Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
#77
இரவு எட்டரை மணிக்கு வீடு போனான் நவநீதன். அவனுக்கு உணவைப் போட்டுக் கொடுத்த அவன் அம்மா ஜாடையில் சொன்னாள்.
'அவ வந்துட்டா ' 

புரியாமல் அம்மாவைப் பார்த்தான்.
'எவ.?' 

' கவிதா ' 

சாப்பாட்டில் கை வைக்கப் போனவன் உடனே எழுந்து விட்டான். அம்மாவிடம்
'இரு வரேன் ' என ஜாடை செய்து விட்டு வெளியே போனான். நேராக மாமா வீட்டுக்கு போனான். அத்தை டிவியில் சீரியலை மிக சீரியஸாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

'' எங்க அத்தை. அவ வந்துட்டாளா.?'' 

'' ஓ வந்துட்டா.'' அத்தை திரும்பி அவனைப் பார்த்துச் சிரித்தபடி  சொன்னாள்.  ''சரண்யா வீட்டுக்கு போயிருக்கா ''

'' எப்ப போனா ?''

'' இப்பதான் கொஞ்சம் முன்னால போனா அம்முவ கூட்டிட்டு. சரண்யா என்னமோ வாங்கிட்டு வரச் சொன்னாளாம் இவகிட்ட.. அத குடுத்துட்டு வரேனு போயிருக்கா" 

'' சரி.. வரட்டும் '' எனச் சொல்லி விட்டு திரும்ப வந்து உட்கார்ந்து சாப்பிடத் துவங்கினான்.

நவநீதன் சாப்பிட்டு முடித்து  கை கழுவும்போது.. தன் தங்கையுடன் வந்தாள் கவிதா.
''ஹாய் மாமா.. '' என உற்சாகமாகச் சிரித்துக் கொண்டு வந்து நின்றாள். 

'' வாடி. எப்ப வந்த நீ ?'' 

'' ஏழு மணிக்கு மாமா. நான் வந்தப்ப நீ இல்ல. '' சுடிதார் போட்டிருந்தாள். தலையில் பூ வைத்திருந்தாள். அந்தப் பூ வாடிப் போயிருந்தது. அதன் சுகந்த மணம் வீடு முழுவதும் பரவியது. 

'' சரி.. டூர் எல்லாம் எப்படி இருந்துச்சு..?'' 

'' செம ஜாலி மாமா.. நான் சூப்பரா என்ஜாய் பண்ணேன்.'' என்றாள்.

கட்டிலில் அவன் பக்கத்தில் வந்து நெருக்கமாக உட்கார்ந்து கொண்டாள். அவள் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் பேகோடு தூக்கி வந்திருந்தாள். ஒன்று மிச்சம் இல்லாமல் எல்லாவற்றையும் அவனுக்கு காட்டி.. கடை பரப்பி.. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கதை சொன்னாள். அவள் வாங்கி வந்ததில் எதுவும் பெரிய சுவாரஸ்யம இல்லை என்றாலும் அவள் மகிழ்ச்சியுடன் சொல்லும் போது அதைக் கேட்க நன்றாக இருந்தது. நீண்ட நேரம் பொருட்களைக் காட்டி.. அவள் அளந்த கதைகளை எல்லாம் வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்த அமுதா.. ஒரு மணி நேரத்துக்கு பிறகு.. தூக்கம் வருவதாகச் சொல்லி தூங்கப் போய் விட்டாள். அமுதா போன பின் நவநீதனும் படுத்தான்.  தரையில் பாயை விரித்து விட்டு அவன் பக்கத்திலேயே உட்கார்ந்து தன் கதையை நிறுத்தாமல் சொன்னாள் கவிதா..!! 

சுற்றுலாவில் அவள் பார்த்தது.. ரசித்தது.. வியந்தது.. காலேஜ் பெண்கள்.. பையன்கள் எல்லாம் அடித்த கூத்து என அவளுக்கு தோன்றியதை எல்லாம் அவள் வாயே வலிக்காமல் சொல்லிக் கொண்டிருந்தாள்.! அவனும் டிவியையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தபடி அவள் சொன்ன கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.  அப்போதுதான் நவநீதனின் மொபைல் அழைத்தது.! கவிதாதான் அதை முதலில் எடுத்துப் பார்த்தாள்.! 
'' ஐய்ய்.. அக்கா கூப்பிடறா.. '' என்று விட்டு முகம் பூரிக்க போனை அவனிடம் கொடுத்தாள். 

'' அக்காவா..? எந்த அக்கா..?'' எனக் கேட்டபடி வாங்கிப் பார்த்தான் நவநீதன்.
'கிருத்திகா காலிங் ' என்றது டிஸ்ப்ளே..!!!

