அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
#51
பாகம் - 10
ஆனால் அந்த சந்தோஷம் ரெண்டு நிமிடம் கூட நீடிக்கவில்லை, ரூமை அருகில் வர உள்ளே ஒரு ஆர்ப்பரிப்பு சத்தம், பின்பு நான் கேட்ட அந்த வார்த்தைகள். என் காதில் இடியாய் விழ, கண்களில் கண்ணீருடன் ஜன்னலின் அருகில் அதிர்ச்சியில் நின்றேன், அந்த வார்த்தைகள்,

"எப்புடி மச்சான், பத்தே நாள்ல அந்த கோயம்புத்தூர் பானுவ கரெக்ட் பன்னே?"னு ஒருவன் கேக்க,,, நான் ஜன்னலின் ஊடே எட்டிப் பார்த்தேன், அங்கே, தன் மொபைல் டிஸ்ப்ளேவை அனைவருக்கும் காட்டிய படி

"இதெல்லாம் சப்ப ஃபிகர் மச்சான், பத்து நாளே இதுக்கெல்லாம் அதிகம்!"னு அனிஷ் பீத்த

"டேய்,,, யெப்பா,,,, நீ கரெக்ட் பண்ணிட்டே,,,, ஒத்துக்குறோம்,,,, அதுக்காக அவள சப் ஃபிகர்னு எல்லாம் சொல்லாத, செம்ம ஃபிகர் அவ!"னு இன்னொருத்தன சொல்ல

"சரி, அவ செம்ம ஃபிகர் தான்,,,, இருந்தாலும் என்ன, அவ இந்த மாமன் மடிலே, இப்போ"னு சொல்லும் போது, அவன் மொபைலில் மெசேஜ் டோன் கேக்க, பாத்துட்டு மறுபடியும் அவர்களிடம் அவன் ஃபோனைக் காட்டி,

"பாத்தீங்களா,,,, அவதான் மெசேஜ் அனுபிபிருக்கா"னு சொல்லி மெசேஜ்யை வாசித்தான்

"டோன்ட் பீல் பேட்”,,, எப்புடி?,,, என்ன நாளைக்கு கிளம்பனும்!,,,, இன்னும் ஒரு பத்து நாள் இருந்த மொத்தமா முடிச்சுறுவேன்,,,, இருக்கட்டும் டெல்லில இல்லனா என்ன, கோயம்புத்தூர்க்கு போய் முடிச்சுருவோம்"னு

அவன் சொல்ல என்னால் அதற்கு மேல் அங்கு நீக்க முடியல, கண்ணீர் விட்டு அழுத படி கீழ வந்தேன். ஒரு பத்து நிமிடத்தில் மனம் கொஞ்ச ஆசுவாசம் பெற, பானுவுக்கு ஃபோன் பன்னினேன், "நீங்கள் கால செய்தி நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்" என்ரு திருப்பி திருப்பி கேக்க, கோபத்தில் மீண்டும் எனக்கு அழுகை தான் வந்தது, அடக்க முடியாமல் மறுபடியும் அழுதேன். ஒரு மணி நேரம் கழித்து ரூம்க்கு சென்றேன், நைட் லாம்ப் மட்டுமே எரிந்தது கொண்டிருந்தது, பத்து படுக்கைகள் கொண்ட அறை, எல்லோரும் உறங்கி இருந்தார்கள், வந்து என் படுக்கையில் படுத்தேன், தூக்கம் வர வில்லை.

இவனைப் போல ஒருவனுடன் பானுவை இணைத்து பார்க்க முடியவில்லை என்னால், இவனை மட்டும் அல்ல எவனுடனும் பானுவை நினைத்து பார்க்கு மனது அப்போழுது எனக்கு இல்லை. எனக்கு தெரியாமல் இவனுக்கு நம்பர் கொடுத்திருக்கிறாள் என்பதை நினைக்கையில் எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது, எப்படியோ தூங்கிப் போனேன்.

