Fantasy தாலி மட்டும் தான் கட்டினேன்
(05-06-2020, 04:27 PM)vishuvanathan Wrote: Very interesting updates. Each update ends with suspense. Cannot predict what is going to be next is making it eager to wait for updates.

Wow. this is just brilliant. Never read a story like this.

நன்றி நண்பா, நீங்கள் எனக்கு கொடுக்கும் உற்சாகம் தான், என் எழுத்துக்கள் வாயிலாக திரும்ப உங்களை வந்தடைகிறது.

(06-06-2020, 01:08 AM)Avenger99 Wrote: Kishore actively laughing with kalai and enjoying it this early makes it a bit unbelievable

நன்றி நண்பா. உங்கள் கருத்துக்களை நான் எப்பொழுதும் விரும்பி படிப்பதுண்டு. இந்த கதை நான் நினைத்ததை விட நீண்டு கொண்டு இருக்கிறது. சில சமயங்களில் அதை சுறுக்குவதற்கு நான் எடுக்கும் முயற்சிகள் கதையின் யதார்த்த தன்மையை குறைத்து விடுகிறது. இனி அது நடக்காமல் இருக்க முயற்சிக்கிறேன்.

(06-06-2020, 07:31 AM)zulfique Wrote: Good one. One thing i cannot understand. Ram is also brought up in the same background as kishore and how come he is different and approach the woman easily.

நமது கையில் இருக்கும் ஐந்து விரல்கள் கூட ஒன்று போல இருப்பது இல்லை நண்பா.
[+] 1 user Likes manaividhasan's post
Like Reply


Messages In This Thread
RE: தாலி மட்டும் தான் கட்டினேன் - by manaividhasan - 06-06-2020, 10:40 AM



Users browsing this thread: 3 Guest(s)