நான், அவளுக்கு இழைத்த துரோகத்தை சொல்லி மேலும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. "இல்லை" என்று சொல்லவே நினைத்தேன், ஆனால் "ச்சீ" மதுவின் மீது நான் கொண்டிருந்த வெறுப்பால், தன்னிச்சையாகவே இணைந்து கொண்டது. அமைதியாள், மீண்டும் கையில் இருந்த விஸ்கியை, குடிக்க ஆரம்பித்தாள். எனக்கும், என்ன சொல்வதென்று தெரியாமல், நானும் அமைதியானேன்.

சிறிது நேரத்தில் எழுந்து சென்று, கிச்சனிலிருந்து ஒரு கிளாசை எடுத்து வந்து, அதில் விஸ்கியை ஊற்றி நானும் குடிக்க ஆரம்பித்தேன். "பீர் குடிக்கணும்னு ஆசையா இருக்கு!!” என்று முன்பொருமுறை நான் சொன்னதற்கு, என்னை கண்டித்தவள், இன்று அவளுடனே அமர்ந்து மது அருந்த தயாராகும் போது, எதுவுமே சொல்லாமல் இருந்தது அவளின் மன வருத்தத்தை, எனக்கு சொல்லாமல் சொன்னது.

"சாரி ஆன்ட்டி!!, அவ சொன்னத கேட்டு, உங்க கூட பேசாம, உங்கள கஷ்ட படுத்திட்டேன்!!” அந்த அறையின் அமைதி தாங்கமாட்டாமல், அவளிடம் மன்னிப்பு கேட்டேன். அதற்கும் பதில் சொல்லாதவள், காலியான தனது கிளாசில், மீண்டும் விஸ்கியை நிரப்பிக் கொண்டாள், நானும் என் கையில் இருந்த விஸ்கியை காலி செய்துவிட்டு எனக்கும் கொஞ்சம் ஊத்தி கொண்டேன். சிகரெட் புகைத்திலேயே சுழல ஆரம்பித்தத தலை, விஸ்கி கொடுத்த போதையில், இன்னும் கொஞ்சம் சுழன்றது. மீண்டும் அங்கே ஒரு நீண்ட அமைதி, கையில் இருந்த கிளாஸை டேபிளில் வைத்துவிட்டு, சோபாவில் தலை சாய்த்து, கண்களை மூட, அதுவரை விடாப்பிடியாக நான் நினைவில் ஏற்ற மறுத்து வந்த, மதுவுடனான எனது கடைசி உரையாடல் என்ன நினைவுகளில் வந்தது,

யாராச்சும் லவ் பண்ற பொண்ண பப்ளிக் பார்க்கிங்ல வச்சு, அங்க கை வைப்பானா?” மீண்டும், மீண்டும், என் நினைவலைகளில் அவளின் கேள்வி ரீங்காரமிட, ஏதோ ஒரு வேகத்தில் மடத்தனமாக நான் செய்த செயலுக்கு, அதன்பின் மறுநாள் அவள் பேசும்வரை எவ்வளவு துயரத்தில் வருந்தியிருந்தேன், அவள் என் செயலை மன்னிப்பாள் என்ற நம்பிக்கை மட்டுமே, அன்றே என்னை மாய்த்துக்கொள்ளாமல் தடுத்தது. அப்படி நான் முட்டாள்தானமாக செய்த அன்று இரவு, அவளிடம் "நான் செத்துரவா?” என்று கெட்ட பொழுது, அவள் மட்டும் என்னை அழைத்து பேசியிருக்காவிட்டாள், ஒருவேளை, நான் என்றோ செத்து மடிந்திருக்கலாம்.

நான், அவள் மீது கொண்டாள் காதலோ அல்லது அந்த காதல் மீது கொண்ட நம்பிக்கையில் செய்ததை கொண்டே, நான் அவள் மீது கொண்டது காதலே இல்லை என்று அவள் சொன்னதை நினைக்கையில், நெஞ்சில் ஒரு பெரும் அழுத்தம். என் உணர்வுகளை அதுவரை கட்டுக்குள் வைத்திருந்த மிருகம், நான் குடித்த மதுவின் மயத்தில் கொஞ்சம் பலம் இழந்து இருக்க, அவள் இதே நேரம், நான் வாழும் இதே பூமி உருண்டையில், யாரோ ஒருவனின் அணைப்பில் படுத்திருக்கிறாள் என்ற எண்ணம் தாக்க, அதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல் "" என்று கதறி அழுதேன்.

