15-04-2020, 08:03 AM
அதே நேரம் - ராஜ் ஒரு மீட்டிங்குக்கு போய்க்கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு போன் வந்தது.
ஸார் இன்னைக்கு நீங்க சொன்ன அந்தப் பார்ட்டிக்கு 4 ஹை க்ளாஸ் பொண்ணுங்க வேணும்னு, கேட்டிருந்தாங்க. அரேஞ்ச் பண்ணிட்டேன்.
குட் வேணு. ஐ நீட் போட்டோ. அல்லது வீடியோ எவிடென்ஸ். உங்களுக்கு பேய்மென்ட் கரெக்ட்டா வந்துடும். வேற ஏதாவது விசாரிச்சீங்களா?
ஸார்.. வினயோட ப்ரண்ட் ஒருத்தர் தான் இதுமாதிரி விஷயங்களை எப்பவும் என்கிட்ட டீல் பண்ணுவார். அவர்கிட்ட ஜாலியா பேசிட்டிருந்ததுல.....
சொல்லு
இந்த பொண்ணுங்க நாலு பேருமே வினயோட நண்பர்களுக்காகத்தானாம். வினய் யூசுவலா அவனோட பார்ட்னர்ஸ், ப்ரண்ட்ஸோட மனைவிகளைத்தான்.....
ஓ...
இன்னைக்கு யாரோ வீணான்னு ஒரு குடும்பப் பெண்ணை டார்கெட் பண்ணியிருக்கானாம். நான் எவ்ளோ சொல்லியும் எக்ஸ்டரா ஒரு பொண்ணுகூட வேணாம்னு சொல்லிட்டான்
ஷிட்!
ராஜ் உடனே காரை வீணாவின் வீட்டுக்குத் திருப்பினான். அய்யோ வீணா.... நீ ஸேப் ஆ இருக்கணும். பதைபதைப்போடு இறங்கி ஓடிவந்து காலிங்க் பெல் அடித்தான்.
பரதநாட்டியம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்த வீணா சலங்கை ஒலிக்க வந்து கதவை திறந்தாள்.
ராஜ்... நீங்களா? எ.. என்ன காலைலயே
வீணா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்
சொல்லுங்க
இன்னைக்கு நைட்டு நீங்க பார்ட்டிக்கு போகவேணாம்.
ப்ச். என்னாச்சு உங்களுக்கு?
உங்க மேல இருக்கற அக்கறையிலதான் சொல்றேன்
ராஜ்... நான் டான்ஸ் சொல்லிக்கொடுக்கணும்
அவள் திரும்பி நடக்க... ராஜ் அவள் முன்னால் வந்து மறித்துக்கொண்டு நின்றான். வீணாவுக்கு எரிச்சலாக இருந்தது.
விடுங்க.. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க
அவள் சொல்லிக்கொண்டே விடுவிடுவென்று போய்விட... ராஜ் திகைத்துப்போய் நின்றான். அவள் நாட்டியம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தாள். இவளுக்கு மெதுவாகத்தான் சொல்லிப் புரியவைக்கவேண்டும் என்று... ராஜ் வாசலுக்கு வந்து, ஒரு தம்மை எடுத்தான். வேண்டாம் இவளுக்கு தம்மடிப்பது பிடிக்காமல் போகலாம் என்று அதை பாக்கெட்டுக்குள் வைத்துவிட்டு... காத்திருந்தான்.
க்ளாஸ் முடித்து... குழந்தைகளை அனுப்பிவிட்டு, வீணா வந்தாள்.
ராஜ்.. ஸாரி... உள்ள வாங்க
மலருக்கு வினயை பிக்ஸ் பண்ணியிருக்கீங்கங்கற கோபத்துல சொல்றேன்னு நினைக்காதீங்க. நம்பிக்கையான ஆள் ஒருத்தர் சொன்னார். இன்னைக்கு பார்ட்டில வினய் உங்ககிட்ட தப்பா நடந்துக்க ப்ளான் பண்ணியிருக்கான்
ராஜ் திஸ் இஸ் டூ மச் வாய்க்கு வந்தபடி பேசாதீங்க. பை தி வே.. Who ஆர் யூ டு கேர் அபவ்ட் மீ
வருங்கால மச்சினி சோரம்போய்விடக்கூடாதென்று ராஜ் அவளிடம் கெஞ்சினான். அவளோ முகத்தைத் திருப்பிக்கொள்ள... கோபத்தோடு திரும்பி நடந்தான்.
வினய் உங்ககிட்ட தப்பா நடந்துக்க ப்ளான் பண்ணியிருக்கான்.. - ராஜ் சொன்னது அவள் காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது.
இவன் சொல்கிற மாதிரி ஏதாவது நடந்தா கசக்குமா என்ன? நல்லாத்தானே இருக்கும்! - அவள் மனதுக்குள் சுகமாக இருந்தது.
அவள், இன்று கண்டிப்பாகப் போகவேண்டும்.... அதுவும் அப்பா அம்மா இல்லாமல் ஆனந்த்தோடு மட்டும் போகவேண்டும் என்று முடிவு செய்தாள்.