Fantasy தாலி மட்டும் தான் கட்டினேன்
தாலி மட்டும் தான் கட்டினேன் - Ep17

காலை 6:47 மணியளவில் இதமான சூரிய ஒளி ஜன்னலை கடந்து வந்து கிஷோரின் கன்னங்களை தடவி, ஆழமான நித்திரையில் மூடியிருந்த இமைகளை இழுத்து விட்டது. எப்பொழுது உறங்கினான் என தெரியவில்லை. 8 Missed calls & 2 Text messages from மச்சினிச்சி வனிதா என்று காட்டிக் கொண்டிருந்த கைபேசியை தூங்குவதற்கு முன்பு ஓரமாக வைத்த பொழுது அதில் மணி 4.12 என இருந்ததாக நியாபகம்.

தன் மனம் கவர்ந்த காதலியை நண்பன் கலவாடுவதைப் போல் ஒரு துர் சொப்பனம், மச்சினிச்சியிடம் வாங்கிய வசைகள் பின்னர் சொந்த தம்பியை காண கூடாத விதத்தில் கண்டது என்று அவன் வாழ்நாளில் ஒரு மோசமான நாளை எதிர் கொண்டு தன் வாழ்க்கை செல்லும் திசையில் இருந்து ஏதேனும் மாற்று வழி உண்டா?? என சிந்தித்து சிந்தித்து முழு இரவையும் கழித்தான்.

சிவந்த கண்களுடன் எழுந்து அமர்ந்தான், இரவு முழுவதும் பலவாறு சிந்தனைகள் அவன் மூளைக்குள் சுழன்று ஓடிக் கொண்டிருந்ததால், எழுந்ததும் அவன் தலை மிகவும் கனமாய் இருப்பது போல் உணர்ந்தான். கண்களில் முதலில் தென்பட்டது கட்டிலுக்கு அருகில் மேசையில் அவன் அம்மா வைத்து சென்ற பாசம் அதிகம் கலக்கப்பட்ட காஃபி ஆவியை நன்கு பறப்பி கொண்டிருந்தது தான்.

டம்ளரை கையில் எடுத்து சூடான காஃபியை உறிஞ்சினான், நறுமணம் வீசிய ஆவி அவன் அனுமதியின்றி நாசிக்குள் சென்றதும் தலையின் கனம் சற்று குறைந்தது. மறுபடியும் அவன் இதழ்கள் காஃபியை உறிஞ்ச, அதிலிருந்து பறந்த ஆவியை அவன் நாசி ஆழமாக உள்ளிழுத்தது. தலையில் இருந்த கனம் ஓரளவு மறைந்திருக்க, காஃபியை முழுவதும் குடித்து முடித்தான்.

ஒரு நீண்ட குளியல் போட்டு விட்டு வீட்டின்கூடத்திற்கு வந்து பொங்கல் வைக்கப்பட்டிருந்த தட்டின் முன்பாக அமர்ந்தான். எதிரில் அவன் அப்பா நாக ராஜனும், வலப்பக்கத்தில் அம்மாவும் அமர்ந்திருந்தனர்.

"அந்த பொண்ணு பேரு என்னடா? கலையா?"

"எந்த பொண்ணுப்பா கேட்குற.. அப்புடி யாரும் எனக்கு தெரியாதே"

"பாருடி ரொம்ப தான் நடிக்கிறான், டேய் உங்கம்மா நேத்தே சொல்லிட்டா டா,.. அப்பா உன்கிட்ட பிரண்ட்லீயா தானடா பழகுறேன், அப்டி இருந்தும் அப்பா கிட்ட சொல்லாம மறைக்கிற"

"ச்சோ!!! அப்டி இல்ல ப்பா, நானே இன்னும் தெளிவா எந்த முடிவும் எடுக்கல"

"அதுதான் உனக்கு பிடிச்சுருக்குல்ல டா. அப்புறம் என்ன தெளிவான முடிவு. அந்த பொண்ணுகிட்ட சொல்லிட்டியா"

"இல்லப்பா எனக்கும் அந்த பொண்ணுக்கும் ஒத்து வருமா என்னனு தெரியல. அதுபோக நான் பிடிச்சுருக்கு ன்னு சொல்லியும் அவ எதுவும் சொல்லல. சும்மா பழகி பாப்போம் ன்னு தான் சொல்லுறா"

"பரவால்லயே சரியா தான் சொல்லிருக்கு அந்த பொண்ணு. உனக்கு தான் அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சுபோச்சுல்ல, அது சொல்ற மாதிரி பழகு, அந்த பொண்ணு மனசு நோகாம நடந்துக்கோ.."

"ம்ம்ம் சரிப்பா.. அம்மா எங்க தம்பிய காணோம்"

"அவன் காலங்காத்தாலயே வனிதா வீட்டுக்கு போயிட்டான் டா."

அடுத்து ஊர் கதைகள் மூவர் வாயிலும் சென்று வர மூவரும் சாப்பிட்டு முடித்தனர். தன் அறைக்கு சென்ற கிஷோர் விட்டுப் போன தூக்கத்தை தொடர்ந்தான்.