மறுநாள் காலை, என் மொபைல் ரிங் சத்தம் கேட்டு எழுந்தேன், பானுதான் கால் பண்ணினால், நான் ஃபோணை சைலன்ட் மோடில் போட்டு விட்டு, பாத்ரூம் சென்றேன், அன்று ரெஸ்ட் டே, மறுநாளில் இருந்து நாக்-அவுட், குளித்து விட்டு ரூம்க்கு வர,

"என்னடா சொல்ற, உண்மையெலேயே கிஸ் அடிச்சிட்டியா?" என்ற சத்தம் கேட்டு, நேற்று இரவு நின்ற அதே ஜன்னலின் அருகில் அதிர்ச்சியில் நின்றேன்,

"ஆமா டா, என்னாலேயே நம்ம முடியல"னு அனிஷ் சொல்ல, நான் கொஞ்சம் பின்னால் நகர்ந்து, அவர்கள் கண்களில் விழாமல் மறைந்து கொண்டேன்

"நடு ரோட்லை யா, எப்புடி டா?"னு ஒருத்தன் கேக்க

"சோக பால் போட்டா இந்த பொண்ணுக ஈசிய மடக்கிடலாம் மச்சி!, நேத்து நைட் சாட்டிங்ல கொஞ்ச சோக ஸீன் போட்டே நா,,,, இன்னைக்கு காலைல அவளே ஃபோன் பண்ணி அவங்க ஹாஸ்டல் கேட் முன்னாடி ஒரு ஜூஸ் ஷாப் இருக்கா?,,,, அங்க வரச்சொன்னா? முதல்ல வேண்டாம்னு தான் நான் சொன்னேன், அவள் விடாம கால் பன்னி கூப்டா,,,, நீயே பாரு, செவன் ஃபைவ்ல இருந்து செவன் டுவென்டிக் குள்ள மூணு கால்"னு அனிஷ் சொல்ல, நான் கொஞ்சம் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அங்கே

"ஆமா மச்சி"னு ஒருத்தன் அவன் ஃபோனைப் பார்த்து தலை ஆட்ட, என் உடல் எல்லாம் பற்றி எரிவது போல் இருந்தது.

"போய் முதல்ல ஜூஸ் தான் குடிச்சோம்!, நான் அப்போ இருந்தே சோக ஸீன் போட!, குடிச்சு முடிச்சுட்டு வரும் போது, அங்க ஒரு பெரிய மரம் இருக்கு,,, அடுத்து போகும் போகும் போது பாருங்க, அந்த மர மறைவுல வச்சு, சோகம் எல்லை மீறி அழுவது! போல் நான் நடிக்க, அவ ஆறுதலா கட்டிப் பிடிச்சா, நான் கப்புனு அமுக்கி கீஸ் அடிச்சுட்டேன்!"னு சொல்லி

அவன் சிரிக்க, நான் விருவிருனு திரும்பி கீழ வந்துட்டேன். அழுகை பொத்துக்கொண்டு வர, ஒரு பாத்ரூம்க்குள் புகுந்து கொண்டேன். பானு இவனைக் கட்டிபிடித்தாள், இவன் அவளை கீஸ் அடிச்சுட்டான் என்பதையும் நினைக்க, எனக்கு பற்றிக் கொண்டு வந்தது, அவனை அடித்து கொல்ல வேண்டும் போல் இருக்க, என் இயலாமையை அழுது தீர்த்தேன்.

மறுபடியும் குளித்தேன், நேரே ரூம்க்கு சென்று, யாரிடமும் பேசாமல் டிரஸ் பண்ணிட்டு கிளம்பி, மெஸ்க்கு சென்றேன் ஒரு டீயை மட்டும் எடுத்துக் கிட்டு வெளிய மரத்தடி பெஞ்சில் அமர்ந்து டீக் குடித்தேன், கொஞ்சம் இதமாக இருந்தது. ஃபோன் அடிக்க எடுத்துப் பார்த்தாள், பானு, ஏற்கனவே காலையில் இருந்து எட்டு மிஸ்டு கால், வேற வழி இல்லாமல் கால் அட்டன் செய்தேன், ஒரு ரெண்டு நிமிடம் திட்டி தீர்த்தாள், நான் பதில் பேசாது இருக்க, அதை உணர்ந்தவள்,

"என்ன டா, என்ன அச்சு?' அக்கறையில் கேக்க, எனக்கு கதறி அழனும் போல் இருந்தது, ஃபோணை கட் பண்ணிட்டேன். மறுபடிம் அழைத்தவள் உடனே ஃபென்ஸ் பக்கம் வரச்சொல்லி விட்டு, நான் மறுக்கும் முன்பு கால் கட் செய்துவிட்டாள்.

