நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#10
அதன்பிறகு நான் அன்று அவளை பார்க்கவே இல்லை.பள்ளிமுடிந்ததும் பேருந்து நிலையத்தில் வெகு நேரம் காத்திருந்தேன் ஆனாலும் அவள் வரவில்லை.நான் மாணவர்கள் அனைவரும் செல்லும் வரை காத்திருந்தேன் அவள் வரவேஇல்லை.வினோத் "உங்கூட என்னால வெய்ட் பண்ணமுடியாது" என கூறி அப்போதே சென்றுவிட்டான்.இனி அவள் வரமாட்டாள் என முடிவுசெய்து நான் கிளம்பினேன்.

பேருந்தில் ஏறும் போது மனசு வலித்தது.அவளை பார்த்து ஒருநாள் கூட முழூதாக ஆக வில்லை.அவள் இல்லாத இடத்தில் எனக்கு இருக்கவே பிடிக்க வில்லை.

வீட்டிற்கு வந்ததும் அம்மா "ஏன்டா டல்லா இருக்க "என கேட்டார்

நான் "ஒண்ணும் இல்லம்மா லேசா தலைவலி என்று கூறி சமாளித்தேன்.

அதன் பிறகு காபி குடித்து விட்டு ரூமிற்கு சென்று தாள் போட்டு படுத்து கொண்டேன் அவள் நினைவுகள் என்னை பாடாய் படுத்தியது.அவள் காலையில் மூச்சிறைக்க ஒடிவந்து பஸ்ஸில் ஏறியது,அதன் நான் அவளை உரசியது,பின் வகுப்பில் அவளை பார்த்து அதிர்ந்தது,கேண்டீனில் அவள் மார்பை பார்த்தது,நான் பார்த்ததை கண்டு அவள் சேலை தலைப்பால் அதை மறைத்தது,பின் அவசர அவசரமாக மந்தாகினி டீச்சரை கூட்டிகொண்டு ஓடியது எல்லாம் என் கண்முன்பு வந்து என்னை பாடாய் படுத்தியது.அவளை ஒரு முறைபார்த்து விடமாட்டோமா என என் இதயம் ஏங்கி தவித்தது.மரண வேதனை இது போல நான் இதுவரை உணர்ந்ததே இல்லை. ஒரு வேளை இதற்கு பெயர்தான் காதலா.

அத்தியாயம் 4:

அவனை பார்த்ததும் எனக்கு தலை கிர்ரென ஆனது.நான் அவனை பார்க்காதது போல் ஸ்டுடண்ட்ஸிடன் பெயர்களை கேட்டுகொண்டிருந்தேன்.ஆனால் அவர்கள் கூறிய எதுவும் என் காதுகளில் விழவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.என் மனம் முழுக்க இந்த நிமிடம் அவன்தான் வீற்றிருந்தான்.

"எழுந்து போடா" என்றாலும் போக மறுத்தான்.

"ச்சே நான் ஏன் இப்படி இருக்கிறேன்.இது போன்ற உணர்வுகள் எனக்கும் என்று நான் எண்ணியது கூட இல்லை அவன் தீண்டுதலால் தூண்டப்பட்ட நான் இப்போது நிம்மதியற்று கிடக்கிறேன்.இது தவறு என என் மனம் சொல்கிறது.சரி என்று என் உடல் சொல்கிறது இரண்டில் நான் எதை கேட்க.
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 24-02-2019, 10:41 AM



Users browsing this thread: 1 Guest(s)