நேரம் மாலை 6:20

சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காதல் ஜோடிகள். துப்பட்டாவுக்குள் ஒளிந்திருக்கும் கைகள், எச்சில்களை பரிமாறிக் கொள்ளும் உதடுகள், குதிரையில் ரோந்து வரும் காவல்துறை, ஜோடிகளை தேடி பார்த்து வியாபாரம் செய்யும் சுண்டல் விற்கும் சிறுவன், மல்லிகை பூ விற்கும் வயதான பெண்மணி என சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்த திருவான்மியூர் கடற்கரையில் அந்த அழகான சூரிய அஸ்தமனத்தை கிஷோரும், கலையும் அமைதியாக பார்த்து கொண்டிருந்தார்கள்.

"ஹே என்ன கிஷோர் வந்ததுல இருந்து வெறும் நாலு வார்த்தை மட்டும் தான் பேசின, மாலுக்கு வர வேண்டாம் ன்னு சொல்லிட்டு ஏன் பீச்சுக்கு வர சொன்னேன் ன்னு யோசிக்கிறியா?"

"இல்ல கலை நான் அது பத்தி யோசிக்கல, ஏன்னா இது ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு"

"ஹாஹா, பாரு நம்ம டேஸ்ட் ஒன்னு போல இருக்குல்ல, சரி அது இருக்கட்டும், நானும் பாத்துட்டே இருக்கேன், வந்ததுல இருந்து நீ என்னை கொஞ்சம் கூட சைட் அடிக்காம வெறும் கடலையே வெறிச்சு பாத்துட்டு இருக்குறத பாத்தா, என்கிட்டே எதோ சொல்லணும் ன்னு வந்து சொல்ல முடியாம கஷ்ட படர மாதிரி இருக்கு, வாய திறந்து பேசு"

நான் என்ன சொல்றது கலை, உன்மேல வேற ஒருத்தன் கை படுறது எனக்கு பிடிக்கல, அன்னைக்கு பஸ் ல நடந்த மாதிரி இனிமேல் நடக்க கூடாது ன்னு சொல்ல தான் வந்தேன், ஆனா இப்போ அது சொல்றதுக்கு எனக்கு தகுதி இருக்கா ன்னு தெரியல. ஆமா கலை என் தம்பி உங்க அம்மா கூட அந்த மாதிரி உறவு வச்சுக்கிட்டதுக்கு அப்புறம் நான் எப்புடி உன்மேல அதிகாரம் செலுத்த முடியும். இந்த சூழ்நிலைக்கு என்ன தீர்வு ன்னு தெரியல கலை. என் தம்பி கண்டிச்சு வச்சு இனிமேல் உங்க அம்மாவை தொந்தரவு பண்ணாம இருக்க வைக்க முடியும், ஆனா அவங்களுக்குள்ள நடந்த அந்த விஷயத்தை யாரால மாத்த முடியும். இனிமேல் அவங்களை பாக்கும் போதெல்லாம் எனக்கு அது தான எனக்கு நியாபகம் வரும், நான் என்ன பண்றது கலை? உன்னை மறந்துட்டு இருந்துடவா? அது மட்டும் என்னால சத்தியமா முடியாது, நீ என் வாழ்க்கைக்கு வேணும் கலை.. உன்கூட சேர்ந்து வாழ பெரிய மனக்கோட்டையே கட்டி வச்சிருக்கேன். அதுனால இனிமேல் என்ன தடங்கல் வந்தாலும் அதை தாண்டி உன் கை பிடிப்பேன், எப்போவும் உன் வார்த்தைக்கு கட்டு பட்டவனா இருப்பேன்.

"கிஷோர்ர்ர்ர்..... என்ன சார் நான் கேட்டுட்டே இருக்கேன், நீங்க எதுவும் பேசாம என்னமோ யோசிச்சுட்டே இருக்கீங்க. என்னாச்சு உங்களுக்கு, மனசுக்குலயே பேசிட்டு இருக்கீங்களா?"

"ஹாஹா ஒன்னும் இல்ல கலை, என் லவ் ப்ரோபோசலுக்கு உன்னோட பதில் என்னவா இருக்கும் ன்னு யோசிக்கிறேன்.. நான் மட்டும் இல்ல, என்னோட அப்பாவும் அம்மாவும் கூட உன் பதிலுக்காக காத்துட்டு இருக்காங்க"

"கிஷோர் எனக்கு என்ன சொல்றது ன்னு தெரியல. நான் உன் வாழ்க்கைக்கு எவ்ளோ முக்கியம் நீ தெளிவா எனக்கு புரிய வச்சுட்ட. சொல்லப்போனா எனக்கும் உன்னை ரொம்ப புடிச்சி தான் இருக்கு. உன்னோட வெகுளி தானம், கள்ளம் கபடம் இல்லாத பேச்சு எல்லாம் எனக்கு பிடிச்சுருக்கு. ஆனா நீ எப்போவும் ஒரே மாதிரி இருப்பியா ன்னு தெரியல.. நீ மாறிடுவியோ ன்னு பயமா இருக்கு.. அதுனால என்னால எதுவும் பதில் சொல்ல முடியல"