வேறு வழி இல்லாமல் சென்றேன், இரண்டு ஹாஸ்டலுக்கும் ஒரே காம்பவுண்ட், இரண்டு கேட், இடையில் ஒரு பத்தடி உயர கம்பிவலை ஃபென்ஸ். ஒரு பத்து நிமிடம் கழித்து வந்தவள், அழுது வீங்கி என் கண்களைப் பார்த்து பதறி என்ன வென்று கேக்க, ஏதோ ஒரு என்ன வர,,,, தாத்தா டெல்லி வர முடியாதுனு சொல்லியதை சொல்லி, சமாளித்து விட்டு ரூம்க்கு வந்தேன்.

இங்கே எலிமினேட் ஆன குரூப் கிளம்பிக் கொண்டிருந்தார்கள், எல்லாரிடமும் கை குலுக்கி விட்டு என்னிடம் வந்த அனிஷ், என்னை மட்டும் கட்டிப் பிடித்து

"ஆல் தி பெஸ்ட் மச்சான், நல்ல ஆடு, அக்காவ பாத்துக்கக்கோ"னு சொல்லி

கன்னத்தை கிள்ளி வெறுப்பேத்தினனான், அவனை அப்பொது அடித்திருக்க வேண்டும் என்று பின்பு பல முறை நினைத்ததுண்டு. அன்று இரவு எப்பொழும் போல் பானு ஃபோன் செய்து பேசினாள், பேசி விட்டு

"ஓகே பாய்"னு சொல்லி அவ வைக்க போக, பொறுக்க மாட்டாமல் அவளிடம் கேட்டு விட்டேன்

"இன்னைக்கு காலைல அனிஷ் கூட ஜூஸ் குடிச்சியா?"னு, எரிச்சலுடன் "ச்' கொட்டினவள்,

"அவன பத்தி பேசாத, பொறுக்கி பய, காலைல அசிங்க படுத்திட்டான்"னு சொல்ல, அவன் சொன்னது உண்மைதான் போலனு நினைத்து நான் கண் கலங்க,

"பத்து நாள்ல லவ் வந்துருச்சாம் பன்னிக்கு!, எல்லாம் உன்னால தான்!"னு அவள் தொடர்ந்து சொல்ல, குழப்பமாக நான்

"என்னலையா?னு கேக்க

"ஆமா டா பன்னி!, மார்னிங் உனக்கு கால் பன்னினேன், நீ எடுக்கவே இல்ல, சரினு அவனுக்கு கால் பன்னி உன்ன எங்கேனு கேட்டா, அவன் வெளிய ஜூஸ் கடைல ஜூஸ் குடிச்சிக் கிட்டு இருக்கேன், கடைல ஜூஸ் நல்ல இருக்கு, நேர்ல வா, பாய் சொல்லணும்னு, ஏதேதோ சொல்ல, நானும் யோசிக்காமே புத்தி கேட்டு போனா, ஜூஸ்-அ குடுத்துட்டு. ஐ லவ் யூங்றான், பன்னி!"னு சொல்லி அவள் பேச பேச எனக்குள்ள இருந்த மன இறுக்கம், கோபம் எல்லாம் கரைந்து, ஆனந்தத்தில் மிதந்தேன். சொல்ல முடியாத சந்தோஷம், கண்களில் கண்ணீர் வழிய இவள் லைனில் இருப்பதை மறந்தேன்.

"டேய்....ஹலோ....டேய் எரும கேக்குதா?"னு அவள் கத்த

"சொல்லு, இருக்கேன்"

"கண்டவன்லாம் லவ் சொல்லறான், எல்லாம் உன்னால"

"என்னலையா?"

"ஆமா, "நான் அக்காவ பத்தரமா பத்துக்கிறேன்"னு எங்க அம்மாடே ஏதோ பெரியமானுசன் மாதிரி சொன்னே,,,, கிளம்பும் போது,,,,, இது தான் நீ அக்காவ பாத்துக்கிற லட்சணமா?"னு செல்லமா அவ திட்ட

"கண்டவன்ட்டெல்லாம் இளிச்சு இளிச்சு பேசி,,,, நம்பர் குடுத்தா,,,,, லவ் தான் சொல்லுவான்"னு நான் பதிலுக்கு அவளை திட்ட, அதுக்கப்புறம் பதிலுக்கு பதில் ஏதேதோ நெடு நேரம் பேசினோம்.

