Fantasy என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!!
(19-09-2020, 08:42 PM)Avenger99 Wrote: Hi bro, I'm happy to see you have started to write again. Welcome back.

I believe a quality story should follow at least some logic.

This story showed a lot of potential and promise in the beginning, but later on it became a bit outrageous the interaction and dynamics between the characters seem farfetched. the only flaw is the lack of logic and pace with which they got comfortable with each other doing outrageous things while the mother in law is still watching.

உங்களின் மதிப்புமிக்க கருத்துக்கு மிக்க நன்றி நண்பா.. ஆம்.. நான் உங்கள் கருத்துக்கு ஆமோதிக்கிறேன்.. இந்த தொடர் ஆரம்பித்த பாதையில் இருந்து சற்று நழுவி தான் சென்றிருக்கிறது.. எனக்கும் வருத்தம் தான் அளிக்கிறது.. நான் முன்பு போல் தொடர்ச்சியாக எழுத முடியவில்லை, பழைய நேர்த்தி இல்லை..

கதையில் சிறிதளவாயினும் உண்மை நடை இருக்க வேண்டும்.. வரும் பதிவுகளில் அதை சேர்க்க முயற்சிக்கிறேன்..

கருத்து சொல்வதால் கதை பாழாகி விடும் என்று நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.. உங்கள் வேண்டுகோள் கதைக்கு ஏதொரு பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று எனக்கு தோணவில்லை.. நியாயமான வேண்டுகோள்..

உங்கள் அனைவரின் நீண்டகால ஆதரவுக்கு நன்றி!!
[+] 2 users Like manaividhasan's post
Like Reply


Messages In This Thread
RE: என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! - by manaividhasan - 20-09-2020, 01:48 AM



Users browsing this thread: 2 Guest(s)