02-07-2020, 09:00 PM
மறுநாள் ஆபிஸில் அனைவரும் பரபரப்பாக இருந்தார்கள். இவன் உள்ளே நுழைந்ததுமே, சீனு.. நாளைக்கு ஆடிட். உன் வேலைகளை எல்லாம் முடிச்சிடு என்று உத்தரவு போட்டுவிட்டாள் காமினி. அவன் எதைப்பற்றியும் யோசிக்க நேரமில்லாமல் வேலைகளில் மூழ்கினான்.
இந்த ரிப்போர்ட் என்னாச்சு? இதுல ஏன் இவ்வளவு பிழைகள்? என்று காமினி ஒன்றிரண்டு மேனேஜர்களை கூப்பிட்டு வாட்டிக்கொண்டிருந்தாள். அவள் பேய்த்தனமாக வேலை பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து வந்தனா மிரண்டாள். கம்பெனிக்கு முதலாளியாவே ஆயிடுவா போலிருக்கே. இவ்ளோ இன்வால்வ்மென்ட் நமக்கு சுட்டுப்போட்டாலும் வராது!
எந்நாளும் மதியம் சாப்பிட வீட்டுக்குப் போகும் காமினி அன்று சாப்பிட மனமில்லாமல் வேலையில் மூழ்கியிருக்க... சீனு போன் பண்ணினான்.
மேம்.. சாப்பிட போகலையா?
ப்ச். இல்ல.
ஹோட்டல்ல ஆர்டர் பண்ணியிருக்கீங்களா
ப்ச். வேலை இருக்கு. போனை வை
அவள் punch of papers-களை புரட்டிப் புரட்டிப் பார்த்து சைன் போட்டுக்கொண்டிருக்க... சீனு தன் டிபன் பாக்ஸோடு மெதுவாக உள்ளே நுழைந்தான். சத்தமில்லாமல் பாக்ஸை அவளது டேபிள் மேல் வைத்தான்.
இடைஞ்சல் பண்ணுகிறானே என்று அவள் கோபமாக அவனை நிமிர்ந்து பார்க்க... அவன் ஓடிப்போய் கதவருகே நின்றுகொண்டான். நான் வெளில சாப்பிட்டுக்கறேன் நீங்க அதை சாப்பிட்டுடுங்க. அம்மா preparation டேஸ்ட் நல்லாயிருக்கும்.. என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். ஒரு அரை மணி நேரம் கழித்து காமினி பைல்களை மூடி வைத்துவிட்டு அந்த பாக்ஸை பார்த்தாள். உதட்டுக்குள் சிரித்தாள். அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. கை கழுவிவிட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தாள்.
ஈவினிங்க் கிளம்பும்போது, சீனுவுக்கு ரிங்க் கொடுத்து கட் பண்ணினாள். அவன் வந்து நின்றான்.
நாளைலேர்ந்து நீ என்கூட ப்ரீயா பேச பழக முடியாது. அடக்கி வாசிக்கணும். என்ன புரியுதா?
ஏன் மேம்? ஆடிட் ரெண்டு நாள்தானே அதுக்கப்புறம் நீங்க free ஆகிடுவீங்கல்ல
அவளுக்கு மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ச்சே... எவ்வளவு ஆசையோடு இருக்கிறான். இப்படி தவிக்க விடுகிறோமே... வேறு வழியில்லை. என் பதவி அப்படி. அப்படியிருந்தும் இவன்கூட இத்தனை நாட்கள் படுத்து எந்திரிச்சதே மிகப்பெரிய விஷயம். புரிஞ்சிப்பான்.
நேரம் அமையும்போது நானே தருவேன். சும்மா சும்மா பால் பால்ன்னு கேட்டுட்டு இருக்கக்கூடாது. வேலைல கான்செண்ட்ரேட் பண்ணு
சொல்லிவிட்டு வேகமாக கேபினுக்கு வெளியே வந்தாள்.எல்லோரும் எழுந்து நின்றார்கள். மறக்காம ஈமெயில் பண்ணிடுங்க.. I have to check என்று அவர்களிடம் சொல்லிவிட்டுப் பறந்தாள்.