Adultery அந்த ஏழு நாட்கள் !
#55
எப்படியோ மாலையும் வர இருவரும் இஸ்பானி சென்டருக்கு விரைந்தோம் !

பிரீத்தி சலீம் நம்பருக்கு கால் செய்ய அவரும் வந்துகொண்டே இருந்தார் !!


நாம எப்ப நம்பர் வாங்குறதுன்னு ஒரு எண்ணம் மனதுக்குள் . ஆனாலும் இதெல்லாம் வேண்டாம் தப்புன்னு உள்மனம் எச்சரிக்க நான் சலீமின் வரவுக்காக காத்திருந்தேன் !!




சில நிமிடங்களில் சலீம் ஒரு புளூ ஜீன்ஸ் ஒயிட் ஷர்ட்ல உள்ளே வர நான் ஸ்டிக்கர் பொட்டை எடுத்துவிட்டு அவருக்கு ஹாய் சொல்ல அவர் கை குலுக்கிவிட்டு பிரீதுக்கும் கை கை குடுக்க ... சில நிமிடங்கள் அல்லது நொடிகள் என்னுடைய அட்டையர்ல என்ன மாற்றம்னு நோட்டம் விட்டு பார்க்க மனதுக்குள் நான் நினைத்தது நடந்ததே என்று சந்தோசம் . கல்யாணம் தொடங்கி அவரை பிரிந்து செல்லும் வரை நான் இப்படி தான் இருந்தேன் . என் நினைவுகள் முதலிரவை நோக்கி செல்ல பிரீத்தியின் வார்த்தைகள் அதை கலைத்தன ....


ஹலோ என்ன சும்மா கைய குடுக்குறீங்க கிஃபட்டு எங்க ?


அது இல்லாம வருவேனா இப்போதான் டி நகர் காசானால வாங்குனேன்னு பாக்கெட்டிலுருந்து ஒரு பாக்ஸை எடுத்து நீட்ட எனக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது !!


என்ன இவரு இப்படி பொறுப்பில்லாம பணத்தை செலவு செய்யணும் ? இனிமே கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணனும் ! எவளோ ஒருத்திக்கு எதுக்கு தங்க நகை .



வாவ் சூப்பர் சூப்பர் சலீம் சார் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை .


நானும் அதை பார்க்க எனக்குள் பொறாமை தீ கொழுந்து விட்டு எரிந்தது . இப்ப எதுக்கு இவ்வளவு காஸ்லி பரிசு வரவர நம்ம புருஷனுக்கு பொறுப்பே இல்லாம போகுது . இப்படியா தண்ட செலவு பண்ணுவாங்க ?


ஆங் மிஸ்டர் சலீம் கிஃப்ட்டு ஓகே ஆனா நீங்க போட்டு விடலையே ..


போட்டு விட நான் ரெடி ஆனா போட்டுக்கு நீங்க ரெடியா ?


ஒய் போட்டு விட சொல்லி நான் தானே கேக்குறேன் .


சட்டென பிரீத்தியை அருகில் அழைத்து அவள் காதுகளில் ரகசியமாக எதோ சொல்ல ....


அயோ அதுவா இது ச்சீ நாட்டி ...


என்ன போட்டு விடவா ?


ம்ம் வேண்டாம் வேண்டாம் நானே போட்டுக்குறேன் ...


ஐ திங் ஐ டிசர்வ் இட் .


ம்ஹூம் நான் மாட்டேன் .


என்ன நடக்குது இவ எதுக்கு இப்படி வெக்கபடுறான்னு எனக்கு ஒன்னும் புரியல ...


மீண்டும் அவளை அருகில் அழைக்க மறுபடி அவள் காதுகளில் ரகசியமாக ஏதோ சொல்ல அவள் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் ... ச்சீ போங்க ம்ஹூம் ..


ஹலோ ஹலோ இங்க என்ன நடக்குது நான் ஒருத்தி இங்க இருக்கேன் நீங்க பாட்டுக்கு ரகசியம் பேசிக்கிறீங்க . உங்களுக்கு இடைஞ்சலா இருந்தா சொல்லுங்க நான் கிளம்புறேன்னு எழுந்து செல்ல எத்தனிக்க சலீம் என் கையை பிடித்து ...


கோச்சிக்காதீங்க மிஸஸ் பிரேம் வாங்க உக்காருங்கன்னு அவர் சற்று நகர்ந்து அவருக்கு அருகில் இடம் காட்ட நான் அதான் சாக்குன்னு சட்டென அவர் பக்கத்தில் உக்கார்ந்தேன் !!


பிரீத்தி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க பேரர் வந்து என்ன வேண்டுமென கேட்க சலீம் என்னிடம் கேட்க நான் உங்க இஷ்டம் என்றேன் .


சலீம் மூவருக்கும் காபி ஆர்டர் செய்ய நான் சற்று ரிலாக்ஸ்சாக அவர் அருகில் அமர்ந்தேன் !!


சட்டென சலீம் என்னை பார்த்து ம்ம் பரவாயில்லையே நான் போட்ட செயினை இன்னும் போட்டுருக்க . உன் புருஷன் பாத்துடுவான்னு கழட்டி வச்சிடுவேன்னே நினைச்சேன் .


அவர் இதெல்லாம் பாக்கல .


ஓ நீ என்ன போட்டுருக்கன்னு பாக்கலையா ?


ம்ஹூம் அவர் கண்டுக்கல நானும் கழட்டல....


மெல்ல என் காதில் ... அப்படின்னா நான் உன்னை போட்டு தான் அனுப்பினேன் அதையும் அவன் கண்டுக்கலையா ?


சலீம் இப்படி சொல்லுவார்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல பிரீத்தி வேற எதிரில் அமர்ந்து அவர் என் காதில் என்ன சொன்னாருன்னு கேட்க ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருக்க எனக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் சாலையில் செல்லும் கார்களை வேடிக்கை பார்க்க ..


சலீம் என் தோளில் கை போட்டு சாரி ஆஷா சும்மா பேச்சு வாக்குல சொல்லிட்டேன் ஐம் ரியலி சாரி ...


நான் அவரை ஏக்கமாக திரும்பி பாத்து உங்களுக்கு இன்னும் கோவம் குறையலையா என்றேன் ...


கோவமா அதெல்லாம் இல்லை ... மறந்தே போயிட்டேன் ஆஷா லீவ் இட் ...
[+] 4 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அந்த ஏழு நாட்கள் ! - by dannyview - 28-11-2019, 08:29 AM



Users browsing this thread: 1 Guest(s)