என் திடீரென்று கதறி அழுதது அதிர்ச்சி அடைந்திருப்பாள் போல, சில நொடியில் எழுந்து வந்து என் தோளை தொட்டவள்

"என்னாச்சு டா?" என்று கேட்க,

தொங்க போட்டிருந்த கால்களை இழுத்து சோபாவில் வைத்துக் கொண்டு, என் முட்டியை கட்டிக் கொண்டு, அதிலே முகம் புதைத்து, இன்னும் சத்தமாக, வாய் விட்டு அழுதேன். இனி என் வாழ்க்கையில், "மது!!" இல்லவே இல்லை என்ற உண்மையை தாங்கமாட்டாமல் அழுதேன். இங்கே, நான் அவளின் நினைவில் கதறி அழுது கொண்டிருக்க, அங்கே அவள், அவனை அணைத்துக் கொண்டு படுத்திருப்பாள், என்ற நினைப்பில் மேலும் அழுதேன். அருகில் அமர்ந்த சிவகாமி ஆண்டி, என் முதுகை ஆதரவாக தடவ, அவர்களது வீட்டிலேயே, அவர்களது மகளுடன் கூடி கழித்து விட்டு, அசந்து நான் தூங்கிக் கொண்டிருக்க, "பசி தாங்க மாட்டான்!! அவனுக்கு தோசை குடு!!” என்று சொன்னவளுக்கு, நான் செய்த துரோகத்தை எண்ணி, எண்ணி அழுதேன்.

சிவகாமி ஆண்ட்டி, என் முதுகை தடவிய, ஆதரவாக தட்டிக் கொடுக்கும் ஒவ்வொரு முறையும், அவளுக்கு நான் இழைத்த துரோகத்தின் வலி கூட, மூச்சே நின்று விடும் அளவுக்கு அழுது தீர்த்தேன். அழுததில், நுரையீரலில் ஏற்பட்ட ஆக்சிஜனின் பற்றாக்குறையால், நான் மூச்சுத்திணறி ஏங்க, என்னை இழுத்து மடியில் போட்டவள்

"ஒன்னும் இல்லடா!! ஒன்னும் இல்லடா!! எல்லாம் சரியாப் போகும்!!” என்று ஆறுதல் சொல்ல

எல்லாமே முடிஞ்சிருச்சு!! என்ற உண்மையை உணர்ந்து, மேலும் அழுதேன். ஆரம்பித்து அனைத்தும் முடிந்து தான் ஆக வேண்டும் என்ற இயற்கையின் விதியின்படி, என் அழுகை, ஏதோ ஒரு நொடியில் குறைய ஆரம்பித்து, மற்றொரு நொடியில் நின்றது. சிவகாமி ஆன்ட்டியின் மடியில் படுத்து, ஆறுதல் அடைவதற்கு எனக்கு அருகதை இல்லை என்று, என் குற்ற உணர்ச்சி உணர்த்த, அவள் இழுத்துப் பிடித்தும், விடாப்பிடியாக எழுந்து அமர்ந்தேன். அவளின் ஆறுதல் பார்வையும், செய்கையும் தரும், குற்றவுணர்ச்சியில் இருந்து தப்பிக்கவே, கண்களைத் துடைத்து, நான் நிதானம் ஆகிவிட்டேன் என்று காட்டிக் கொண்டேன்.

"என்னாச்சுடா?” அவளுக்கு இருக்கும் வருத்தத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு, என்னை தேற்ற முற்படும் அவளை நிணைத்து, குற்ற உணர்ச்சி கூடியது எனக்கு.

