இனி எல்லாம் சுகமே
#1
இனி எல்லாம் சுகமே 

ராஜ் அன்று ஏதோ மனைவியின் சொந்தகார திருமணத்துக்கு வந்து இருந்தான் .ராஜ்க்கு திருமணம் ஆகி 9 மாசமாகி விட்டது .அவள் மனைவி பெயர் உஷா .



எல்லாரும் கேட்கும் கேள்விகள் இப்பொழுது ராஜையும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள் அது வீட்ல என்ன விசேஷமா  அப்படி என்றால் மனைவி  மசக்கை ஆகிட்டாளா என்று மறைமுகமாக கேட்கிறார்கள்



ஆரம்ப காலகட்டத்தில் அது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை ராஜ்க்கு ராஜும்  புது மனைவி உஷாவோட மூன்று இடங்களுக்கு தேனிலவு சென்று விட்டு வந்தான் ஒன்று கொடைக்கானல் ,டார்ஜிலிங் ,ஆக்ரா ஏன் வெளிநாடான சுவிட்சர்லாந்து கூட போயிட்டு வந்து விட்டான் .



ஆனால் ஆரம்பித்துல இருந்தே உஷா ஒரு கண்டிஷன் தான் போட்டா அது தினமும் ஒரு முறை தான் தொட வேண்டும் மேலும் மாதத்துல 10 நாள் தான் தொட வேண்டும் என்று .சரி அவள் விளையாட்டாக தான் சொல்கிறாள் என்று ராஜ் ஒரு  முறை 2 வது முறை தொட போக அவனை தள்ளி விட்டதும் மட்டுமில்லாமல் ஒரு மாசம் பேச வில்லை





உஷா எது சொன்னாலும் கோபிப்பாள் செல்லமாக கூட தொட விட மாட்டா  இதெலாம் போக போக அவனுக்கு பழகி விட்டாலும் ராஜ்க்கு ஏண்டா கல்யாணம் முடிச்சோம்னு ஆகிடுச்சு சரி குழந்தை பிறந்தால் சரி ஆகிடும் என்று நினைத்தான் அதுவும் மாதம் மாதம் போனதே தவிர உஷா மாசமாக வில்லை.





உஷா கிட்ட ஒரு முறை வெளிப்படையாக கேட்டான் குழந்தைக்காவது நாம நிறைய செக்ஸ் வைக்கணும் உஷா



நிறைய செக்சா என் பிரண்ட்ஸ் எல்லாம் மேரேஜ் ஆகி ஒரு மாசம் தான் மாசமாக்கிட்டாளுக அண்ட் காலேஜ்ல ஒரு தடவ பன்னதுக்கே என் பிரண்டு ஒருத்தி  மாசமாகிட்டா ஐ திங் வேணும்னா நாம டாக்டர் கிட்ட போவோம் கண்டிப்பா என் மேல எந்த குறையும் இருக்காது உங்களுக்கு தான் கொஞ்சம் சிறுசு ஆச்சே என ஒரு கேவலாமான சிரிப்பை உஷா சிரிச்சா





ராஜ்க்கு உடனே அவளை அடிக்க வேண்டும் போல் இருந்தது ஆனா முன்பு ஒரு முறை கத்தியதற்கே அடிச்சுட்டார்ன்னு ஊரை கூட்டியவள் இதற்கு அவ சூசைட் பண்ணிக்கொண்டு நம்மளை மாட்ட வைத்தாலும் வைத்து விடுவா என மெல்ல கண்ணீரை துடைத்து கொண்டே விட்டு விட்டான் .



 இதனால் கிட்டத்தட்ட ராஜ்க்கு 9 மாசத்துல திருமணம் சலிப்பு தட்டி விட்டது .திருமணம் என்பதை ஏண்டா முடிச்சோம் என்றே நினைத்து விட்டான்





ஆனால் சுற்றி இருப்பவர்களோ விடமால் விசேஷமா என்று கேட்பது அவனுக்கு என்னவோ போல இருந்தது இதனாலே இப்போவெல்லாம் ஆபிசில் ஆட்களுடன் இருப்பதை குறைத்து கொண்டான் .ஏன் பிரண்ட்ஸ்க கூட பேசுவதை தவிர்த்தான் .



இந்நிலையில் மனைவியின் சொந்தகார பெண் திருமணம் வீட்டுக்கு போக அங்கோ நடந்தவை



ஏண்டி உன் மவன் 19 வயசுல யாரையோ கூட்டிட்டு ஓடிட்டானாமே  என ராஜ் மாமியார் ஒருத்தி கிட்ட ராஜ் காது பட கேட்க



ம்ம் ஓடுனாலும்  ஒரே மாசத்துல மாசமாக்கிட்டான் என் பையன் சிங்கக்குட்டி



ஹும் என்ன பண்ண உன் மவன் என் மக வயசு இருந்தா கூட நானும் என் மகளை உனக்கே கொடுத்து இருப்பேன்




ராஜ்க்கு அழுகையே வந்து விட்டது எந்திரிச்சு ஆள் இல்லாத பக்கமாக போயி கொஞ்ச நேரம் அழுதான் .சே இப்படி ஒரு சைக்கோவ எனக்கு கட்டி வச்சுட்டானுகளே என கொஞ்ச தூரம் தனியாக போயி அழுது கொண்டு இருந்தான் .

[+] 4 users Like rahul458's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
இனி எல்லாம் சுகமே - by rahul458 - 03-12-2019, 08:20 AM



Users browsing this thread: 1 Guest(s)