டிஸ்ப்ளேவில் 'கிருத்திகா ' என்ற பெயரைப் பார்த்ததும்.. வயிற்றில் சட்டென ஒரு சங்கடத்தை உணர்ந்தான் நவநீதன். ஏனோ கிருத்திகாவுடன் பேச அவன் மனசு விரும்பவில்லை. ! என்ன செய்யலாம் என யோசித்தான்.!
'போனை ஆஃப் பண்ணி வைத்து விடலாமா.? இல்லை காலை கட் பண்ணி விடலாமா..?' 

'' பேசு மாமா.'' என்றவாறு கவிதா அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த கவிதா லேசாக சரிந்து படுத்து.. அவன் தோளில் கை வைத்தாள்.

யோசனையுடன் அவளைப் பார்த்தான். 
'' ப்ச்.. இவ எதுக்கு.. இப்ப போன் பண்றா ?'' 

'' பேசு மாமா. பேசினாத்தான தெரியும். ?'' சிரித்தாள். 

'' அவகூட  நான் பேசல.. இந்தா நீ வேணா பேசு..'' என அவளிடம் போனை நீட்டினான்.  ''நான் வீட்ல இல்லேன்னு சொல்லிரு. சார்ஜ் போட்டு.. பிரெண்ட்ஸ் கூட வெளிய போயிக்கேனு சொல்லிரு.. அப்படியே எதுக்கு போன் பண்ணானு விசாரி.. '' 

அவசரமாக வாங்கினாள் கவிதா.
''நீயே பேசு மாமா..'' 

'' நீ பேசுடி '' 

பச்சை புள்ளியை நகர்த்தி.. காதில் வைத்தாள் கவிதா. 
''ஹலோ ?'' எதிர்முனை பேச.. '' அக்கா நான் கவி.. ம்ம்.. நான் நல்லாருக்கேன்க்கா.. நீங்க நல்லாருக்கிங்களா..? சித்தி.. ? ம்ம்ம்ம்.. எல்லாம் நல்லாருக்கோம்..! மாமாவா ? மாமா.. எங்கயோ போச்சுக்கா.. சார்ஜ் போட்டுட்டு..'' என தொடர்ந்து கொஞ்ச நேரம் ஏதேதோ பேசினாள். அப்பறம் ''சரிக்கா மாமா வந்ததும் சொல்றேன். நாளைக்கு நீயே பண்றியா.? ம்ம் சரிக்கா.. ஆமாக்கா.. குட்நைட்க்கா..'' என முடித்தாள். 

அவளையே பார்த்துக் கொண்டிருந்த  நவநீதன் ஒரு பெருமூச்சுடன் கேட்டான்.
'' என்ன சொன்னா ?'' 

'' பாவம் மாமா.. நீயே பேசியிருக்கலாம்..'' என்றாள் கவிதா. 

'' எனக்கு அவ கூட பேச புடிக்கல. சரி எதுக்கு போன் பண்ணாளாம் ?'' 

'' சும்மாதான் மாமா. உன்கூட பேசனும்னு பண்ணியிருக்கு. நாளைக்கு பண்ணி உன் கூட பேசறேன்னுச்சு.. '' 

'' ம்.. பரவால்ல. நீ கூட போன்ல நல்லாவே பேசி சமாளிச்ச.. '' என்று அவள் கன்னத்தைக் கிள்ளினான்.

போனை கீழே வைத்தாள்.
''ஏன் மாமா பேச புடிக்கல.. ?'' 

'' ப்ச்.. புடிக்கல'' 

'' கோபமா அக்கா மேல? '' 

'' தெரியல. '' 

'' பொய் சொல்லாத மாமா. கோபம்தான்..'' 

'' சரி. அத விடு. நீ போய் தூங்கு போ.'' 

'' ஏன் மாமா. உனக்கு தூக்கம் வருதா ?'' 

'' மணி பதிணொண்ணுக்கு மேல ஆச்சுடி. ?'' 

'' ம்.. நாளைக்கும் நான் லீவுதான். '' 

'' அதனால தூங்க மாட்டியா ?'' 

'' தூங்குவேன் '' சிரித்து ''நீ இன்னும் அவளை மனசுக்குள்ளயே வெச்சிட்டு இருக்கியா ?'' 

'' எவளை ?'' 

'' கிருத்திய. ?'' 

கவிதாவை உற்றுப் பார்த்தான். அவள் கேட்டது சரிதான். கிருத்திகா இன்னும் அவன் மனதைவிட்டு முழுசாக நீங்கவில்லைதான். ஆனால் அது இவளுக்கு தேவை இல்லாதது.! 
'' நீ போய் படுத்து தூங்குடி.'' என்றான் மெல்லிய சிரிப்புடன். 

''மாமா..  நான் இன்னைக்கு கட்டல்லயே படுத்துக்கட்டுமா ?'' எனக் கேட்டாள். 