"எங்க காலேஜ் பொண்ணு, ஒரு வருஷமா லவ் பண்ணினோம் ஆண்ட்டி, அவ நேத்து வந்து " இன்னொருத்தன லவ் பண்றேன்னு, பிரேக்-அப் பன்னிக்கலாம்னு, சொல்ற!!”, என்னால தாங்க முடியல!!” கோர்வை இல்லாமல், பாதி உண்மை!! பாதி பொய்யுமாக அழுகையை அடக்கிக்கொண்டு உளறினேன், கண்ணீரைத்தான் அடக்க முடியவில்லை. என்மீது இரக்கம் காட்டுபவளிடம், எப்படி அவளுக்கு இழைத்த துரோகத்தை சொல்ல முடியும், என்னால்.

"எப்படி ஆன்ட்டி, நம்புறவங்களுக்கு துரோகம் பண்ண முடியுது!!” கண்ணீரைத் துடைத்தவாறே கேட்டேன்.

யாரை கேட்டேன் என்பதில் எனக்கே குழப்பம். அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை, மாறுதலும் இல்லை, மாறாக வலியின் ரேகைகள், அவள் முகத்தில். குனிந்து, டேபிளில் இருந்த கிளாசை எடுத்து, மீண்டும் குடிக்க ஆரம்பித்தாள், அமைதியாக. வாய்விட்டு அழுததில் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்திருந்தேன், அருந்திய மதுவினால், மது கொடுத்த வலியும், தற்சமயம், கொஞ்சம் குறைந்தது போல் தோன்றியது. எனக்கும் மேலும் கொஞ்சம் போதை தேவை என்று தோன்ற, நானும் குடிக்க ஆரம்பித்தேன். மீண்டும் ஒரு நீண்ட அமைதி.

"சாரி டா!!”. அவளே ஆரம்பித்தாள்

"நீங்க, எதுக்கு ஆன்ட்டி சாரி கேக்குறீங்க?” ஏற்கனவே அவளுக்கு, செய்த துரோகத்தில் வருந்திக் கொண்டிருந்த நான், பதறினேன். சிறிது நேரம் அமைதியாய் இருந்தாள், கையில் இருந்த விஸ்கியை நான் காலி செய்தேன்.

"நான் ஒண்ணு கேட்டா!!, உண்மையை சொல்லுவியா?” வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டாள். “கண்டிப்பாக" என்பது போல தலையாட்டினேன்.

"பானு, எதுக்கு உன்ன, என்கூட பேச கூடாதுன்னு சொன்னா?” நிறுத்தி, மிக நிதானமாக, ஆழ்ந்த யோசனையுடன் கேட்டாள். இந்தக் கேள்வியை, நான் இங்கு வரும்போது எதிர்பார்த்திருக்க வேண்டும். இந்த கேள்விவருமென்று நான் யோசித்திருக்கவில்லை. இங்கு வந்தது தவறோ என்று ஒரு வினாடி நினைத்தேன்.

"மேரேஜ் பன்னிக்க சொல்லி போர்ஸ் பண்றீங்கனு சொன்னா!!”, யோசிக்காமல் அவள் இன்று சொன்னதை உண்மையென நம்பிச் சொன்னேன். மீண்டும் எதுவும் பேசாமல், குடிக்க ஆரம்பித்தாள். மீண்டும் ஒரு நீண்ட அமைதி.

"உன்கிட்ட பொய் சொல்லி இருக்கா!!” அவள் சொன்னதும், லேசாக பயம் கவ்வியது எனக்கு.

"நான் துரோகம் பண்ணிட்டேன்!!” லேசாக விம்மினாள். லேசாக இருந்த பயம், என் நெஞ்சமெல்லாம் அப்பிக்கொள்ள, என் முகம் இருண்டது எனக்கே தெரிந்தது. "ஐயோ!!” என்று என் நெஞ்சம் பதறியது.

“I had an affair with your father!!”

ஒரு நிமிடம் எனக்கு ஒன்றும் புரியவில்லை, கையில் இருந்த கிளாசை டேபிளில் வைத்து விட்டேன.

