Fantasy தாலி மட்டும் தான் கட்டினேன்
#94
தாலி மட்டும் தான் கட்டினேன் - Ep8

எதோ ஒரு ஆண் தன் கண்கள் சொருக  நரம்புகள் முறுக்கேற கைகள் மென்மையாக இடையை பிடித்து அழுத்த ஆண்குறி முழு விறைப்பில் தன் மனம் கவர்ந்த காதலி கலையின் பின்புற மேடுகளில் அழுந்தி தஞ்சம் புகுந்து ஆடி கொண்டிருக்க கிஷோர் தனது காதலை தெரிவித்தான்..

ஐ லவ் யு கலை..

காலை இறங்க வேண்டிய  பஸ் நிறுத்தம் வந்தது. கலை எதுவும் சொல்லாமல் பஸ்ஸிலிருந்து இறங்க, கிஷோர் ஒரு குழப்பத்துடன் அவளை பின் தொடர்ந்தான். 

அவனும் இறங்கியதை பார்த்த கலை "ஹே என்னப்பா நீயும் இங்கயே இறங்கிட்ட.. உன் வீடும் பக்கத்துல தான் இருக்கா?"

கிஷோர்: (பாவமான முகத்துடன்) என்ன கலை நீ.. என் மனசுல இருக்குறத அப்டியே  கொட்டிட்டேன் நான்.. ஆனா நீ ஒண்ணுமே சொல்லாம அப்டியே போற.. அப்புறம் நான் பதில் கிடைக்குற வரைக்கும் பின்னாடி தான் வருவேன்.

கலை: (அவன் முகத்தை உற்று பார்த்து அடக்க முடியாமல் சிரித்து விட்டு) லூசு நான் தான் சொன்னேன் ல.. பழகி பாத்துட்டு முடிவு எடுக்கலாம்ன்னு.. ஒரு நாள் போதுமா என்னை பத்தி முழுசா தெரிஞ்சுக்க.. கொஞ்ச நாள் போகட்டும்.. இந்த கலை பத்தி முழுசா தெரிஞ்ச அப்புறமும் இதையே சொல்லு.. அப்போ நான் சொல்றேன் என்னோட பதிலை.. இப்போ நீங்க வீட்டுக்கு போங்க சார்.

கிஷோர்: சரி கலை நான் கிளம்புறேன்.. ஆனா ஒன்னு என்னோட முடிவு எப்போவும் மாறாது.. பை.. பை..

என சொல்லிவிட்டு அவன் திரும்பி நடக்க 

கலை திரும்பாமல் அவனையே ஒரு வித மயக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்.. அன்று வாட்ச் சரி பார்க்க வந்ததில் இருந்து இந்த நொடி பொழுது வரை கிஷோரின் வெகுளி தனமான பேச்சும், கள்ளம் கபடம் இல்லாத குணமும் அவளை வெகுவாக அவன் பக்கம் ஈர்த்து இருந்தது.. அவனது கட்டுக்கோப்பான உடலமைப்பையும், கண்ணை கவரும் மாநிற தேகத்தையும் பின்னிருந்து அவனை சைட் அடித்து கொண்டிருந்தாள்..

அவன் சில அடிகள் முன்னே சென்றிருக்க, குலுங்கும் மார்புகளுடன் வேகநடை போட்டு அவனருகில் வந்து அவன் முதுகில் ஓங்கி அடித்தாள்.

முதுகில் சுளீரென வலித்தாலும், திரும்பி பார்த்து அடித்தது யார் என தெரிந்த பின்னர் வாயில் புன்னகை தானாக வழிந்தது..

கையில் ஒரு காகித துண்டு வைத்திருந்தாள், அதை அவன் நெஞ்சில் வைத்து அழுத்தினாள். அவள் கையை எடுத்தால் காகித துண்டு கீழே விழுந்து விடும் என்பதால், தன நெஞ்சில் இருந்த அவள் கையின் மேலே அவன் வலது கரத்தால் பொத்தினான்.. 

அவனுக்கு நேருக்கு நேராக இருந்த கலை அவன் கண்களை பார்த்து எதோ சொல்ல வாயெடுத்தவளுக்கு பெண்ணுக்கே உரிய வெக்கம் வந்து தொத்தி கொள்ள, தன் பார்வையை சாலையோரம் திருப்பி விட்டு "செட் ஆகும் ன்னு தான் நினைக்குறேன். பாப்போம்" என சொல்லிவிட்டு அவன் நெஞ்சுக்கும் அவன் வலது கரத்துக்கும் இடையில் சிக்கி இருந்த தன் கையை உருவி கொண்டு திரும்பி பாக்காமல் இடையை ஆட்டி கொண்டு பின் பக்க கோளங்கள் சின்னதாக அழகாக குலுங்க அன்னநடை போட்டு நடந்தாள்..

அவள் நடந்து செல்லும் அழகை ரசித்து கொண்டே தன் நெஞ்சில் அவள் திணித்த காகித துண்டை எடுத்து பார்த்தான்.. அதில் பத்து எண்கள் வரிசையாக இருந்தது.. உடனே தன்னுடைய மொபைலை எடுத்து லட்டு பொண்டாட்டி என்ற பெயரில் அந்த பத்து எண்களையும் பதிவு செய்து கொண்டான். 

இந்த மகிழ்ச்சியான தருணத்தை தன் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள நினைத்தவன் உடனடியாக அம்மாவுக்கு போன் போட்டான்..