மனதில் இருந்த கோபம், இயலாமை, ஆதங்கம் அத்தனையும், காற்றில் கரைய நிம்மதியாக தூங்கினேன் அன்று, அந்த நிம்மதி மறுநாள் என் ஆட்டத்தில் காலிறுதியில் வெளிப்பட்டது. நேர் செட்டில் வென்றேன். மூன்று நாள் கழித்து, பரிசளிப்பு விழா, பானு அன்டர்-18 கேட்டாகிரியில் சாம்பியன், நான் ஒரு மஹாராஷ்ட்ரா காரனிடம் இறுதி ஆட்டத்தில் போராடி தோற்று போனேன், அவனும் போராடித்தான் வென்றான், இரண்டு வருடங்களில் முதல் தோல்வி, மூணு பாயிண்டில்

"அன்டர்-14 லில் விளையாட வேண்டிய நீ அன்டர்-16 கேட்டகரி விளையாடி, ரன்னர்-அப் ஆனது பெரிய விஷயம்",

"யு ஆர் கோயிங் தொ கோ பிளேஸ்ஸஸ்",

"உன்னை விட ரெண்டு வயசு பெரியவன், சொ ஹி ஃபிஸிக்கலி பெட்டர், பட் யுவர் கேம் அட் திஸ் ஏஜ் இஸ் பினாமினால்"
ஆனால் அந்த சந்தோஷம் ரெண்டு நிமிடம் கூட நீடிக்கவில்லை, ரூமை அருகில் வர உள்ளே ஒரு ஆர்ப்பரிப்பு சத்தம், பின்பு நான் கேட்ட அந்த வார்த்தைகள். என் காதில் இடியாய் விழ, கண்களில் கண்ணீருடன் ஜன்னலின் அருகில் அதிர்ச்சியில் நின்றேன், அந்த வார்த்தைகள்,

"எப்புடி மச்சான், பத்தே நாள்ல அந்த கோயம்புத்தூர் பானுவ கரெக்ட் பன்னே?"னு ஒருவன் கேக்க,,, நான் ஜன்னலின் ஊடே எட்டிப் பார்த்தேன், அங்கே, தன் மொபைல் டிஸ்ப்ளேவை அனைவருக்கும் காட்டிய படி 

"இதெல்லாம் சப்ப ஃபிகர் மச்சான், பத்து நாளே இதுக்கெல்லாம் அதிகம்!"னு அனிஷ் பீத்த

"டேய்,,, யெப்பா,,,, நீ கரெக்ட் பண்ணிட்டே,,,, ஒத்துக்குறோம்,,,, அதுக்காக அவள சப் ஃபிகர்னு எல்லாம் சொல்லாத, செம்ம ஃபிகர் அவ!"னு இன்னொருத்தன சொல்ல

"சரி, அவ செம்ம ஃபிகர் தான்,,,, இருந்தாலும் என்ன, அவ இந்த மாமன் மடிலே, இப்போ"னு சொல்லும் போது, அவன் மொபைலில் மெசேஜ் டோன் கேக்க, பாத்துட்டு மறுபடியும் அவர்களிடம் அவன் ஃபோனைக் காட்டி,

"பாத்தீங்களா,,,, அவதான் மெசேஜ் அனுபிபிருக்கா"னு சொல்லி மெசேஜ்யை வாசித்தான்

"டோன்ட் பீல் பேட்”,,, எப்புடி?,,, என்ன நாளைக்கு கிளம்பனும்!,,,, இன்னும் ஒரு பத்து நாள் இருந்த மொத்தமா முடிச்சுறுவேன்,,,, இருக்கட்டும் டெல்லில இல்லனா என்ன, கோயம்புத்தூர்க்கு போய் முடிச்சுருவோம்"னு 