"அவளுக்கு!!, அவ அப்பாக்கு!!, உனக்கு!!, என் பிரண்டுக்கு!!னு எல்லாருக்கும் நான் துரோகம் பண்ணிட்டேன்!!” குலுங்கி அழ ஆரம்பித்தாள், நான் சிலையாய் அமர்ந்திருந்தேன், என்ன செய்வதென்று புரியவில்லை, என் மூளை முற்றாக வேலை நிறுத்தம் செய்தது. அவள் கொடுத்த அதிர்ச்சியை என்னால், ஜீரணிக்க முடியவில்லை. இங்கிருந்து "கிளம்பி போ!!” என்று என் உள்ளுணர்வு சொல்ல, அதற்கு உடல் ஒத்துழைக்கவில்லை, கல்லாய் அமர்ந்திருந்தேன்.

"அதனாலதான்!! அவ என்ன விட்டுப் போயிட்டா!!” என்றாள், குரல் தழுதழுக்க, கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள். கையில் இருந்த விஸ்கியை காலி செய்தவள், கிளாசை டேபிளில் வைத்தாள்.

"நான் வேணும்னு செய்யல!! என் சூழ்நிலை!! என் கெட்டகாலம்!!”, அதுவரை இயங்காத மூளை, இயங்க, அவள் சொன்னதை எல்லாம் ஜீரணித்த எனக்கு, தவறு செய்துவிட்டு, காலத்தின் மீது அவள், பழி போட, மண்டை சூடானது.

வாழ்க்கையில, சில நேரம், நம்ம பக்கம் உள்ள நியாயத்தை, அடுத்தவங்களுக்கு, சொல்லி புரிய வைக்கிறது கஷ்டம் டா, மணி!!” அவள் சொல்ல, ஏற்கனவே தலை உச்சியில் இருந்த கோபம் மேலும் கூட, பற்களை கடித்து, கண்களை மூடி அடக்கிக் கொண்டேன். கைகளை அவளிடம் இருந்து உதறிக் கொண்டு, வாயிலை நோக்கி நடக்க எழுந்த என் கையை பற்றி அவள் சொன்ன சொற்கள்தான், என் காதலின் இறுதி சாவுமணியை அடித்து.

உங்க அப்பா மேலையும் தப்பில்லை!! என் மேலையும் தப்பில்லை!! இந்த சமுதாயம் ஏத்துக்குதோ!! இல்லையோ!! சரி, தவறுங்கிறத தாண்டி!!, தேவையும், காலமும், சூழ்நிலையும், சில நேரம் எப்பேற்பட்ட மனுசனையும் தப்பு பண்ண வச்சிரும்!! கொஞ்சம் பொறுமையா இரு, காலம் எல்லாத்தையும் மாத்தும்!!” ஏற்கனவே, எல்லாத்தையும் இழுந்ததிருந்த என் காதில், அவளின் தத்தும் வந்து விழுந்தது தான் தாமதம், திரும்பினேன் அவளைப்பார்த்து. இந்த முறை என் கோபத்தை கட்டுப்படுத்தும் எந்த எண்ணமும் இல்லாமல்.

அவள் அணிந்திருந்த, நைட்டியை இருகைகளாலும் கொத்தாக, சண்டையில் ஒரு ஆணின் சட்டையைப் பிடிப்பது போல பிடித்து என்னை நோக்கி இழுத்தேன். மிரண்டு போய் பார்த்தாள், என் கைகளை விளக்க முயன்றாள். போதயில் அவளது உடல் வழுவிழந்திருந்தது.

இந்த வயசுல உனக்கு ஆம்பளை கேக்குதா? , அதுக்கு மயிறு, மட்டனு காரணம் சொல்ல, வெக்கமா இல்ல?” நைட்டியோடு அவளை மேலே தூக்க, முதலில் அதிர்ச்சியாக என்னைப் பார்த்தவள், பின் தலை குனிந்து கொண்டாள்.

