ஹேமா மாமி - நண்பின் தாய், என் தாரம்(completed)
#33
ஹரியின் செமஸ்டர் தேர்வு நெருங்கியதால் அவனும் அவனின் தந்தையின் காரியத்தை முடித்து கொண்டு கிளம்ப நேரிட்டது. மாமிக்கு அவன் படிப்பிற்கு தடையாக இருக்க வேண்டாம் என்று மெளனமாக அவனை அனுப்பி வைத்தால் அரை மனதுடன்.

எல்லா காரியங்களையும் அருகில் இருந்து கவிந்த எனக்கு அப்பொழுது வரை அந்த கோலம் கண்ணில் பட வில்லை . மாமியின் விதவை கோலம். கலர் புடவை உடிதினாலும் மாமி போட்டிலாமல் பூவில்லாமல் ஏதோ மாதிரி இருந்தால்.. அழகற்றவளாக இல்லை ...அலங்காரம் இல்லாமலும் அவள் அழகாய் தான் இருந்தால் . அனல் அவளின் மங்களகரமான கொலதிருக்கு ஒப்பிடுகையில் இந்த கோலம் அவளுக்கு அவளவு அழகை தரவில்லை. மாமி நாளாக நாளாக தனிமை ஏக்கத்தில் நொந்து தன்னையே இழந்தால். அவளின் வாழ்வில் வெறுமை மட்டும் மிஞ்சியது. நாராயணன் புண்ணியத்தில் அவளுக்கு எங்கு கை ஏந்தவேண்டிய நிலைமை இல்லை. 

இப்படி நாட்கள் வெறுமை நிறைந்து இருக்க. ஒரு நாள் மாமியின் கோலம் கண்டு அதிர்ந்தேன். கண்கள் சொருகி , உடல் மெலிந்து , சுரத்தை அற்றவளாய் , வீட்டினுள் அமர்திருந்தால். இவளை நாம் தான் காப்பாற்ற வேண்டும். இவள் நமக்கு கிடைக்கிறாள் இல்லை கிடைக்காமல் போகிறாள் , இவளை காப்பாற்ற வேண்டியது என் கடமை என நான் முடிவெடுத்தேன். அன்று சனிகிழமை, எனக்கு விடுமுறை நாள் தான். மெல்ல மாமியிடன் பேச்சு கொடுத்தேன்.

நான் : ஆன்டி ஒன்னு சொல்றேன் கேட்குறீங்களா ?

மாமி என்னை ஏறிட்டு பார்க்க 

நான் : இப்படியே இருந்தால் எப்படி ஆன்டி . ஹரி இருக்கான் , நான் இருக்கேன் எங்களுக்காக நீங்க மீண்டும் பழைய ஆன்டி யா திரும்பி வரணும். நடந்தது நடந்து போச்சு . நீங்களும் தேவையான அளவு வருத்த பட்டாச்சு. இனி வருந்தி உங்க உடலையும் ஆரோகியத்தையும் கெடுத்துக்காதீங்க 

நாம் சொல்லி முடிக்க .....மாமி கண்ணில் தாரை தாரையாய் கண்ணீர். மெல்ல எழுந்து சென்று மாமியின் அருகில் அமர்ந்தேன். கைகளை அவள் தோள்கள் சுற்றி வளைத்து அனால் அவள் மீது இன்றி சோபா மீது படரும் படி அமர்ந்துக்கொண்டேன். 

நான் : ஆன்டி கண்ண தொடச்சிகோங்கோ....ப்ளீஸ் ஆன்டி நான் சொல்றத கேளுங்க. எனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுனே தெரியல...நீங்க தான் மனச தேத்திக்கணும் .

மாமி ப்படியே என் தோள்கள் மீது சாய....நான் கைகளை அவளின் தோள்கள் மீது படர விட்டு அவளை லேசாக அணைத்தேன். மாமி அப்படியே என் தோள்மீது சில நிமிடங்கள் சாய்ந்துகொண்டு தன்கண்களை துடைத்துக்கொண்டாள். 

மாமி : நீ சொல்றதும் சேரி தான் ...அவர் இல்லைன்னு ஆய்டிச்சு இப்போ நடக்க வேண்டியத தான் பார்க்கணும். ஹரி படிப்பு முடியும் வரை பல்லை கடித்துக்கொண்டு இருக்க வேண்டியது தான். 
மதன் நீ எங்க குடும்பத்துக்கும் எனக்கும் எவ்வளவு உதவி பண்ணி இருக்க . நான் உனக்கு ரொம்ப கடமை பட்டிருக்கேன் டா. எப்படி தான் உனக்கு கைமாறு செய்ய போறேனோ 

நான் : என்ன ஆன்டி பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க. உங்க வீட்ல தங்க வெச்சு உங்க வீடு ஆள் போல பாதுகிறீங்க..இதுக்கு நான் எவ்வளவு பண்ணலும் ஈடாகாது 

மாமி இப்போது என் தோளிலிருந்து எழுந்து அமர்ந்தால்...நானும் என் இறுக்கத்தை தளர்த்தினேன். 

நான் : மாமி நீங்க வெளியில போய் ஒரு மாதம் மேல ஆகா போகுது . வாங்களேன் எதாவது கோவிலுக்காவது போயிடு வருவோம். 

சற்று யோசித்தவளாய் ...ஹ்ம்ம் ...சரி மதன்...எனக்கும் மனசுக்கு சாந்தமாக இருக்கும். நான் கிளம்பிட்டு வரேன் என்று உள்ளை சென்றால். அடுத்த 30 நிமிடங்களில் மாமி தயாராகி இருந்தால் . ஒரு வெளிர் சந்தன காட்டன் சேலையில். அழகு பதுமையாய்.



மாமியுடன் கோவிலுக்கு சென்று அப்படியே டின்னெர் முடித்து விட்டு வந்தோம். வீட்டிற்குள் வந்த உடன் என் அருகில் நின்ற மாமி என்னை பக்கவாட்டில் இடுப்புடன் சேர்த்து அணைத்து. என் தடை மீது கை வைத்து தேங்க்ஸ் டா. என்றால் 

உடம்பில் கரண்ட் ஷாக் அடித்தது எனக்கு. 

இப்படி ஆரம்பித்த மாமிக்கு ஆறுதல் கூறும் படலம் அடுத்த அடுத்த கட்டதிருக்கு சென்றது. கலை எழுந்த உடன் மாமிக்கு கிட்செனில் ஒத்தாசை செய்வது ...மாலை சீக்கிரம் வந்து அவளை வெளியில் அழைத்து செல்வது ....வீட்டிற்கு ஒன்றாய் கை கரி வாங்க செல்வது என்று ஒவ்வொரு சந்தர்பத்திலும் மாமியுடன் இருக்க முனைந்தேன். அவளின் கணவர் இறப்பின் சுவடு மெல்ல மறைய துடங்கியது. கட கட என ஓடிய நாட்களில் இயல்பு வாழ்கை திரும்பி இருந்தது, ஒரு மாற்றதுடன். மகனின் நண்பனாக இருந்த நான் மாமிக்கும் நண்பனாகி இருந்தேன். காதலன் ஆகி கணவன் ஆகும் நாள் வெகு தூரம் இல்லை என்று என் மனம் குரியது. 
Like Reply


Messages In This Thread
RE: ஹேமா மாமி - நண்பின் தாய், என் தாரம் - by johnypowas - 21-02-2019, 10:04 AM



Users browsing this thread: 2 Guest(s)