Fantasy தாலி மட்டும் தான் கட்டினேன்
தாலி மட்டும் தான் கட்டினேன் - Ep24

குளிர்சாதனப் பெட்டியில் இருந்து ஒரு பால் பாக்கெட்டை எடுத்து அதன் நுனியை கத்திரிக்கோளால் வெட்டி, அதை ஒரு சட்டியில் ஊற்றி கீழே ஸ்டவ்வை பற்ற வைத்தாள் கலை..

சட்டியில் இருந்த பால் கொதிக்க கொதிக்க கலையின் மனமும் கொதித்து கொண்டிருந்தது.. போயும் போயும் இவனுக்கு பால் காய்ச்சி கொடுக்க வேண்டியதா போயிருச்சு.. என்னோட வேலையை போக வச்ச இவனுக்கு நான் பால் காய்ச்சி கொடுக்கணும், எல்லாம் என்னோட நேரம்.. 

நல்ல கொதி நிலைக்கு வந்த பால் பொங்கி நுரை வந்தது. அந்த நுரையை பார்த்ததும் அவளுக்குள் ஒரு வித்தியாசமான எண்ணம் தோன்றியது. நுரையோடு நுரையாக எச்சிலை துப்பி ராகுலுக்கு கொடுத்து விடலாமா என்று, பின்னர் தன் அன்பு அம்மாவுக்கும், ஆசை காதலனுக்கும் இந்த பாலை தான் கொடுக்க வேண்டும் என்று அதை அப்படியே களைத்து விட்டாள்.. 

பாலில் ஹார்லிக்ஸ், சீனி எல்லாவற்றையும் கலந்து கொண்டே ஹாலில் எட்டிப் பார்த்தாள் என்ன நடக்கிறது என்று.. 

கலையும், கிஷோரும் வீட்டுக்குள் நுழைந்ததும், கலையின் அம்மா மஞ்சு வேக வேகமாக ஒரு ஆர்வத்துடன் சின்ன சந்தோசத்துடன் பேசினாள். வீட்டிற்கு விருந்தாளி வரும்போது எல்லா அம்மாக்களிடம் இருக்கும் அதே பரபரப்பு தான் மஞ்சுவிடமும் இருந்தது.

"ஏய் கலை எங்கடி போன, ராகுல் தம்பி வந்துருக்கு பாரு, வேகமாக கிச்சனுக்கு போயி ஹார்லிக்ஸ் போட்டு கொண்டு வா, (கிஷோரை பார்த்தவள்) சரி இந்த தம்பி யாரு உன் பிரண்ட் ஆ.. உக்காருங்க தம்பி, கலை ஹார்லிக்ஸ் போட்டு கொண்டு வருவா, இருந்து குடிச்சுட்டு போங்க" என்றாள்.. 

அப்பொழுது உள்ளே சென்றவள், இப்பொழுது தான் வெளியே வந்தாள். கையில் ஒரு சில்வர் தட்டுடனும் அதில் ஹார்லிக்ஸ் நிரப்பப்பட்ட நாலு டம்ளருடன் ஹாலுக்கு வந்து மேசையில் வைத்துவிட்டு கிஷோர் அருகில் உட்கார்ந்து கொண்டாள். கிஷோருக்கு ஒரு டம்ளரை எடுத்து கொடுத்துவிட்டு தானும் ஒன்று எடுத்துக்கொண்டு பருகினாள்.

ராகுலின் கன்னத்தை கலை பழுக்க வைத்த விடயம் முதல், அவள் வேலை பறிபோனது வரை மஞ்சு அறிந்திருக்கவில்லை, ராகுலும் அதை பற்றி சொல்லியிருக்கவில்லை என்று மஞ்சுவின் நடவடிக்கையில் இருந்து கலைக்கும் கிஷோருக்கும் தெளிவாய் புரிந்தது..

இது எதுவும் சொல்லாமல் இவன் ஏன் இங்கு வந்திருக்கிறான் என்று கலை மனதுக்குள் புலம்பி கொண்டிருக்க, அனைவரின் டம்ளரும் காலியாகி டேபிளில் வைக்கப்பட்டது.. மெதுவாக மஞ்சு ஆரம்பித்தாள்..