என்னவோ தத்துவம் சொன்ன!!, இப்போ என்ன மயித்துக்கு தலையை தொங்கப்போடுற?” அவளை விடுவதாய் இல்லை. இப்பொழுது அவளிடம் இருந்து ஒரு சின்ன கேவல். அந்த அழுகை, என் கோபத்தை மட்டுப் படுத்துவதற்க்கு பதில், இன்னும் கொஞ்சம் தூண்டிவிட

அறிப்பெடுத்து அலஞ்சிட்டு!!, இப்போ காலம், மயிறு, மட்டனு கத சொல்லுற? தேவிடியா?!!” ஆத்திரம் அடங்காமல் கத்தினேன். "தேவிடியா” என்ற வார்த்தையில், சட்டென நிமிர்ந்து என்னை முறைத்தாள். அவளின் முறைப்பு இன்னும், என் கோபத்தை கூட்ட,

உணக்கெல்லாம் ரோஷம் ஒரு கேடா?” அதுவரை தாயை போல பார்த்தவளை, தரக்குறைவாக பேசினேன்.

"இதையே உங்க அப்பன் சட்டைய பிடிச்சு கேளுடா!! பொட்ட!!” அவளும் வெடித்தாள். அவள் சொற்களின் சூட்டில், சூனிய நிலைக்கு சென்றேன். மதுவின் செயல், சொற்கள் ஏற்படுத்திய வலி, ஆத்திரம், தவிப்பு, அவள் இன்று இன்னொருவனுடன் இருப்பதற்கு காரணம், என் அப்பனுக்கும், இவளுக்கும், இருக்கும் தொடர்புதான் காரணம் என்று புரிய, ஆத்திரத்தில் மதியிழந்தேன்.

***********

அரை மணி நேரம் கழித்து

"" என்று ஓலமிட்டுக் கொண்டிருக்கும் என் மனசாட்சியின் சத்தம் தாளமாட்டாமல் துடித்திருந்தேன். "டீங்" என்று வந்த சத்தத்தில் என் மனசாட்சியின் அழுகையில் இருந்து ஒரு நொடி வெளியே வந்தேன். ரெசிடென்சி ஹோட்டலின், நான்காவது தளத்தில், லிப்ட் நின்றிருந்தது. அந்த ஹோட்டல் பணியாளர் முன் செல்ல, அவரை பின் தொடர்ந்தேன். எனக்கான அறையை திறந்தவர், எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு,

"வேற ஏதாவது வேணுமா சார்!!” அவர் கேட்க, சுயநினைவுக்கு திரும்பிய நான்.

"எஸ்!! எஸ்!! சரக்கு கிடைக்குமா?” பரிதாபமாக கேட்டேன். ஹோட்டலில் ரூம் புக் செய்யும் போதே, கேட்டதற்கு, “Both bar and Pub are closed sir!! you have to wait till morning!!” என்று ரிஷப்ஷனில் மறுத்துவிட்டார்கள்.

"சார்!! மணி மூணு சார்!! பார் குலோஸ்ட்!!, காலையில் 10 மணிக்கு தான் சார், ஓபன் பண்ணுவாங்க!!, தலையை சொறிந்தவாறு, "என்னை விட்டுவிடு!!” என்பதுபோல் கெஞ்சினார். என் பேண்ட் பாக்கெட்டில் இருந்து வளேட் எடுத்து, அதில் கத்தையாக இருந்த மொத்த ரூபாய் நோட்டுகளை எடுத்து, அவரிடம் நீட்டினேன்

"அண்ணா!! ப்ளீஸ்!! எனக்கு ஒரே ஒரு பாட்டில் மட்டும் அரேஞ்சு பண்ணுங்க!! பிளீஸ்!!” அவரது முகத்தில் குழப்பம் கலந்த அதிர்ச்சி, அது என் கையிலிருந்த பணத்தை பார்த்தா அல்லது என் நிலையைப் பார்த்தால் என்றெல்லாம் சிந்திக்கும மனநிலையில் நான் இல்லை.

"ப்ளீஸ்!! ப்ளீஸ்!!” மீண்டும் நான் கெஞ்ச, தூக்கத்தில் இருந்து விழித்தது போல், திடுக்கிட்டு என்னை பார்த்தவர், மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தார்,

"சார்!! என்ன சரக்கு சார் வேணும்?” காதுக்கு கைபேசியை கொடுத்தவாரே என்னிடம் கேட்டார்.

