Adultery அந்த ஏழு நாட்கள் !
#38
பேசறதுக்கு இல்லை ஒன்னு கொடுக்கணும்னு நினைச்சேன் ! அதான் ...


வாவ் எதுனா கிஃப்டா என்ன என்ன என்ன ?


சலீம் தன் பாக்கட்டிலிருந்து ஒரு சின்ன ஜுவல் பாக்ஸ் எடுத்து என்னிடம் நீட்ட நான் அதை வாங்கி பிரித்து பார்க்க உள்ளே ஒரு அழகான செயின் இருந்தது !



இது எதுக்கு இப்ப ?



வாவ் சூப்பரா இருக்குடி உனக்கு வேண்டாம்னா எனக்கு குடுடி . நான் வேண்டாம் என்பதுபோல் சலீமை பார்க்க ...



இது நம்மளோட ஃபஸ்ட் நைட்ல உனக்கு போட்டு விடணும்னு நினைச்சேன் ஆனா அன்னைக்கு...



நான் சலீமின் கண்களை பார்க்க சலீம் என் கண்களை பார்க்க அருகில் பிரீத்தி இருக்கிறாள் என்பதே மறந்துவிட்டது ... மெல்ல சலீம் என் அருகில் வந்து பாக்சில் இருந்த செயினை அவர் கையில் எடுத்து என் கையில் வைத்து மெல்ல உயர்த்தி என் கண்களை பார்த்து நம்மளுடைய முதலிரவுல உன் உடம்புல நான் வாங்கி குடுத்த இந்த செயின் மட்டும் தான் இருக்கணும்னு நினைச்சேன் !! ஆனா என்னல்லாமோ நடந்துடுச்சு !! நீயே போயிட்ட ஆனா இந்த செயின் மட்டும் என்னிடம் ... so can you accept this as my gift .



எஸ் சலீம் என்றேன் ....



நிறைவாக என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர ...



சலீம் சலீம் என்ன நீங்க இப்படி ஒரு அழகான கிஃப்டை அவ கையில குடுக்குறீங்க பிளீஸ் அவ கழுத்துல போட்டு விடுங்க ...



உங்க ஃபிரெண்டு ஒத்துக்குவாங்களா ?



பாதியாடி அவர் ஆசையா கேக்குறார் ம்ம்ம் கழுத்தை நீட்டுடி ...



நான் எதுவும் பேசாமல் மவுனித்து நிற்க ....



ரொம்ப வெக்கமா இருந்தா திரும்பி நில்லு நீங்க போட்டு விடுங்க சலீம் !!


ஆனா அவங்க இன்னும் ஒன்னும் சொல்லலியே ...


அட மவுனம் சம்மதம் நீங்க போட்டு விடுங்க சலீம் ....


சலீம் என்னை பார்க்க நான் அவர் கண்களை பார்க்க முடியாமல் திரும்பி நிற்க ...


சலீம் என் தலைக்கு மேலாக செயினை நீட்டி என் மார்புக்கு நேராக கொண்டு வந்து என் கழுத்தில் அனுவிக்க அவர் விரல்கள் என் கழுத்தில் பதிய என் பூனை ரோமங்கள் சிலிர்த்துக்கொண்டன ...



கண்களில் சில துளிகள் கோர்த்து நிற்க அந்த தருணத்தை எப்படி செய்வதென்றே தெரியாமல் அங்கே ஒரு நிசப்தம் நிலவியது !!



தூரத்தில் எங்கோ ஒரு இசை ... மெல்ல அதிகரித்து என் காதுகளில் இரைச்சலாக இறங்கியது ... இந்த நேரத்தில் யார் போன் பண்றதுன்னு சற்றே வெறுப்பாக என் மொபைலை எடுக்க ....



பிரேம் காலிங் ......
[+] 3 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அந்த ஏழு நாட்கள் ! - by dannyview - 24-11-2019, 08:08 AM



Users browsing this thread: 1 Guest(s)