ஹேமா மாமி - நண்பின் தாய், என் தாரம்(completed)
#30
நான் : ஆன்டி ...நான் கிளம்புகிறேன் எங்க 

மாமி சமையல் அறையிலிருந்து : இரு டா வந்துட்டேன்...கொஞ்சம் காபி குடிச்சிட்டு போ 

நான் : இல்லை மாமி நான் கிளம்புறேன் 

மாமி அதற்குள் ஒரு காபி கோப்பையுடன் வந்தால் ...

மாமி : இரு டா ...என்ன அவசரம் ...இந்த காபி குடிச்சிட்டு போ ...நீ வேற tired அஹ இருப்ப ..என்க...

ஆஆஹ் ஆஹ் இவள் என்ன சொல்கிறாள் என்று நாம் முழிக்க ...மாமியின் உதட்டின் ஓரத்தில் ஒரு நமுட்டு சிரிப்பு தோன்றியது போல் எனக்கு தோன்றியது ...அரண்டவன் கண்ணனுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல அவளின் முக பாவன்காலும் என்னை கேள்வி கேட்பது போல் தோன்ற...அவசர அவசரமாக அந்த காபியை குடித்து விட்டு சிட்டை பறந்தேன் ....

அனால் அன்று எனக்கு தெரிந்திருக்க வில்லை...இது நான் மாமியை கடைசியாய் சந்தோஷமாய் பார்க்கும் தருணம் என்று...

அன்று காலை தப்பித்து வந்த நான் ..அடுத்த சில நாட்களில் என் வேலையில் சேரும் மும்முரத்தில் மாமியின் வீட்டு பக்கம் போக முடியவில்லை ...போக தயிரியமும் இல்லை. இப்படி வேலைக்கு சேர்ந்து ஒரு 3 மாதங்கள் ஓடி இருக்கும்...இந்த மூணு மாதத்தில் மாமி வீட்டின் தெரு வரை , தெரு வழி பல முறை சென்றாலும் அவளின் வீட்டின் கதவை தட்ட மட்டும் தயிரியம் வரவே இல்லை.அந்த நாட்களில் மாமியை ஒரு முறை கூட பார்க்கவில்லை .இப்படி பட்ட கால கட்டத்தில் தான் என் வீட்டில் ஓர் நிகழ்வு நடந்தது. அது தான் என் தந்தையின் இடம் மாற்றம். வெகு நாட்களாக அவர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த சொந்த ஊர் இட மாற்றம் கிடைத்தது... அப்பொழுதான் BSC முடித்த தங்கை உடனே தயாராகி விட்டால், அம்மா VRS அளிக்க தயாராகி விட்டால் ...எல்லோருக்கும் சொந்த ஊர் செல்ல ஆவலாக இருந்தது என்னை தவிர ...

அப்பா : என்ன டா, நீ என்ன பன்ன போற ? நல்ல வேலை இத விட்டுட்டு நீ அங்க வந்து என்ன பன்ன போற. பேசாம நீ இங்கேயே இரு..இந்த வேலை பாரு ...நம்ப ஊர் பக்கம் எதாவது நல்லதா கிடைச்சா அப்போ வந்துக்கலாம் ...என்ன ?

நான் : அமாம் பா ..நானும் அதுதான் நினைச்சேன் 

அடுத்த இரண்டு வாரங்களில் சொந்த ஊரில் சேர வேண்டும் ...அதனால் இரண்டு வாரமும் வீட்டை காலி செய்ய ஆயுத்தம் செய்யும் பணியே நிறைந்திருந்தது 

அடுத்த சவாலாக நான் எங்கு தங்குவது என்ற கேள்வி ...எனக்கு அந்த ஊர் மற்றும் மாமியை விட்டு போக மனமே இல்லை . எனவே மும்முரமாக ஒரு ரூம் தேட ஆரம்பிதேன்...அப்படி ஒரு ரூம் தேடும் படலத்தின்போது தான் மாமியை நான் மீண்டும் பார்த்தேன்....அப்படி உடல் முழுவதும் புல்லரிப்பு ....அவளை தூரத்தில் இருந்தே ரசித்து விட்டு அந்த இடத்திலிருந்து நழுவி விட்டேன் ..

என் வீட்டில் எல்லோரும் நாளை புறபாட தயார் ஆகா..அடித்தது தொலைபேசியின் மணி....எதிர்முனையில் மாமி .....அழுதுக்கொண்டே...பதட்டமாக



தொலைபேசியை எடுத்த என் அம்மா..ஹலோ ஹலோ ...என்ன மாமி ...என்ன ஆச்சு......அச்சோ ...அப்புறம் ஒன்னும் பயப்படறதுக்கு இல்லையே ... சரி சரி..நான் இப்போ உடனே அனுப்புறேன். 

நான் : என்ன மா என்ன ஆச்சி...யாரு ஹேமா ஆன்டி ஆ ?

அம்மா : ஆமாம் த..நீ உடனே கிளம்பு ...மாமாவுக்கு heart attack ஆம்..அங்கேயே hospital ல சேர்த்து இருக்காங்களாம். மாமி இப்போ அவசரமா கிளம்பிட்டு இருக்காங்க ...அவங்கள போய் Airport ல விட்டுட்டு அப்படியே அவங்க வீட்ல படுத்துக்கோ 

நான் : சரி மா...ஆனா நம்ப வீடு கலி செய்யணும் இல்ல ...நான் போய் விட்டுட்டு வந்திடுறேன் ...

அம்மா : டேய் அவங்க வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க...அதுவும் இல்லாம அவசரமா கிளம்பறாங்க ...போட்டது போட்ட படி இருக்கும் ...நீ போய் என்னானு பாரு 

சரி சரி பேசிட்டு இருக்காத...சீக்கிரம் போ ..

அவசரமாக பைக் இல் ஏறி மாமியின் வீட்டை நோக்கி விரைந்தேன். மாமியின் வீட்டில் மாமி வாசலிலேயே ....கண்ணில் கண்ணீருடன் காத்திருந்தாள் 
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: ஹேமா மாமி - நண்பின் தாய், என் தாரம் - by johnypowas - 16-02-2019, 05:07 PM



Users browsing this thread: 1 Guest(s)