பீயர்!!”

"ஹாட் தான் சார் கிடைக்கும்!!”

"விஸ்கி!!”, பிராண்ட் நேம் கேட்டால் எதை சொல்லலாம் என்று நான் யோசித்திருக்க, அதை கேட்காமலே ஃபோனை வைத்துவிட்டார்.

"ஒரு பத்து நிமிஷத்துல வந்துரும் சார்!!”, என்னிடம் இருந்து 2000 ரூபாய் மட்டும் வாங்கிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினார். ஓலமிட்டு கொண்டிருந்த மனசாட்சியின் சத்தத்திற்கு செவி மாடுக்காமல், நிலை இல்லாமல் நடந்துக்கொண்டிருந்தேன். என் மனசாட்சியை, இப்படி ஓலமிட வைத்த, அந்த மிருகம் எங்கோ சென்று ஒளிந்து கொண்டது. அதை மீட்டெடுக்காமல், இந்த மனசாட்சியின் ஓலத்தை என்னால் எதிர்கொள்ள முடியாது என்பது, எனக்கு நன்கு தெரிந்தது. அந்த மிருகத்துக்கு வார்க்கததான் இந்த விஸ்கி.

கதவு தட்டப்பட, கதவைத் திறந்து பாட்டிலை வாங்க கையை நீட்டினேன். அவர் அதைக் கொடுக்காமல், என் முகத்தையும், கையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார். பின்

"சார்!! உங்க கை நடுங்குது!! மிகவும் தயக்கத்துடன் சொன்னார். அப்பொழுதுதான் கவனித்தேன், என் வலது கை, தன்னால் ஆடிக்கொண்டிருந்தது, ஒரு வயோதிகன் கை போல. கதவைத் திறந்து அவருக்கு வழிவிட்டேன், டேபிளில் வைத்தவர்.

"வேற ஏதாவது வேணுமா சார்!!” கேட்டவரிடம், நான் மறுப்பாக தலையசைக்க புரிந்து கொண்டு வெளியேறினார்.

அவர் சென்றதும், டேபிள் அருகில் இருந்த சேரில் அமர்ந்து, என் வலது கையைப் பார்த்தேன், அது இன்னமும் நடுங்கி கொண்டுதான் இருந்தது. இந்த நடுக்கம் எப்போது ஆரம்பித்தது என்று கூட எனக்கு தெரியவில்லை. அந்த கையின் நடுக்கம், அதுவரை நான் கடினப்பட்டு கேட்க மறுத்த, என் மனசாட்சிக்கு ஓலத்தை, என் செவிப்பறைகள் எங்கும், நான் மறுக்கவே முடியாத படி நிறைத்தது.

**********

நான் மனிதம் இழந்த அந்த நொடி என் கண்முன்

உணக்கெல்லாம் ரோஷம் ஒரு கேடா?” அதுவரை தாயை போல பார்த்தவளை, தரக்குறைவாக பேசினேன்

"இதையே உங்க அப்பன் சட்டைய பிடிச்சு கேளுடா!! பொட்ட!!” அவளும் வெடித்தாள். அவள் சொற்களின் சூட்டில், சூனிய நிலைக்கு சென்றேன். கடந்த ஆறுமாத காலமாக மதுவின் செயல், சொற்கள் ஏற்படுத்திய வலி, ஆத்திரம், தவிப்பு, அவள் இன்று இன்னொருவனுடன் இருப்பதற்கு காரணம், என் அப்பனுக்கும், இவளுக்கும், இருக்கும் தொடர்புதான் காரணம் என்று புரிய, ஆத்திரத்தில் மதியிழந்தேன்பற்றி இருந்தா நைட்டியை பிடித்து என்னை நோக்கி அவளை இழுத்தேன்,

"காட்டுறேண்டி!! காட்டுறேன்!!, நான் பொட்ட இல்லனு முதல்ல, உனக்கு கட்டுறேன் அப்புறம், எங்க அப்பனுக்கு காட்டுறேன்!!" அதற்கு மேலும் அழுத்தம் கொடுக்க முடியாது என்ற அளவுக்கு என் பற்களில் அழுத்தம் கொடுத்து கடித்தவாறு, கத்தினேன். நைட்டியை பிடித்து, கொத்தாக அவளை மேலே தூக்க, அவளின் கனம் தாங்காமல் நைட்டி கிழிந்தது. பிரா அணியாத அவளது மார்புகள், கிழிந்த நைட்டி வழியே வெளியேற, பதறிய தன் இரு கைகளையும் கொண்டு மறைத்தாள். அவள் முகத்தில் பயத்தின் ரேகைகள்.