அவன் சொல்ல என்னால் அதற்கு மேல் அங்கு நீக்க முடியல, கண்ணீர் விட்டு அழுத படி கீழ வந்தேன். ஒரு பத்து நிமிடத்தில் மனம் கொஞ்ச ஆசுவாசம் பெற, பானுவுக்கு ஃபோன் பன்னினேன், "நீங்கள் கால செய்தி நபர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்" என்ரு திருப்பி திருப்பி கேக்க, கோபத்தில் மீண்டும் எனக்கு அழுகை தான் வந்தது, அடக்க முடியாமல் மறுபடியும் அழுதேன். ஒரு மணி நேரம் கழித்து ரூம்க்கு சென்றேன், நைட் லாம்ப் மட்டுமே எரிந்தது கொண்டிருந்தது, பத்து படுக்கைகள் கொண்ட அறை, எல்லோரும் உறங்கி இருந்தார்கள், வந்து என் படுக்கையில் படுத்தேன், தூக்கம் வர வில்லை

இவனைப் போல ஒருவனுடன் பானுவை இணைத்து பார்க்க முடியவில்லை என்னால், இவனை மட்டும் அல்ல எவனுடனும் பானுவை நினைத்து பார்க்கு மனது அப்போழுது எனக்கு இல்லை. எனக்கு தெரியாமல் இவனுக்கு நம்பர் கொடுத்திருக்கிறாள் என்பதை நினைக்கையில் எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது, எப்படியோ தூங்கிப் போனேன்

மறுநாள் காலை, என் மொபைல் ரிங் சத்தம் கேட்டு எழுந்தேன், பானுதான் கால் பண்ணினால், நான் ஃபோணை சைலன்ட் மோடில் போட்டு விட்டு, பாத்ரூம் சென்றேன், அன்று ரெஸ்ட் டே, மறுநாளில் இருந்து நாக்-அவுட், குளித்து விட்டு ரூம்க்கு வர

"என்னடா சொல்ற, உண்மையெலேயே கிஸ் அடிச்சிட்டியா?" என்ற சத்தம் கேட்டு, நேற்று இரவு நின்ற அதே ஜன்னலின் அருகில் அதிர்ச்சியில் நின்றேன்

"ஆமா டா, என்னாலேயே நம்ம முடியல"னு அனிஷ் சொல்ல, நான் கொஞ்சம் பின்னால் நகர்ந்து, அவர்கள் கண்களில் விழாமல் மறைந்து கொண்டேன் 

"நடு ரோட்லை யா, எப்புடி டா?"னு ஒருத்தன் கேக்க 

"சோக பால் போட்டா இந்த பொண்ணுக ஈசிய மடக்கிடலாம் மச்சி!, நேத்து நைட் சாட்டிங்ல கொஞ்ச சோக ஸீன் போட்டே நா,,,, இன்னைக்கு காலைல அவளே ஃபோன் பண்ணி அவங்க ஹாஸ்டல் கேட் முன்னாடி ஒரு ஜூஸ் ஷாப் இருக்கா?,,,, அங்க வரச்சொன்னா? முதல்ல வேண்டாம்னு தான் நான் சொன்னேன், அவள் விடாம கால் பன்னி கூப்டா,,,, நீயே பாரு, செவன் ஃபைவ்ல இருந்து செவன் டுவென்டிக் குள்ள மூணு கால்"னு அனிஷ் சொல்ல, நான் கொஞ்சம் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அங்கே 

"ஆமா மச்சி"னு ஒருத்தன் அவன் ஃபோனைப் பார்த்து தலை ஆட்ட, என் உடல் எல்லாம் பற்றி எரிவது போல் இருந்தது

"போய் முதல்ல ஜூஸ் தான் குடிச்சோம்!, நான் அப்போ இருந்தே சோக ஸீன் போட!, குடிச்சு முடிச்சுட்டு வரும் போது, அங்க ஒரு பெரிய மரம் இருக்கு,,, அடுத்து போகும் போகும் போது பாருங்க, அந்த மர மறைவுல வச்சு, சோகம் எல்லை மீறி அழுவது! போல் நான் நடிக்க, அவ ஆறுதலா கட்டிப் பிடிச்சா, நான் கப்புனு அமுக்கி கீஸ் அடிச்சுட்டேன்!"னு சொல்லி 

அவன் சிரிக்க, நான் விருவிருனு திரும்பி கீழ வந்துட்டேன். அழுகை பொத்துக்கொண்டு வர, ஒரு பாத்ரூம்க்குள் புகுந்து கொண்டேன். பானு இவனைக் கட்டிபிடித்தாள், இவன் அவளை கீஸ் அடிச்சுட்டான் என்பதையும் நினைக்க, எனக்கு பற்றிக் கொண்டு வந்தது, அவனை அடித்து கொல்ல வேண்டும் போல் இருக்க, என் இயலாமையை அழுது தீர்த்தேன்