'' கட்டல்லயா..? என்ன விளையாடறியா..?''

'' இல்ல..!'' எனச் சிரித்தபடி படுத்து விட்டாள். அவனுடன் உரசிக் கொண்டு படுத்தவள் மெதுவாகச் சொன்னாள்.
''இந்த டூர்ல மட்டும் என் கூட நீ இருந்திருந்தா.. நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்திருப்பேன்..''

'' என்ன.?'' அவளை லேசான திகைப்புடன் பார்த்தான். 

'' ம்.. ஆமா மாமா.. இந்த டூரு பூரா எனக்கு உன் நினைப்பாவே இருந்துச்சு. ஒவ்வொரு இடத்துலயும் நீ என் கூடவே இருக்கற மாதிரி இருந்துச்சு..!'' 

'' யேய்.. லூசு..! என்னடி சொல்ற..?''

'' ஆமா மாமா.. எனக்கு நான் தனியா போன பீலிங்கே இல்ல. எல்லா எடத்துலயும் நீ என் கூடவே இருந்த மாதிரிதான் இருந்துச்சு..''

நவநீதன் அவளையே பார்த்தான். அவள் விளையாட்டுக்கு அப்படி சொல்லவில்லை என்று தெரிந்தது. அப்படி என்றால் இவள் என்னை காதலிக்கிறாளா..? 
'' ஏன்டி இப்படி பேசற.. ?'' 

'' ஏன் மாமா ?'' 

'' நீ என்ன சொல்லிட்டு இருந்த..?''

'' என்ன சொல்லிட்டு இருந்தேன்.?'' 

'' நான் லவ்வே பண்ண மாட்டேன். படிக்கனும். அப்பா அம்மா பாக்கற மாப்பிள்ளையை கட்டிட்டு வாழனும்னு எல்லாம் சொல்லல..?'' 

'' ம்.. ஆமா சொன்னேன். '' 

'' அப்பறம்.. இப்ப இப்படி சொல்ற..?''

'' சொன்னா என்ன மாமா.? எனக்கு அப்படித்தான் இருந்துச்சு. அதத்தான் சொன்னேன்..!'' 

'' அப்ப நீ என்னை லவ் பண்றியா ?'' 

'' லவ்வா..? இல்லையே..?'' 

'' விளையாடதடி.. பளீர்னு அப்பிருவேன்.!!'' 

'' அம்மா மேல சத்தியமா மாமா. நான் விளையாடல..! ஏன் மாமா.. இந்த மாதிரி நெனப்பு வந்தா தப்பா. ?'' 

'' தப்பு இல்லடி.. நமக்கு புடிச்சவங்க.. நெருக்கமானவங்ககிட்டத்தான் அந்த மாதிரி பீலிங் வரும்.. '' 

"ஆமா.. உன்ன எனக்கு புடிச்சிருக்கு.. நாம ரெண்டு பேரும் நெருக்கமாத்தானே பழகறோம்?"

அவளையே பார்த்தான். மெல்லச் சிரித்தாள். 
"இந்த ரெண்டு நாள்ள நீ என்னை நெனைச்சியா மாமா?"

"என்னடி கேள்வி இது?"

"நெஜமா நான்  உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன். அதான் நீ என்னை மிஸ் பண்ணியான்னு கேட்டேன்"

"மிஸ் பண்ணேன்.. ஆனா பீல் பண்ணல.."

"நானும் பீல் பண்ணல.. ஆனா.."

"ஆனா...?"

''ஓ.. ஸாரி மாமா..!''  

'' எதுக்குடி.. ?'' 

'' உன்னைவேதான் நெனைச்சிட்டிருந்தேன். உன்ன ரெண்டு நாள் பாக்காம இருந்தது ஒரு மாதிரிதான் இருந்துச்சு..  அப்போ... நான் உன்னை லவ் பண்றனா..?''

'' உனக்கே தெரியலையா அது..?'' 

'' ம்கூம்.. ! இப்ப நீ சொன்னதுக்கு அப்பறம்தான்.. அது ஆமானு தோணுது.. !'' 

'' என்ன சொல்ல வரே... அப்ப என்னை லவ் பண்றேன்றியா..?'' 

'' தெரியலை மாமா.. ! ஆனா.. எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு. ! பாரு.. இப்பக்கூட உன் கூடவே தூங்காம இப்படியே விடிய விடிய பேசிட்டு இருக்கனும்னுதான் எனக்கு ரொம்ப  ஆசையா இருக்கு.. !'' என்று அவள் அப்பாவியாகச் சொல்ல... என்ன செய்வதெனப் புரியாமல் அவளையே வெறித்துப் பார்த்தான் நவநீதன்..!!!
[+] 1 user Likes கல்லறை நண்பன்.'s post
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 13-11-2019, 10:32 AM



Users browsing this thread: 2 Guest(s)