தப்புடா!! நீ பண்ணுறது தப்பு!! நீ பண்றது பாவம் டா!! தப்பு பண்ணிட்டு, என்ன மாதிரியே நீயும் பின்னால ரெம்ப கஷ்டப்படுவே!!” ஒரு கையால், தான் மார்பை, கிழிந்த நைட்டியை பிடித்து இழுத்து மறைத்தவள், மவற்றோரு கையால், தன்னை விடுவிக்க முயன்றாள். ஆனால் போதையில் அவளிடம் சுத்தமாக அதற்கான வலுவில்லை. அவள் கெஞ்சலும், அவள் முகத்தில் தெரிந்த கலவரமும், வலியும் எனக்கு வெளியேற்ற, அவளது மார்புகளில் ஒன்றை அழுந்தப் பற்றிக் கசக்கினேன் என் வலது கையால்.

"பண்ற அயோக்கியத்தனம் எல்லாம் பண்ணிட்டு!!, இப்ப அழுதா நீ யோக்கியமாயிருவியா?” அவளுக்கு மரண வலி கொண்டுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், என்னால் முடிந்த அளவுக்கு, என் வலது கையில் இருந்த சதையை கசக்கிப் பிழிய,

"உன் நல்லதுக்கும் சேர்த்துதான் சொல்றேன்!!” தன் மானத்தை மறைப்பதை விட்டுவிட்டு, கைகூப்பி என்னை கும்பிட்டாள். பின் என் சட்டையைப் பிடித்து ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டாள். அவள் அழுகையின் சத்தத்தில், என் மனசாட்சி விழித்துக்கொள்ள, நான் செய்து கொண்டிருந்த செயலை, என்னாலே நம்ப முடியாமல், அவள் அமர்ந்திருந்த சோபாவிலேய அவரை அவளை தள்ளிவிட்டு, அங்கிருந்து ஓடினேன்.

பைக்கை எடுத்த எனக்கு, வீட்டுக்குப் போகும் எண்ணம் துளியும் வரவில்லை. எங்கு போகவேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லாமல் வண்டியை விரட்ட, பழக்க தோஷத்திலோ, என்னவோ, ரெசிடென்சி முன்னால் வந்ததும், என் வண்டி தன்னால் ரெசிடன்சி ஹோட்டலுக்கு நுழைந்தது

*****************

தலையை சிலுப்பி என்னை மீட்டெடுத்தேன். என் மனசாட்சியின் ஓலம் தாங்கமட்டாமல், நடுங்கும் கைகளுடன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன். என் மனசாட்சி, என்னை மறுதலிப்பது போல, என் உடலும் சிகரெட் புகை மறுதலித்து. பாட்டிலில் இருந்த விஸ்கியை எடுத்து அப்படியே என் தொண்டைக்குள் கவிழ்த்தேன். காட்டமான விஸ்கியையும் மறுதலிக்க, சிகரெட்டை மீண்டும் புகைத்து என் உடலின் மறுதலிப்பையும், என் உள்ளத்தின் மறுதலிப்பையும் ஒருசேர அடக்க முயன்றேன்.

தண்ணீர் ஊற்றி காட்டம் குறைத்து, விஸ்கியை குடிக்க ஆரம்பித்தேன், புகைக்க தெரியாமல் புகைக்கவும் ஆரம்பித்தேன். என் மானசாட்சியோ, செத்துப்போன என் மனிதத்தின் பிணத்தை வைத்துக்கொண்டு, ஒப்பாரி வைத்து.
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 13-11-2020, 08:30 PM



Users browsing this thread: 6 Guest(s)