14-06-2020, 09:23 PM
(01-06-2020, 02:53 PM)BossBaby Wrote: Congrats for 200 pages seenu...
Next update ku Innum 1 month wait pannanum so sad....
(10-06-2020, 11:17 PM)Mahendran Wrote: Congratulations nanba for your 200th page
நண்பர்கள் இருவருக்கு மட்டுமல்ல, உங்கள் அனைவருக்குமே என் மனமார்ந்த நன்றிகள்.
ஜூலை 1-லிருந்து பதிவிடுவேன். ஓரளவு எழுதியிருக்கிறேன். இப்போது மேற்கண்ட வாழ்த்துகளுக்காக 2 பதிவுகள்.
மீண்டும் நன்றி நட்புக்களே.