ஜெயராம் ஜெயஸ்ரீ(completed)
#1
ஜெயராம் ஜெயஸ்ரீ - 1/10

By Latha Ragunaathan

நான் லதா ரகுனந்தன். என்னை உங்கள் பல பேருக்கு முன்பே தெரிந்திருக்கும். நான் உண்மை கதைகளை சிறிது சுவை சேர்த்து இந்த தமிழ் நண்பர்கள் குழு இணைய  தளத்திற்கு அளிக்க விரும்புகிறேன். கதை தொடங்கும் முன்பு, உங்களுக்கு இந்தக் கதை உண்மையில் நடந்த இடங்கள், background, பாத்திரங்களின் அறிமுகம் எல்லாம் நான் சொல்ல வேண்டும். இதை ஒரு preface ஆக எடுத்துக் கொள்ளுங்கள். நான் முன்பே சொன்னது போல, இது 80% உண்மைக் கதை.

Venue: சென்னையில் நடுத்தரம், கீழ்-நடுத்தரம், மற்றும் சற்று லேசான மேல்-நடுத்தரம் மக்கள் வசிக்கும் பகுதி. அந்தத் தெரு சற்று அகலமான (35 அடி) தெரு. அதில் வசிப்பவர்கள், அனேகமானோர், நடுத்தரமோ அல்லது அதற்கு சற்று குறைவான வசதி கொண்டவர்கள். ஆனால் நம் கதாநாயகன் ஜெயராம், அவர்களையெல்லாம் விட மிக வசதியானவன். இந்தக் கதை தொடங்கும் போது அவனுக்கு வயது 20 முடியவில்லை. அவனுடையது தெற்குப் பார்த்த பெரிய வீடு. அவன் அப்பா க்ருஷ்ணன், அரசாங்கத்தில் மிகப்
பெரிய பதவியில் இருந்தவர். இரு கைகளையும் நீட்டி நீட்டி சம்பாதித்தவர். சென்னையில் பல இடங்களில் வீடு, மனைகள் வாங்கிப் போட்டார். ஆனால் இளம் வயதில் வாழ்க்கையில் இன்பம் இல்லை. அவருக்கு 30 ஆவது வயதில் திருமணம் நடந்த அன்று இரவே அவருக்கு ஒரு ஷாக். மனைவி அவ்வளவாக புத்தி சுவாதீனம் இல்லாதவள். மறுநாளே divorce apply செய்யவேண்டிய நிலமை. அதன் பின் பல வருடங்கள் கன்னன் (கன்னிக்குப் பெண் பால்) ஆகவே இருந்தார். 48 ஆவது வயதில் மீண்டும் ஒரு திருமணம். ராஜி என்ற 38 வயது முதிர் கன்னிதான் அவருக்கு அகப்பட்டாள். நல்ல வேளையாக அடுத்த வருடமே அவர்களுக்கு ஜெயராம் பிறந்தான். ஜெயராம் 2 ஆவது வகுப்பு படிக்கும் போது அப்பா ரிடயர் ஆகிவிட்டார். அடுத்த ஆறு வருடம் கழித்து க்ருஷ்ணன் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டார்.

ஜெயராமுக்கு அப்போது வயது 13. அவன் அம்மா ராஜி, அவர்களின் திரண்ட சொத்துக்களை கணக்கெடுத்து, விற்க வேண்டியவைகளை விற்று அபார பணம் சேர்த்தாள். அவர்கள் குடியிருக்கும் வீட்டின் இரு புறமும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் apartmentகள் கட்டி, வாடகைக்கு விட்டாள். ஏறக்குறைய மாதத்திற்கு 1 லட்சம் வாடகையும் இன்னொரு லட்சம் வட்டியும் வருமாறு invest செய்தாள். நல்ல வசதி. ஆனால் அவளுக்கும் வயது 60ஐ நெருங்கியது.

பள்ளி படிக்கும் போது ஜெயராம் நன்றாகவே படித்தான். ஆனால் 12 ஆவது வகுப்பில் சற்று மார்க் குறைவு. கல்லூரியில் B.Com சேர வேண்டும் என்று முயன்றதில் evening college தான் கிடைத்தது. ஆனாலும் ராஜி அவனை தளர விடவில்லை. காலையில் CA Preliminary படிக்க வைத்தாள். அதையும் பாஸ் செய்து ஒரு ஆடிட்டரிடம் சேர்ந்தான். அப்போது தான் அவன் சகவாசம் கெட்டுப் போனது. நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றினான். படிக்கவில்லை. தண்ணியடித்தான். வீட்டில் இருக்கும் தனியறையில் ப்ளூ ஃபிலிம் பார்த்தான். ஆறு மாதங்கள் ஆடிட்டரிடம் சென்றவன், பின்னர் CA வுக்கு முழுக்கு போட்டான். இரண்டாவது வருடத்தில் பயங்கர arrears வைத்து கல்லூரிக்கும் முழுக்கு. அதன் பின்னால் வாடகை வசூலிப்பது, வட்டி வசூலிப்பது என்று தாய்க்கு ஒத்தாசை மட்டும் செய்தான்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
ஜெயராம் ஜெயஸ்ரீ(completed) - by johnypowas - 02-02-2019, 11:44 AM



Users browsing this thread: 1 Guest(s)