மறுபடியும் குளித்தேன், நேரே ரூம்க்கு சென்று, யாரிடமும் பேசாமல் டிரஸ் பண்ணிட்டு கிளம்பி, மெஸ்க்கு சென்றேன் ஒரு டீயை மட்டும் எடுத்துக் கிட்டு வெளிய மரத்தடி பெஞ்சில் அமர்ந்து டீக் குடித்தேன், கொஞ்சம் இதமாக இருந்தது. ஃபோன் அடிக்க எடுத்துப் பார்த்தாள், பானு, ஏற்கனவே காலையில் இருந்து எட்டு மிஸ்டு கால், வேற வழி இல்லாமல் கால் அட்டன் செய்தேன், ஒரு ரெண்டு நிமிடம் திட்டி தீர்த்தாள், நான் பதில் பேசாது இருக்க, அதை உணர்ந்தவள்

"என்ன டா, என்ன அச்சு?' அக்கறையில் கேக்க, எனக்கு கதறி அழனும் போல் இருந்தது, ஃபோணை கட் பண்ணிட்டேன். மறுபடிம் அழைத்தவள் உடனே ஃபென்ஸ் பக்கம் வரச்சொல்லி விட்டு, நான் மறுக்கும் முன்பு கால் கட் செய்துவிட்டாள்

வேறு வழி இல்லாமல் சென்றேன், இரண்டு ஹாஸ்டலுக்கும் ஒரே காம்பவுண்ட், இரண்டு கேட், இடையில் ஒரு பத்தடி உயர கம்பிவலை ஃபென்ஸ். ஒரு பத்து நிமிடம் கழித்து வந்தவள், அழுது வீங்கி என் கண்களைப் பார்த்து பதறி என்ன வென்று கேக்க, ஏதோ ஒரு என்ன வர,,,, தாத்தா டெல்லி வர முடியாதுனு சொல்லியதை சொல்லி, சமாளித்து விட்டு ரூம்க்கு வந்தேன்

இங்கே எலிமினேட் ஆன குரூப் கிளம்பிக் கொண்டிருந்தார்கள், எல்லாரிடமும் கை குலுக்கி விட்டு என்னிடம் வந்த அனிஷ், என்னை மட்டும் கட்டிப் பிடித்து

"ஆல் தி பெஸ்ட் மச்சான், நல்ல ஆடு, அக்காவ பாத்துக்கக்கோ"னு சொல்லி

கன்னத்தை கிள்ளி வெறுப்பேத்தினனான், அவனை அப்பொது அடித்திருக்க வேண்டும் என்று பின்பு பல முறை நினைத்ததுண்டு. அன்று இரவு எப்பொழும் போல் பானு ஃபோன் செய்து பேசினாள், பேசி விட்டு 

"ஓகே பாய்"னு சொல்லி அவ வைக்க போக, பொறுக்க மாட்டாமல் அவளிடம் கேட்டு விட்டேன் 

"இன்னைக்கு காலைல அனிஷ் கூட ஜூஸ் குடிச்சியா?"னு, எரிச்சலுடன் "ச்' கொட்டினவள்,

"அவன பத்தி பேசாத, பொறுக்கி பய, காலைல அசிங்க படுத்திட்டான்"னு சொல்ல, அவன் சொன்னது உண்மைதான் போலனு நினைத்து நான் கண் கலங்க,

"பத்து நாள்ல லவ் வந்துருச்சாம் பன்னிக்கு!, எல்லாம் உன்னால தான்!"னு அவள் தொடர்ந்து சொல்ல, குழப்பமாக நான்