"அப்புறம் தம்பி மரகதம் எப்புடி இருக்கிறா? அவளை பாத்தே ரொம்ப நாள் ஆச்சு, அவளையும் ஒரு நாள் வீட்டு பக்கம் வரச்சொல்லுங்க"

"அம்மாவுக்கு என்ன ஆண்ட்டி, ஜம்முன்னு இருக்காங்க, அவங்க தான் வேளச்சேரி பிரான்ச் ஐ முழுசா பாத்துக்குறாங்க. அதனால கொஞ்சம் பிசியா இருக்காங்க"

"சரி தம்பி!! அப்புறம் என்ன விஷயம் அதிசயமா நம்ம வீட்டுக்கெல்லாம் வந்துருக்கீங்க?"

கலையும் கிஷோரும் படபடப்புடன், பதற்றத்துடன் ராகுல் என்ன சொல்ல போகிறான் என்று கவனித்தனர்.

என்ன சொல்ல போகிறான்? நான் அடித்ததை சொல்வானா? அதனால தான் உங்க பொண்ணு க்கு வேலை போக வச்சேன், அதே மாதிரி உங்க வேலையும் போக வைக்க போறேன் என்று சொல்வானோ? என்றெல்லாம் காலை சிந்தித்து கொண்டிருந்தாள்..

"ஆக்ட்சுவலா ஆண்ட்டி நான் கலை கூட பேசலாம் ன்னு தான் வந்தேன்" என்றவன் கலையிடம் திரும்பி "ஏன் கலை என்னாச்சு உங்களுக்கு, ஏன் ஸடன்னா வேலைய விட்டு நின்னீங்க. சுபர்ணா கிட்ட கூட நீங்க சரியா ரீசன் சொல்லல ன்னு சொல்லி வருத்தப்பட்டா"

ஒரு பெரிய குண்டை லாவகமாக கலையின் மேல் வீசி விட்டிருந்தான்.. இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.. கிஷோர் பேயறைந்தது போல் திகைத்து போய் இரு கை விரல்களை ஒன்றுடன் ஒன்றாக பின்னி அமைதி காத்தான்.. 

"ராகுலை அடிச்சேன், அதனால அவன் தான் என்னோட வேலை போக வச்சான்" என்ற உண்மையை சொல்ல முடியாமல் ராகுலை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள் கலை.

எல்லாரையும் விட மஞ்சுவுக்கு தான் பலத்த அதிர்ச்சி.. வீட்டிற்கு வரும் இரு சம்பளத்தில் ஒன்று நின்று போனால், அந்த வலி அவளை பயங்கரமாய் தாக்க, பக்கத்தில் இருந்த கலையின் கையை பிடித்து இறுக்கினாள்..

"யேய்!! என்னடி பண்ணி வச்சுருக்க, எதுக்கு வேலையை வேண்டாம் ன்னு சொல்லிருக்க.. உங்கப்பன் சொத்து நெறய சேத்து வச்சிருக்கான் ன்னு நினைப்போ, இல்ல உனக்கு கலெக்டர் வேலை காத்துக்கிட்டு இருக்கா"

ஆனந்தத்தால் வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிய ராகுல் "இருங்க ஆண்ட்டி கோவப்படாதீங்க, நானே கேக்குறேன்" என்று சொல்லிவிட்டு மறுபடியும் கலையிடம் திரும்பி "உங்ககூட வேலை பாக்குற பொண்ணு வேற மாதிரி சொல்லுது கலை. நீங்க யாரையோ லவ் பண்ணுறீங்க ன்னும், அதனால வேலை பிடிக்கல ன்னு வேலை விட்டு நின்னதாவும் சொல்லுது. அது உண்மையா கலை" 

கலை மற்றும் கிஷோரின் நிலையை ராகுல் வெகுவாக மோசமாக்கி விட்டிருந்தான். வேலை போன விஷயத்தை பக்குவமாக பேசி, பின்பு வனிதா வின் தந்தை மூலமாக வேறு ஒரு நல்ல வேலை பெற்று, பின்பு தன் காதலை வெளிப்படுத்தலாம் என்று கலை தீட்டியிருந்த எண்ணத்தை ராகுல் வெறும் இரண்டு கேள்விகளில் தவிடுபொடியாக்கி விட்டான்.. 

