08-08-2020, 11:19 AM
பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம்! மிக லாஜிக்கலாக இருக்க வேண்டுமென்றால் காமக் கதையே எழுத முடியாது! எப்படி எழுதினாலும், அதில் குறை சொல்பவர்கள் இருக்கவே செய்வார்கள்!
ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்! நீங்கள் எப்படி எழுதினாலும், காமமாக இருந்தாலும் சரி, அதையே உணர்வுப் பூர்வமாக மாற்றினாலும் சரி, அதில் கை தேர்ந்த லாவகமும், சாதுரியமும் எப்போதும் வெளிப்படுகிறது! அதுவே உங்கள் திறமை!
தொடர்ந்து எழுத என் வாழ்த்துகள்! மனமார்ந்த பாராட்டுகள்!