அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
மறுநாள் 


எப்பொழுதும் போலகாலையில் கிளம்பிஅவளை பிக் செய்ய அவள் வீட்டுக் சென்றேன்எனக்காகவே காத்திருந்தவள்நான் போய் நின்றதும்கேட்டை திறந்து

"பைக்கை உள்ளே பார்க்க பண்ணு"னு சொன்னாள்

"ஏதுக்கு மது?, இன்னைக்கு லீவு போட போறோமா?"னு எதுமே தெரியாதது போல கேக்கமுறைத்தாள்ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு பைக்கை அவள் வீட்டினுள் பார்க்க செய்யஅவள்அவளது காரில் ஏறி ஸ்டார்ட் செய்ததாள்எதுவும் பேசாமல் ஏறி அமர்ந்து கொண்டேன்

----------------------------- 

டேய் இன்னும் எவ்வளவு நேரம் பாத்துகிட்டு இருப்பசீக்கிரம்!!”னு மது சொல்ல

நான் கையில் இருந்த சிகரெட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன்கொஞ்சம் இருட்டியிருக்கஏர்போர்ட் ரோட்டில்கொஞ்சம் ஒதுக்கு புறமாக கார் நின்றிருக்ககதவை திறந்து வைத்துக் கொண்டுபின் சீட்டீல் அமர்ந்திருந்தாள்நான் அவளுக்கு முன்னே நின்று கொண்டிருந்தேன்

கண்டிப்பா புடிக்கணுமா?”னு கேக்க 

பிளீஸ் பாப்பா!! பசங்க சிகரெட் புடிச்சா பாக்குறதுக்கு செக்ஸியா இருப்பாங்க!! பிளீஸ்!!” என்க

வேறு வழி இல்லாமல் வாயில் சிகரெட்டை வைக்கஅவள் மொபைலில் வீடியோ எடுக்கவாயில் இருந்த சிகரெட்டை எடுத்தவன் 

நோ வீடியோ!!”னு சொல்ல 

பிளீஸ் டா!! ஒருவேல இதுக்கப்புறம் உனக்கு புடிக்கலானநான் இந்த வீடியோ பாத்துகிறேன்!! உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன்!! என் செல்லம் இல்ல!! பிளீஸ்!!”னு 

உதடு குவித்து என்னை நோக்கி காற்றில் முத்தமிட்டு கொஞ்சதலையாட்டி சிரித்த நான்சிகரெட்டை வாய்யில் வைத்து பற்ற வைத்தேன்பற்றவைத்த உடன் சிகரெட் புகை மூக்கில் நுழையசிறிதாக எரிவது போல இருக்கமூச்சைப் பிடித்துக் கொண்டுஉதட்டின் நுனியில் வைத்துகொஞ்சமே கொஞ்சம்புகையை இழுத்துவாயை திறக்கஇழுத்த புகை தன்னால் வெளியே போகநான் வெறும் காற்றை ஊதினேன்இவ்வாறு இருமுறை செய்யதலையில் அடித்துக் கொண்டவள் 

டேய்!!, ஒழுங்கா அடிடா!!” என்று திட்ட

கசக்குது மது!! எனக்கு இவ்வளவுதான் வரும்!! வேணும்னா நீ அடிச்சு காட்டுஅத பாத்து அடிக்கிறேன்"னு நானும் பதிலுக்கு எகிறமுறைத்தவள் 

சரிகொண்டா அடிக்கிறேன்!!”னு கொஞ்சம் நாக்கலாக சிறத்தபடி சொல்ல

நீ அடிச்சாலும் அடிப்ப!!”னு சொல்லிமீண்டும் சிகரெட்டை வாயில் வைத்து உரியஉள்ளே சென்ற புகை என் நாசியை தாக்கஅடுத்த நொடிஇருமிய இருமளில்கையில் இருந்த சிகரெட் தன்னால் கீழ விழுந்ததுநான் காரில் இருந்த தண்ணியை எடுத்துவாய் கொப்பளித்துகுடித்து விட்டுசிரித்து கொண்டிருந்தவளைப் பார்த்து முறைக்க 

ச்சோ ஸ்வீட்!!”னு கொஞ்சிபின்னால் இருந்த படியேகைகளை விரித்து என்னை அழைக்கஅருகில் சென்ற என் சட்டையைப் பற்றி அவளை நோக்கி என் முகத்தை இழுத்தவள்என் உதடுகளில் முத்தமிட்டவள்இரு நொடிகளில்பற்றி இருந்த கைகளால் தள்ளியவள் 

வோவ்க்!!,.... நாறுது உன் லிப்ஸ்"னு சொல்லி முகத்தை சுளிக்க 

எனக்கு அதெல்லாம் தெரியாது!! சும்மா இருந்தவன கிளப்பி விட்டுட்டு...., இப்போ ஒழுங்கா கிஸ் பண்ணு!!"னு சொல்லி அவளை நோக்கி கூனிய

உன் லிப்ஸ் கசக்குஎனக்கு சிகரெட் ஸ்மெல் சுத்தமா பிடிக்கல!!”னு முகத்தை சுளித்து சொன்னவள்

என்னை பார்த்து "வேண்டாம்என்று சொல்லியவாறு சீட்டில் பின்னோக்கி நகரநான் சீட்டில் ஏறிடோரை அடைத்து விட்டு அவள் மேல் பாய்ந்தேன்திமிறியவளின் உதடுகளை கவ்வி சுவைக்கசிறிது நேரத்தில் என்னை தள்ளிய கைகள்இழுத்து அணைத்தாள்உணர்ச்சி வேகத்தில்நான் அவளது கீழ் உதடை, "நறுக்என்று கடிக்க "என்று கத்தியவள்என்னை தள்ளி விட்டு சீட்டில் அமர்ந்ததாள்

பண்ணிபல்லு பதிஞ்சிருச்சு பாரு!!” உதடை தடவிக்கொண்டு சொன்னவளை பார்த்துக் கொண்டேஎழுந்த சீட்டில் அமர்ந்த நான்

என்ன ஸ்மோக் பண்ண வச்சதுக்குபனிஷ்மெண்ட்"னு சொல்லி மீண்டும் அவள் உதடை சிறைபிடிக்கஇந்த முறை கைகளால் என்னைப் பற்றி இழுத்துக் கொண்டுசீட்டில் சரிந்தாள்

இப்பொழுதெல்லாம் முத்தமிடவது மிகவும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது எங்களுக்கு!! கொஞ்ச வேண்டும் போல இருக்கு சமயங்களில் எல்லாம்இடமும் தனிமையும் மட்டும் இருந்தாள் போதும்அது கிடைக்க விட்டாலும்இப்படி நாங்களாக ஏற்படுத்திக் கொள்வோம்

------------------------------------
[+] 7 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 03-08-2020, 12:45 AM



Users browsing this thread: 3 Guest(s)