Adultery அந்த ஏழு நாட்கள் !
#35
மாலை நேராக அவள் வீட்டுக்கு இருவரும் சேர்ந்தே சென்றோம் . பிரீத்தியுடைய அம்மா அப்பா இங்க தான் பக்கத்துல இருக்காங்க . அவங்க தினம் பிரீத்தியுடைய குழந்தையை கூட்டிட்டு போயிட்டு மாலை 7 மணிக்கு கொண்டு வந்து விடுவாங்க . அதனால அதுக்குள்ள இந்த மீட்டிங் முடிஞ்சிடணும்னு நானும் காத்திருந்தேன் .


ஹே நான் அவருக்கு போன் பண்ணிட்டேன் அவரு இன்னும் 15 மினிட்ஸ்ல வந்துடுவாராம் நான் போயி ஃபிரஷ் ஆகிட்டு வரேன்னு உள்ளே போயிட்டா . நான் சில மேகஸின்களை புரட்டியபடி காத்திருக்க சில நிமிடங்களில் காலிங் பெல் ஒலித்தது !!!


நானே சென்று கதவை திறக்க அங்கே கையில் ஒரு பூங்கொத்துடன் சலீம் நிற்க நான் அவரை வாங்க வாங்க என்று வரவேற்று உள்ளே அழைத்து வர


எப்படி இருக்கீங்க மிஸஸ் பிரேம் !!


அவர் அப்படி சொன்னது உண்மையில் எனக்கு மகிழ்ச்சி தான் !


ம்ம் நல்லாருக்கேன் சார் நீங்க எப்படி இருக்கீங்க ?


ம் இருக்கேன் ! இந்தாங்க என்று பூங்கொத்தை நீட்ட நானும் மரியாதையாக வாங்கிக்கொண்டு தேங்க்ஸ் என்றேன் !!


சில நிமிடம் ஒன்றும் பேசிக்கொள்ளாமல் மவுனமாக கடக்க , நானே ஒரு மரியாதைக்காக டீ ஆர் காபி என்றேன் !!


டீ ! ஓகே என்றதும் நான் எழுந்து செல்ல போக ... பிரீத்தி எங்கே ?


அவ உள்ள ஃபிரஷ் அப் ஆகிட்டுருக்கா...


நீயும் இப்பதான் ஆபிஸ்லேருந்து வரியா ?


அவர் சட்டென நீ என்று அழைத்ததது ஒரு மாதிரி இருந்தாலும் ஏனோ அது பிடித்திருந்தது . ஆமாம் ரெண்டு பேரும் சேர்ந்து தான் வந்தோம் !!


ம்ம் . ஆனா நீ ஃபிரஷ்ஷா தான் இருக்க அதான் கேட்டேன் . ம் ! அப்புறம் லைஃப் எப்படி போகுது ?


ம் நல்லா போகுது நான் தான் உங்களை பத்தி கேக்கணும் ...


என்ன ?


ஏன் கல்யாணம் பண்ணிக்கல ?


அதான் பண்ணிக்கிட்டோமே ஹா ஹா ...


அவர் சிரிப்பில் ஒரு சின்ன ஏமாற்றம் தெரிந்தது, இல்லை அதுக்கப்புறம் நீங்க ...


ம்ம் பண்ணிகிட்டேன் . உனக்கு தெரியுமே நான் அப்போ ரெண்டு பிசினஸ் பண்ணிட்டு இருந்தேன் . அதனால அப்போதைக்கு நீ போன ஏமாற்றத்துல வெறித்தனமா பிசினஸில் இறங்கினேன் அதனால உடனே என்னால கல்யாணத்தை பத்தி யோசிக்க முடியல . அப்புறம் இப்பதான் போன வருஷம் கல்யாணம் நடந்துச்சு . அவ பேர் ஃபரீனா . மலேசியால பிசினஸ் பண்ணிட்டு இருந்தேன் . அதனால அடிக்கடி மலேசியா போறதும் வரதுமா இருந்தேன் . அந்த மாதிரி ஒருதடவை அவள அங்க வர சொல்லிருந்தேன் . அந்த ஃபிளைட்ல வரும்போது ஃபிளைட் ஆக்சிடண்ட்ல இறந்துட்டா ....


அல்லா ... அவர் சொன்ன செய்தியும் சொன்ன விதமும் என் நெஞ்சில் ஈட்டியாய் இறங்கியது . ஏன் இப்படி நடக்குது ?


ஐம் சாரி ... எப்போ நடந்தது ?


இப்போதான் ஆறு மாசம் ஆகுது . அப்புறம் எல்லா பிஸினஸையும் மூட்டை கட்டிட்டு அப்படியே வந்துட்டேன் . பணம் நிறைய இருக்கு அதுக்கு எந்த குறையும் இல்லை . ஆனா வாழ்க்கை தான் ஒன்னுமில்லாம போயிடிச்சு .


இப்ப என்ன பண்றீங்க ?


இப்ப சும்மா கம்ப்யுட்டர் பார்ட்ஸ் இம்போர்ட் பண்றேன் . ஹோல்சேலா போகுது . ஆமா நீ என்ன பண்ற ?


நான் இங்க தான் பிரித்தி கூட ஒரு பிரைவேட் கன்சர்ன்ல ஒர்க் பண்றேன் !!


குழந்தை எதுவும் ...


யாரு எனக்கா ?


ம்ம் !! உனக்கு தான் !


இல்லை இன்னமும் அந்த கொடுப்பன அமையல .. நான் கண்களை துடைத்தபடி அவரை பார்க்க அவர் மேலே வெறித்து பார்த்தபடி ...


நான் இங்க இந்தியாவில் ஆஸ்பத்திரிலாம் சரியா இருக்காது பிரைவேட்ல போனா சிசேரியன் பண்ணிடுவானுங்கன்னு பயந்து மலேசியால பண்ணிக்கலாம்னு ஒரு முட்டாள் தனமான முடிவெடுத்து அது பேராபத்தா ஆகிடுச்சி !!


என்னாச்சி என்ன சொல்றீங்க அப்படின்னா அவங்க ?


ம்ம் சாகும்போது அவளுக்கு மூனு மாசம் !!!


அவர் நா தழு தழுக்க எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது ! இவளோ சோகமான வாழ்க்கையா ? பணத்துக்காக மனுஷன் அலையிறான் ஆனா பணம் இருந்தா இப்படி ஒரு பிரச்சனையா ? அவருக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னே தெரியல ...


கண் கலங்கியபடி உக்கார்ந்திருக்க ... அந்த மவுனத்தை அவரே கலைத்தார் ...


உனக்கு குழந்தைங்க ஏன் எதாவது பிராப்ளமா ? சாரி பர்சனால கேட்டுட்டேன் ...


ம்ம் ! அந்த கொடுப்பினை இப்ப வரைக்கும் இல்லை !!! மத்தப்படி பிராப்ளம்லாம் எதுவும் இல்லை !


என்ன சொல்ற பானு சாரி ஆஷா ஆறு வருஷம் இருக்குமே ?


ம்ம் !! அதிர்ஷடம் இல்லை .


சில நிமிடங்கள் எங்கள் சோகமான கண்களை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க ... வாங்க வாங்க சலீம் எப்ப வந்தீங்க ?


பிரீத்தியின் கலகலப்பான குரலில் எங்கள் பார்வைகள் விலகி அவளை பார்க்க நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன் !!!
[+] 2 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அந்த ஏழு நாட்கள் ! - by dannyview - 24-11-2019, 08:06 AM



Users browsing this thread: 3 Guest(s)