"ஏன் கலை நான் ஏன் மாற போறேன். நீ வேணும் வேணும் ன்னு என்னோட ஒரு ஒரு அணுவும் துடிச்சுட்டு இருக்கு. கல்யாணத்துல இருந்து கல்லறை வரைக்கும் நீயும் நானும் ஒண்ணா பயணிக்கிற மாதிரி ஒரு ஒரு நொடியும் என் மனசுக்குள்ள காட்சி ஓடிட்டு இருக்கு கலை"

கலையின் கைகள் மெதுவாக காதலாக கிஷோரின் கையின் மேல் படிந்தது "ஆசை வார்த்தை பேசி என்னை மயக்காத டா, நான் விழுந்துருவேன். ஒரு சராசரி ஆம்பளை மாதிரி நீயும் என் உடம்பு மேல ஆசை பட்டு பழகுறதா இருந்தா இப்போவே சொல்லிடு, இன்னைக்கே ராத்திரியே கூட எடுத்துக்கோ. ஆனா என் மனசோட விளையாடாத"

அவள் இதழ்களில் விரலை வைத்து அவன் மனதை கிழிக்கும் கொடும் சொற்கள் மேலும் வராதவாறு அடைத்தான். அவள் கையை தன் உள்ளங்கைக்குள் வைத்து பூட்டினான்.

"இந்த ஒரு ஜென்மத்துக்கு மட்டும் நீ போதும் ன்னு நினைச்சி இருந்தா, நான் உன் உடம்பை கேட்டிருப்பேன். எத்தனை ஜென்மம் இருக்கோ அத்தனைக்கும் நீ எனக்கு வேணும், அதனால நான் உன் மனச கேக்குறேன் கலை, தருவியா எனக்கு"

கலைக்கு கண்களில் ஓரம் நீர்த்துளியும் இதழ்களின் ஓரம் ஆனந்தமும் எட்டி பார்த்தது. "போடா!!! அந்த மனசு தான் எனக்கே தெரியாம கொஞ்சம் கொஞ்சமா உன்கிட்ட போய்கிட்டு இருக்கு. கொஞ்சம் பொறுமையா இரு. கூடிய சீக்கிரம் முழுசா உன்கிட்ட இருக்கும்"

"ஆனா என் மனசு எப்போவோ உன்கிட்ட போயிருச்சு கலை"

"கிஷோர் நான் உன்கிட்ட சில விஷயங்கள் சொல்லணும், சில விஷயங்கள் கேக்கணும்"

"என்ன?? என்ன?? சொல்லு"

"நான் மத்த பொண்ணுங்களை மாதிரி கிடையாது டா. எனக்குன்னு சில பிலோஸோபிஸ் நானே போட்டு வச்சுருக்கேன். அதெல்லாம் என்னன்னா, இந்த பூமி ல யாரும் யார் மேலயும் உரிமை கொண்டாட முடியாது டா. ரெண்டு மனசு சேர்ந்து இருக்கும் பொது, மனசுக்கு சொந்தமான ரெண்டு உடம்பும் சேர்ந்து இருக்கலாம். ஆனா அந்த ரெண்டு உடம்பு மட்டும் தான் சேர்ந்து இருக்கணும் ன்னு சொல்றது தப்பு ன்னு நினைக்கிறவ நான். புரியுதா?"

"புரியுற மாதிரி இருக்கு ஆனா புரியல"

"சரி தெளிவா சொல்றேன். என் உடம்பு எங்க போனாலும் என் மனசு உன்கிட்ட மட்டும் தான் இருக்கும் கிஷோர்.. ஐ லவ் யு.. இப்போ நீ சொல்லு உன் பதில் நான் வேணுமா?"

எப்புடி கிஷோரோட ப்ரோபோசல் ரொம்ப வித்தியாசமா இருந்ததோ, கலையோட ப்ரோபோசலும் அப்டி தான் இருக்கு. அவள் சாதாரணமாக கூறிய வார்த்தைகளில் அவளையும் அறியாமல் சூட்சமமான அர்த்தங்கள் பல பொதிந்து இருந்தது.

கலையின் மேல் கிஷோர் வைத்து இருந்த அளவு கடந்த காதலும், தன் தம்பி செய்த செயலால் எழுந்த குற்ற உணர்வும் அவனை மறுகணம் யோசிக்காமல் பதிலளிக்க வைத்தது.

"நீ மட்டும் தான் கலை வேணும் எனக்கு"

அதே நொடிப்பொழுதில் கலையின் தோளில் ஒரு கை படர்ந்தது, அவள் கன்னங்களில் இரு இதழ்கள் பதிந்தது.

இதழ்கள் இரண்டும் விரிந்து "Long time no see" என்றது.
[+] 5 users Like manaividhasan's post
Like Reply


Messages In This Thread
RE: தாலி மட்டும் தான் கட்டினேன் - by manaividhasan - 05-06-2020, 01:02 AM



Users browsing this thread: 5 Guest(s)