மஞ்சு திகைத்து போய் உட்சபட்ச கோபத்தில் கலையை பார்வையாலே எரிக்க, அவள் வாயை திறக்குமுன் ராகுல் கேள்வி எனும் பேரில் அடுத்த குண்டை தூக்கி எறிந்தான்.

"ஆமா கலை, உங்க பக்கத்துல இருக்காருல்ல இவர் யாரு?" கலை மௌனமாய் ராகுலை முறைக்க, அவன் "ஒருவேளை இவர் தான் (இரண்டு வினாடி இடைவெளி விட்டு) உங்க" என்று இழுத்து நிறுத்தினான்.. (ராகுல் வந்ததில் இருந்து கிஷோரை சிறிதும் தெரியாதவன் போல நடந்து கொண்டான்)

கிஷோர் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் அப்பாவியாய் திகைத்து இருந்தான்.

பெரிதாய் மூச்சை இழுத்து விட்ட மஞ்சு ஒரு பத்திரகாளியாகவே மாறியிருந்தாள்.. இவ்வளவு நேரம் கலையை மட்டுமே கோவ பார்வையை வீசியவள் இப்பொழுது கிஷோர் மேலும் வீசினாள்.. 

"சொல்லுடி முண்ட, யாரு இது?"

"அம்மாஆஆ" கலை கண்களில் நீர் கோர்த்தது.. அவளின் காதல் என்று அழகிய குளத்தில் ராகுல் பெரிய பாறாங்கல்லை தூக்கி போட்டு பெரிய அதிர்வை உண்டாக்கினான்..

"ராகுல் தம்பி இருக்குன்னு பாக்குறேன், இல்லேன்னா எனக்கு இருக்குற ஆத்திரத்துக்கு உன்னை வெளக்கமாத்தாலயே சாத்தியிருப்பேன்.. ஒழுங்கா சொல்லு டி யாரு இது?"

கிஷோர் சங்கடத்தில் நெளிந்தான்..கலையின் கண்களில் இருந்து சில துளி கண்ணீர் வடிந்து கீழே சொட்ட அதை கண்டு ராகுல் ஆனந்தம் கொண்டான்.. இப்போதைக்கு இது போதும், இவளையெல்லாம் ஒரேடியா அழ வைக்க கூடாது, கொஞ்சம் கொஞ்சமா அழ வச்சு அதை ரசிக்கணும் என்று நினைத்த ராகுல் சூழ்நிலையை மாற்றுவதற்கு அவனுடைய திட்டத்தில் அடுத்த காயை நகர்த்தினான்..

"ஆண்ட்டி!!! கூல் கூல். ஏன் இவ்ளோ கோவப்படுறீங்க.. இந்த காலத்துல லவ் பண்றதுலாம் நார்மல் ஆண்ட்டி.. எனக்கும் கலை மேல சின்ன கோவம் தான். நான் சுபர்ணா ட்ட பேசி கொஞ்சம் கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்த வேலையை இப்பிடி வீசி எறிஞ்சுட்டு வந்துருக்காங்களே ன்னு.. (உள்ளுக்குள் சிரித்தான் அவ வேலையை போக வச்சதே நான் தான்) சரி முடிஞ்சு போச்சு, வேலை போச்சு, இனி என்ன பண்ண?" என்றவன் கலையின் முகத்தில் இருந்த கண்ணீரை பார்த்து ரசித்து ஆனந்தம் கொண்டு மேலும் தொடர்ந்தான்.

