24-12-2023, 11:10 PM
(17-12-2023, 08:59 PM)Demon king 24 Wrote: அபிராமி கதாபாத்திரத்தை கொண்டு புதிய கதையை தொடங்குவது அருமை நண்பா!!!!
ஆனால் அதிலும் உங்கள் ஸ்டைலில் romance ல கொண்டு போனால் நன்றாக இருக்கும் நண்பா!!!!!
Adultery/ cuckold மாதிரி கொண்டு போகாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் நண்பா!!!!
உங்கள் புதிய கதையை எதிர்பார்க்கிறேன் நண்பா!!!
அதற்கு முன் நெஞ்சைத் தீண்டும் அன்பு கதையை தொடருங்கள் அதுவும் எனக்கு பிடித்த உன்னால் தவிக்கும் மனமே நாயக நாயகிகளை சேர்த்து உள்ளது அருமை..... அசோக் - காவ்யா, அஸ்வின் - பிரபாவதி ஜோடிகளின் ரொமான்ஸ் மற்றும் சுரேஷ் - சந்தியா காதல் பற்றி தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும் நண்பா!!!!!! நன்றி!!!!
விரிவான கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!
மேலும் நண்பர்கள் கருத்து தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.