"என்னலையா?னு கேக்க 

"ஆமா டா பன்னி!, மார்னிங் உனக்கு கால் பன்னினேன், நீ எடுக்கவே இல்ல, சரினு அவனுக்கு கால் பன்னி உன்ன எங்கேனு கேட்டா, அவன் வெளிய ஜூஸ் கடைல ஜூஸ் குடிச்சிக் கிட்டு இருக்கேன், கடைல ஜூஸ் நல்ல இருக்கு, நேர்ல வா, பாய் சொல்லணும்னு, ஏதேதோ சொல்ல, நானும் யோசிக்காமே புத்தி கேட்டு போனா, ஜூஸ்-அ குடுத்துட்டு. ஐ லவ் யூங்றான், பன்னி!"னு சொல்லி அவள் பேச பேச எனக்குள்ள இருந்த மன இறுக்கம், கோபம் எல்லாம் கரைந்து, ஆனந்தத்தில் மிதந்தேன். சொல்ல முடியாத சந்தோஷம், கண்களில் கண்ணீர் வழிய இவள் லைனில் இருப்பதை மறந்தேன்

"டேய்....ஹலோ....டேய் எரும கேக்குதா?"னு அவள் கத்த 

"சொல்லு, இருக்கேன்"

"கண்டவன்லாம் லவ் சொல்லறான், எல்லாம் உன்னால"

"என்னலையா?"

"ஆமா, "நான் அக்காவ பத்தரமா பத்துக்கிறேன்"னு எங்க அம்மாடே ஏதோ பெரியமானுசன் மாதிரி சொன்னே,,,, கிளம்பும் போது,,,,, இது தான் நீ அக்காவ பாத்துக்கிற லட்சணமா?"னு செல்லமா அவ திட்ட 

"கண்டவன்ட்டெல்லாம் இளிச்சு இளிச்சு பேசி,,,, நம்பர் குடுத்தா,,,,, லவ் தான் சொல்லுவான்"னு நான் பதிலுக்கு அவளை திட்ட, அதுக்கப்புறம் பதிலுக்கு பதில் ஏதேதோ நெடு நேரம் பேசினோம்

மனதில் இருந்த கோபம், இயலாமை, ஆதங்கம் அத்தனையும், காற்றில் கரைய நிம்மதியாக தூங்கினேன் அன்று, அந்த நிம்மதி மறுநாள் என் ஆட்டத்தில் காலிறுதியில் வெளிப்பட்டது. நேர் செட்டில் வென்றேன். மூன்று நாள் கழித்து, பரிசளிப்பு விழா, பானு அன்டர்-18 கேட்டாகிரியில் சாம்பியன், நான் ஒரு மஹாராஷ்ட்ரா காரனிடம் இறுதி ஆட்டத்தில் போராடி தோற்று போனேன், அவனும் போராடித்தான் வென்றான், இரண்டு வருடங்களில் முதல் தோல்வி, மூணு பாயிண்டில் 

"அன்டர்-14 லில் விளையாட வேண்டிய நீ அன்டர்-16 கேட்டகரி விளையாடி, ரன்னர்-அப் ஆனது பெரிய விஷயம்", 

"யு ஆர் கோயிங் டூ கோ பிளேஸ்ஸஸ்", 

"உன்னை விட ரெண்டு வயசு பெரியவன், சொ ஹி ஃபிஸிக்கலி பெட்டர், பட் யுவர் கேம் அட் திஸ் ஏஜ் இஸ் பினாமினால்"

"யு ஆர் தே பெஸ்ட் இன் திஸ் டோர்ணமென்ட்"னு 

பல அறுதல்கள், பாராட்டுக்கள், சொல்லப் போனால் தோற்றது கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், இந்த ஆறுதல்கள் எதுவும் எனக்கு தேவைப் படவில்லை, காரணம் அடுத்து நடந்த போட்டியில் பானு வென்று சாம்பியன்-ஆகி இருந்தாள், அதையும் விட இந்த ஐந்து நாட்களில் பானுவுடன் நான் பழைய படி சகஜம் ஆகி இருந்தது தான் காரணம். பல வருங்களுக்கு பிறகு மகாராஷ்டிரா டீம்-ற்க்கு போட்டியா இன்னொரு டீம் வந்துவிட்டதாக விழாவில் பேசினார்கள். விழா முடிந்து கிளம்பும் போது என்னை கட்டி பிடித்த பானு "தாங்க்ஸ் டா, செல்லக்குட்டி"னு கொஞ்சினாள், ஏன் என்று கேட்டு, அவள் அணைப்பில் இருந்து விடுபட விரும்பாமல் அப்படியே நின்றேன்
[+] 3 users Like Doyencamphor's post
Like Reply

Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 12-07-2020, 12:51 AM

Users browsing this thread: 11 Guest(s)