02-01-2020, 12:39 PM
(This post was last modified: 02-01-2020, 01:31 PM by Dubai Seenu. Edited 2 times in total. Edited 2 times in total.)
சீனு சந்தோசமாக தன் நோட்டை விரித்து எழுத.... நிஷா கிச்சன் நிலையில் சாய்ந்து நின்று கொண்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். முகத்தில் சிரிப்போடு.
மறுநாள்-
நிஷா வீட்டுச்சாவியை கொடுத்துவிட்டுப் போனாள். சீனு அடிக்கடி வந்து மாணிக்கத்தைப் பார்த்துக்கொண்டான்.
அங்கிள் ஏன் இப்படி தனியா கஷ்டப்படுறீங்க. அக்காவையும் வேலைக்கு போன்னு சொல்லிட்டீங்க. கஷ்டமா இல்லையா என்றான்.
என் மருமக என்ன கொஞ்ச நேரம் பார்த்தாலும் நல்லா பாத்துக்கிடுவா. கெட்டிக்காரி. இது போதும் சீனு... என்றார்.
சீனு அவருக்கு மாத்திரைகள் எடுத்துக் கொடுப்பது, ஹெட் செட்டில் பாடல் கேட்க சொல்லிக்கொடுப்பது, கதைகள் பேசுவது என்று நேரம் செலவழித்துவிட்டு வந்தான்.
வீட்டுக்கு வந்த நிஷாவுக்கு, அவருடைய மகிழ்ச்சி திருப்தியை கொடுத்தது. சீனுவை புகழ்ந்துகொண்டிருந்தார். நிஷா அவருக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டு, குளித்து, புடவை கட்டிக்கொண்டு பெட் ரூமிலிருந்து வெளியே வந்தபோது சீனு வந்தான்.
எந்தப் புடவை கட்டுனாலும் அம்சமாத்தான் இருக்குற. லூஸ் ஹேர் விட்டா இன்னும் நல்லா இருக்கும். கிளிப்பே இல்லாதமாதிரி இத மாட்டியிருக்கே... இதே கலர்ல ஸ்டோன் வச்ச கிளிப் ஒன்னு வச்சிருந்தியே அது என்னாச்சு?
அது கிடைக்கலைடா. இதுவே நல்லாத்தான இருக்கு.
நான் எடுத்துத் தர்றேன்... என்று அவள் பெட்ரூமுக்குள் போனான். ட்ரெஸ்ஸிங் டேபிள் டிரா ஒவ்வொன்றாக தேடி தேடி... எடுத்துவிட்டான்.
நிஷா லூஸ் ஹேர் விட்டு அவன் கொடுத்த ஹேர் க்ளிப்பை மாட்டினாள். அப்படி மாட்டும்போது புடவை விலகி டாலடித்த அவள் தொப்புளுக்குள் கேரம் ஸ்ட்ரைக் அடித்தான் சீனு.
சும்மா இரேண்டா... பொறுக்கி - அவள் திரும்பிக்கொண்டு நின்று கிளிப் மாட்டினாள்.
உனக்கு கூச்சம் போறதுக்குத்தான் இதெல்லாம் பண்றேன். இங்க வா வந்து உன் தொப்புளை காட்டு - கையில் ஒரு பொட்டு பாக்கெட்டை எடுத்துவைத்துக்கொண்டு கேட்டான்.
எதுக்கு?
உன் குழியை டெகரேட் பண்ணுறதுக்கு - சொல்லிக்கொண்டே ஒரு பொட்டை எடுக்க...
சீனு ப்ளீஸ்.... வேணாம். ப்ளீஸ் ப்ளீஸ்
ஹேய்... காட்டுடி... பிகு பண்ணாத
ம்ஹூம்... (ச்சே... பேசிட்டிருக்கும்போதே டி போட்டுட்டான்!)
வேணாமா... அப்படின்னா நீ வேற ஒன்னு பண்ணணுமே..
என்ன?
புடவைய நல்லா இறக்கி கட்டு. எனக்கு உன்ன அல்டரா லோ ஹிப்புல பாக்கணும்
நான்தான் அன்னைக்கே சொன்னேன்ல.... எனக்கு அசிங்கமா இருக்கும்னு.
நல்லாத்தான் இருக்கும். இதெல்லாம் என்கூட இருக்கும்போது கட்டிப் பழகாம வேற எப்போ கட்டப்போற?
FAT அதிகமா இருக்குடா... அடிவயிறு தெரியும். வேணவே வேணாம்
ம்க்கும். உனக்கு அதிகமா இருக்கா கொஞ்சமா இருக்கான்னு இப்போ தெரிஞ்சிடும். இத பாரு. சீனு அவள் மொபைலை வாங்கி சர்ச் பண்ண... ஒரு வீடியோ ஓபன் ஆகியது. அதில் ஒரு நடிகை இடுப்பை அசைத்து அசைத்து ஆடிக்கொண்டிருந்தாள்.
ஸீ... இவளோட குழியை சுத்தியும் அதுக்கு கீழயும் எவ்வளவு FAT இருக்குன்னு.