"அம்மா பாத்துட்டு இருக்குற வேளச்சேரி பிரான்ச் பெருசாக்கலாம் ன்னு பிளான் ல இருக்கோம், இன்னும் நெறய ஸ்டாஃப் வேலைக்கு வைப்போம், அதுக்கு எக்ஸ்ட்ரா சூப்பர்வைசர் வேணும், கலைக்கு இஷ்டம் இருந்தா அந்த சூப்பர்வைசர் வேலையை பாக்கலாம்.. இல்ல லவ் தான் பண்ணனும் வேலை பாக்க மாட்டேன் ன்னு நினைச்சாங்க ன்னா அது அவங்க இஷ்டம்"

மஞ்சுவின் கண்களுக்கு ராகுல் ஒரு கடவுள் போல தெரிந்தான். "தம்பி" என்று கண்களில் நீர் மல்க ராகுலை நன்றியாய் பார்த்து அவன் கைகளை பிடித்து நன்றி தெரிவித்து விட்டு "இனிமேல் அவ லவ் ஏதாச்சும் பேச்சு எடுத்தா அப்புறம் இருக்கு அவளுக்கு" என்றவள் ராகுலிடம் திரும்பி "தம்பி என் வேலை உங்கம்மா கொடுத்தது, இப்போ அவ வேலை நீங்க கொடுக்குறது, மொத்தத்துல உங்க குடும்பம் தான் ப்பா எங்களுக்கு ரொம்ப உதவி பண்றீங்க"

"அச்சோ ஆண்ட்டி, உங்க வேலை பத்தி நீங்க சொன்னதுக்கப்புறம் தான் நியாபகம் வருது, நீங்க இருக்குற போரூர் பிரான்ச் ல லாஸ்ட் இயர் செம்ம ப்ராஃபிட், அங்க இருக்குற எல்லாரும் உங்களை பத்தியும், உங்க ஹார்ட் ஒர்க் பத்தியும் சொன்னாங்க, ஆல்ரெடி அங்க இருக்குற மேனேஜர் "பாலா" க்கு வயசு ரொம்ப ஆகி போச்சு, அதுனால ஒரு ஏனெர்ஜெட்டிக் ஆன ஒருத்தங்களை மேனேஜர் ஆ மாத்தலாம் ன்னு பிளான். உங்களை தான் மேனேஜர் ஆக்கணும் ன்னு நானும் அம்மாவும் நினச்சு வச்சிருக்கோம். உங்களுக்கு ஓகேயா ஆண்ட்டி"  சொல்லிவிட்டு ராகுல் எழுந்து நின்றான்..

உடனே மஞ்சுவும் எழுந்து நின்றாள், ராகுலின் தேள் குணம் அறியாமல் ஆனந்தத்தில் அவள் கண்களில் நீர் சேர்ந்தது. பேச வார்த்தையில்லாமல் "தம்பி எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலப்பா" என்றாள்..

ராகுல் எதுவும் பேசாமல் மஞ்சுவின் செழிப்பான உடல் வனப்பை ஆராய்ந்தான், சேலை ஒதுங்கி அவள் வலது முலை ராகுலின் கண்ணை பறித்தது. மஞ்சுவை பார்த்து ராகுல் இரு கைகளையும் விரித்து நின்றான்..

புரியாமல் திகைத்த மஞ்சு பின்பு கள்ளம் கபடமில்லாமல், ராகுல் விரித்த கைகளுக்குள் நுழைந்து பட்டும் படாமல் அவனை கட்டி அணைத்தாள்.

ராகுலின் திட்டம் புரியாமல் குழப்பத்தில் மூழ்கி இருந்த கலையை ஏளனமாக பார்த்த ராகுல் அவளை பார்த்து கண்ணடித்து விட்டு விரிந்திருந்த தன் கைகளால் மஞ்சுவின் முதுகை சுற்றி அவன் நெஞ்சோடு மஞ்சுவை அழுத்தமாக இறுக்கினான்.. மஞ்சுவின் பழுத்த முலைகள் இரண்டும் ராகுலின் நெஞ்சை முட்ட, பாதி சொக்கிய கண்களுடன் கலையை பார்த்து சிரித்தான்..

அந்த சிரிப்பு சொன்ன பதில், இது ஆரம்பம் கூட இல்ல, ஆரம்பத்தின் சின்ன பகுதி தான் என்றது..
[+] 6 users Like manaividhasan's post
Like Reply


Messages In This Thread
RE: தாலி மட்டும் தான் கட்டினேன் - by manaividhasan - 19-06-2020, 11:36 PM



Users browsing this thread: 3 Guest(s)