கிஷோர்: ம்மா என்ன பண்ற?

அம்சவேணி: Washington White House க்கு வெள்ளை அடிச்சுட்டு இருக்கேன் டா.

கிஷோர்: பையன் சந்தோசமான விசயத்த ஷேர் பண்ணலாம் ன்னு போன் பண்ணா நீ நக்கல் பண்ற. சரி போ நான் போன் வைக்கிறேன்..

அம்சவேணி: டேய் இந்த மத்திய நேரத்துல நான் என்னடா பண்ண போறேன்.. சாப்பிட்டுட்டு டிவி பாக்குறேன்.. சரி அது என்னப்பா சந்தோஷமான விஷயம்.. சொல்லு..

அம்சவேணிக்கு அருகில் இருந்த கிஷோரின் அப்பா நாகராஜன் "என்னடி கிஷோர் என்ன சொல்றான்?"

அம்சவேணி: (போனை காதில் வைத்தவாறே நாகராஜனிடம்) எதோ சந்தோசமான விஷயம் சொல்ல போறேன் ன்னு சொன்னான்..

நாகராஜனுக்கு சற்று ஆர்வம் தொற்றி கொள்ள "அப்டியா!!! சரி சரி சொல்லட்டும். அப்டியே  போன் ஸ்பீக்கர் போடு"

அம்சவேணி: டேய் கிஷோர், அப்பாவும் கேக்கணுமாம்.. நான் ஸ்பீக்கர் போடறேன்.. நீ சொல்லு..

"அய்யயோ அப்பா பக்கத்துல தான் இருக்காரா!!" என திகைத்த கிஷோர் இப்போதைக்கு அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என முடிவெடுத்து "ம்மா.. இங்க நான் ரோடு க்ராஸ் பண்ண போறேன்.. டிராபிக் வேற அதிகமா இருக்கு. இப்போ என்னால பேச முடியல. நான் வீட்டுக்கு வந்து சொல்றேன்" 

கிஷோர் தன் அப்பாவுக்கு தெரியாமல் தன்னிடம் எதையோ பகிர்ந்து கொள்ள விரும்புவதை உணர்ந்த அம்சவேணி "சரி டா. நீ ரோடு பாத்து மெதுவா க்ராஸ் பண்ணுப்பா"

கிஷோர்: சரிம்மா பை

அம்சவேணி: டேய் டேய் கிஷோர், ஒரு நிமிஷம் கட் பண்ணிடாத..

கிஷோர்: (போனை கட் பண்ண சென்ற கிஷோர் மறுபடியும் காதில் வைத்து) பண்ணல ம்மா.. சொல்லு..

அம்சவேணி: டேய் என் போன் ல பாலன்ஸ் இல்ல.. உன் தம்பி ராம் காலைலயே எங்கயோ CID வேல பாக்க போறேன் ன்னு போனான். இன்னும் வரல.. நீ அவனுக்கு போன் போட்டு சீக்கிரம் வீட்டுக்கு வர சொல்லு.

கிஷோர்: சரிம்மா சொல்றேன்.. என்ன CID வேல அது..

அம்சவேணி: அது நீ அவன்கிட்டயே கேட்டுக்கோ.. (என போனை கட் செய்தால்)

உடனே தன் தம்பி ராமுக்கு போன் போட்டு காதில் வைத்தான்..

ராம்: ஹெலோ 

கிஷோர்: தம்பி எங்கடா இருக்குற?

ராம்: இங்க ஒரு ஸ்டோர்ல இருக்கிறேன் ன்னே.. என்ன விஷயம் ன்னே..

கிஷோர்: (ஒரு வேல ராகுல் க்கு சொந்தமான ஸ்டோர் இருக்குறானோ? இதை தான் அம்மா CID வேல ன்னு சொன்னாங்களா? என மனதில் நினைத்து சற்று கோவமான தொனியில்) எந்த ஸ்டோர் டா? 

ராம்: (தெளிவான குரலுடன்) சரவணா ஸ்டோர் தான்.. சரி எதுக்கு போன் போட்ட?

எங்கே தன் தம்பி ராம், ராகுலின் கடைக்கு சென்று அவனை பத்தி விசாரிக்குறேன் என்ற பெயரில் ஏதாச்சும் குளறுபடி பண்ணிவிடுவானோ என்று பயந்து இருந்த கிஷோருக்கு இது சற்று நிம்மதி வரவழைத்தது. 

கிஷோர்:  அம்மா உன்னை சீக்கிரம் வீட்டுக்கு போக சொன்னாங்க.. சரி சீக்கிரம் கிளம்பு.

மறுமுனையில் தன் அம்மா வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் குரல் மெல்லியதாக கேட்டது. "என்ன தம்பி!! இன்னைக்கும் எங்க ஓனர் ராகுல் சார் பத்தி விசாரிக்க வந்துருக்கீங்களா?"

ஐயோ மாட்டிகொண்டோமே என்றது போன்ற ஒரு பதட்டமான குரலில் "சரிண்ணே.. நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்துறேன்.. பை" என்று சொல்லிவிட்டு போனை டக்கென கட் பண்ணினான் ராம்..
[+] 4 users Like manaividhasan's post
Like Reply


Messages In This Thread
RE: தாலி மட்டும் தான் கட்டினேன் - by manaividhasan - 13-05-2020, 08:08 AM



Users browsing this thread: ராஜன் 2.0, 5 Guest(s)